பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். வல்லங்கிழவன் சோணுட்டு வளம் செறிந்த ஊர்களுள் வல்லமும் ஒன்று. வல்லம், நெல்வளம் கிறைந்தது. வல்லத்தின் இன்றியமையாமை அறிந்த சோழர், அவ்வூரைச்சூழக் காவற்காட்டை எழுப்பினர்; வேலேந்திய வீரர் இருந்து 'காக்கும் சிற்றாண்களை ஆங்காங்கே அமைத்தனர்; அம்பும் தோலும் உடையாாய்ச் சோழர் குலச் சிற்றரசர் பலர், அந்நகர்க்காவலை மேற்கொண்டிருந்தனர்; இவ்வாறு பற்றற் கரிய பேரரண் உடையதாய் அமைத்த அந்நகர்க்காவல் தலைமையை மேற்கொண்டிருந்த போாண்மை உடையான் வல்லங்கிழவன். அறைெடு இயன்ற ஆட்சி மேற்கொண் டிருந்தான் அவன் ; எல்லோர்க்கும் நல்லோய்ை நாடாண் டிருந்தான்; அவன் அத்துனே கல்லனுகவும், அக்காட்டு வளம், அவ்வூரைப்பற்றி ஆளவேண்டும் என்ற ஆசையை அரசர் பலர்க்கும் உண்டாக்கிற்று. அவ்வாறு ஆசை கொண்ட ஆரியர் சில்ர், பெரும்படையோடு வந்து, வல்லத்தை வளைத் துப் போரிட்டனர்; அவ்வாறு வந்து தாக்கிய அவ் வாரியப்படை யனைத்தும் அடியோடு அழியு மாறு வென்று தாத்தி வெற்றி பெற்ருன் வல்லங்கிழவன். - 'கற்றேர்க் கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் நெடுங்க கிர் கெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளா கைவும், ஒன்னர் கதுவ முயறலும் முயல்ப.” வென்வேல் - - மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லிண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக. (அகம்: கூடுக ; உகசு)