பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அள்ளுர் நன்முல்லையார்

- எனக்கே உரிய என்தாய் நாடிது’ என எண்ணு தான் உள்ளம் இழித்த உள்ளமாம்; அத்தகைய இழிந்த உள்ளம் உடையாரும் உளரோ உலகில்?’ என்று கேட்கி ருர் ஆங்கிலப் புலவர் ஒருவர்.

    • Breaths there the man, with soul so dead,

Who never to himself hath said, This is my own my native land f'

புலவர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்,” என்ற

பரந்த பேருள்ளம் உடையவரே எனினும், எந்நாடும் தம் காடாய் எவ்ஆரும் தம்மூாாய்க்கொண்டு வாழ்பவரே எனி லும், தாம் பிறந்தநாடு ஏற்றவ வானினும் சனி சிறந்ததுவே என்ற எண்ணம் அவர்க்கும் தோன்ருமல் இராது. அள்ளுர் நன்முல்லையார் அத்தகைய காட்டுப்பற்றும், ஊர்ப் பற்றும் கொண்ட உயர்உள்ளம் உடைய புலவராவர் ; தம் பெயரோடு, தாம் பிறந்த ஊர்ப் பெயராகிய அள்ளூர் என்பதையும் சேர்த்து அள்ளூர் நன்முல்லையார்” என்று வழங்கி, தம் புகழோடு தம் ஊர்ப்புகழையும் வளர்த் துள்ளார் அவர்; அம்மட்டோடு அவரை கிற்கவிடவில்லை அவர் ஊர்ப்பற்று ; தாம் பிறந்த அவ்வூரைத் தாம்பாடிய பாட்டொன்றில் வைத்துப் பாராட்டியும் உள்ளார்.

அகத்துறைப் பாடல்களில் வரும் தலைவியின் அழகு நலத்தை அக்காலத்துத் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங் கிய நகரங்களின் அழகு கலத்திற்கு ஒப்பிடுதல் புலவர்கள் வழக்கமாம். அவ்வாறு ஒப்பிட்டுக் கூறும் புலவர்கள் மேற்குக் கடற்கரையைச் சார்ந்த தொண்டி என்ற துறை முகப் பட்டினத்தையே பெரும்பாலும் ஒப்பிட்டுக் கூறுவர்: * தொண்டியன்ன என் கலம்' ' தொண்டியன்ன எம் ஒண்தொடி’ கொண்டியன்ன இவள் நலன்’ என வருதல் காண்க. ஆனால், நம் நன்முல்லையார், தாம் பாராட்டிய தம் தலைவியின் நலத்திற்கு அத் தொண்டிகரை ஒப்புமை