பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3 ' செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவண் கடலன் விளங்கில்.” (அகம் : அக) 11. நெடுமிடல் : நெடுமிடல் அஞ்சி எனும் பெய ருடையாயை இவ் வீரன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலால் கொல்லப்பட்டான். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமிய (பதிற்று : கூஉ.) 12. நெடுவேளாதன்: வேள் எனவும், ஆதன் எனவும் அழைக்கப்பெறுதலால், இவன், சோரோடு தொடர்புடைய வேள்குடியில் வந்தவன் எனத் தெரிகிறது. இவனுக்குரிய போங்தை எனும் நகரம் செல்வமும், செழுமையும் கிறைந்த சிறந்த நகராகும், ஏர் உழுது, நீர் நிறைந்த வயல்களையும், செல்கிறைந்த மனைகளையும், பொன்வளம்மிக்க தெருக் களையும், வண்டொலிக்க மலர்ந்த சோலைகளையும் உடையது போங்தை எனப் புலவர்களால் போற்றப்பெறுவது அவன் f5 35 fr LD, ' எர்பாந்த வயல், நீர்பாந்த செறுவின் நெல்மலிந்த மனை, பொன்மலிந்த மறுகின் படுவண் டார்க்கும் பன்மலர்க் காவின் நெடுவே ளர்தன் போங்தை." (புறம்: உங்-அ) 13. நெடுவேளாவி: வேளிர் வழிவந்தவன்; ஆவியர் குடி முதல்வன்; முருகனப்போலும் முழுவலியுடையான்; மழவரை வென்ற மாண்புடையான்; யானைகள் கிறைந்த பொதினி மலையும், பொன்வளம் பொருந்திய பொதினி நகரும் அவன் உடைமை. . ' உருவக் குதிாை மழவர் ஒட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி . . அறுகோட்டு யானைப் பொதினி.” (அகம். க) 'முழவுறழ் திணிதோள், நெடுவேள் ஆவி *. wபொன்னுடை கெடுநகர்ப் பொதினி. (அகம்: சுக)