பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன. மத்தி காவிரிக் கரைக்கன் உள்ள ஊர்களில் சாலச் சிறந்தது. கழார். காவிரி கடலோடு கலக்குமிடத்தே அமைந்தது அப்பேரூர். ஆண்டு, ஆண்டுதோறும், புதுப்புனல் வருங் கால் நிகழும் புனல் விழா, அரசரும் வந்து காணும் அத் துணேச் சிறப்புடையது. அவ்வூரில் வாழ்த்த பாதவர் தலைவன் மத்தி. வேற்படை வீரயை மத்தி, வள்ளன்மை மிக்கானுமாய் வாழ்ந்திருந்தான். மத்தி, சோழர் படைத் தலைவருள் ஒருவனுய்ப் பணியாற்றி வந்தான். ஒருகால், சோழ அரசன் தன் படைகளுக்காம், பிடிகளையும், களிறு களேயும், அவற்றின் கன்றுகளையும், பற்றிக்கொணரும் வேட்டைமேற் கொண்டானுக, அரசனுக்கு, அப்பணியில் துணைபுரித்துவக்க எழினி என் பசன், அம்முறை வாரானுக, அதனுல் சினங்கொண்ட சோழன் ஏவப், படையோடு சென்று, அவ்வெழினியை வென்று, அவன் பல்லையும் பறித்துக்கொணர்ந்து வெண்மணி வாயில் கதவில் வைத் துப் பொறித்த வீரம் செறிந்தவன் இம்மத்தி. மத்தி, அவ்' வாறு தான் பெற்ற வெற்றிச்சிறப்பு விளங்க, அவ்வெண் மணி வாயிற் கண், கல்லால் உண்னுகீர்த் துறையொன்று அமைத்தான். மத்தியையும், அவன் கழார்நகரையும், அவன் கொடையையும், கொற்றத்தையும் விளங்கப் பாராட்டிய புலவர்கள், ஒரம்போகியார், பாணர், மாமூல குர் ஆய மூவராவர். - "இதுவடி மாஅத்து விளைந்துகு ம்ேபழம் நெடுர்ேப் பொய்கைத் துடுமென விழுஉம் - கைவண் மத்தி கழாஅர்.” (ஐங்:சக) 'பல்வேல் மத்தி கழாஅர்.” (அகம் : சு) "வல்வில், எறுழ்த்தோள், பரதவர் கோமான் பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை. (அகம் : உஉசு) 'குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருகிரை பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக் கடுஞ்சின வேர்தன் எவலின் எய்தி நெடுஞ் சேனட்டின் கலைத்தார்ப் பட்ட கல்லா எழின், பல்லெறிந் தழுத்திய வன்தட் கதவின் வெண்மணி வாயில்