பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. மிஞலி கொண்கான நாடாண்ட நன்னன், தன் படைச் செருக்கால் பெற்ற பகைவர் பல்லோருள் ஒருவன் மிஞலி. மிஞலி, வாய்மொழிமிகுதிலி', நெடுந்தேர் மிகுதிலி ஒன் ஞர் ஒம்பாண் கடந்த வீங்குபெருந்தானே அடுபோர்மிஞலி", ‘இகலடுகற்பின் மிஞலி', 'வில்லோர். பெருமகன், பூங் தோள் யாப்பின் மிஞிலி” என்றெல்லாம் அழைக்கப்படு தலை நோக்கின், அவன், உரைத்த வஞ்சினம் வழுவாது முடிக்கும் வன்மையுடையவன், பகைவர்தம் பேரரண்களை யும் பாழாக்க வல்ல பெரும்படையுடையவன், வில்லேங் திய வீரர்களைப் பெற்றவன், நெடிய தேர்ப்படையுடைவன், கவசம் பெற்றுக் காவல்கொண்ட மார்பும் தோளும் உடையவன் என்று புலனுதல் அறிக. நன்னன் தனக் குரிய பாழிநகரில் ஈட்டி வைத்த பெரும்பொருள், அப் ப்ாழியைப் பற்றி ஆளவேண்டும் என்ற பேராசை அரசர் கள் உள்ளத்தே எழுதற்குக் காரணமாய் இருந்தது. அவ் வாறு ஆசைகொண்டு, அப் பாழி மீது போர்தொடுத் தாருள் மிஞலியும் ஒருவன். மிகுதிலி, பெரிய படையோடு சென்று, பாழியை வளைத்துக் கொண்டவழி, மிஞலியொடு போரிட நன்னன் வந்தான் அல்லன். நன்னன் பாழிக்குப் பகைவரால் கேடு வரின் பாதுசெய்வேன் என வருந்தியக்கால், அஞ்சற்க! யான் வந்து காப்பன் பாழியை” என்று உரைத்திருந்த, நன்னன் ஆருயிர் நண்பன், வாகைப் பெருந்துறைக்குரிய வேள், ஆஅய் எயினன் வந்து எதிர்த்தான் மிஞலியை. ஆய் எயினன், பேராற்றல் உடையவன்; அகுதை என் பானை வென்று கொன்ற வீறுடையான்; ஆகவே, அவனே வெல்ல வேண்டுமாயின், தன் படைத்துணையோடு, பேய் கள் போலும் கடவுளரின் பெருந்துணையும் வேண்டும் என் பதறிந்தான் மிஞிலி. உடனே, அப்பாழி நகர்க்கண் இருந்த பேயைப் பாவி, எயினனைக் கொன்று வென்று