பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெண்பாற் புலவர்கள்

மகன் தோற்றேடிப் போயிருப்பான? என் குடியிற் பிறந்த எவருமே அவ்வாறு செய்யாரே என் மகன் மட்டும் எப்படித் தோற்ருேடியிருப்பான்; பலர் கூறுகின்ருர்களே தோற்முேடிப் போனன் என்று ; அது பொய்யாகவா யிருக்கும்? அவ்வளவு பேருமா பொய் கூறுவர்? என் குடியின் இயல்பிற்கு மாருக, அவன் தோற்ருேடின்ை' என்பது உண்மையாக இருக்குமானல், அது அவன் பழியாக இராது; அவனே வளர்த்த என் பழியே: அவனே நான் வளர்த்த முறையே தவறுடையதாகும்; அவனுக்குப் பாலூட்டி வளர்த்த நானே தவறுடையேன்; பிறந்த குடிக்குப் பழிதேடித் தந்த மகனைப் பெற்று வளர்த்த என் உடலையே சிதைக்கவேண்டும்” என்று முடிவுசெய்தாள்; கையிலும் வாளே எடுத்துக்கொண்டாள்.

இங்கிலேயில், கின் பால் குடித்து வளர்ந்த சின் மகன் தவறு செய்யான் ; கின் பால் குடித்து வளர்ந்த கின் மகன் தவறு செய்யான் ’ என்று யாரோ கூறுவதுபோல் தோன் றிற்று. பலர் கூறியதையும் ஏற்க மறுத்தாள்; போர்க் களம் புகுந்து பார்க்கவேண்டும் என்று எண்ணினுள்; கையில் கொண்ட கத்தியுடன் களத்திற்குச் சென்ருள்; அங்கே இருபடை வீரர்களும் இறந்து வீழ்ந்து கிடந்தனர்; அப் பிணங்கள் ஒவ்வொன்றையும் புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தாள் ; கடைசியில், பல பிணங்களுக்கு அடியில், உருத் தெரியாமல் ஒரு பிணம் சிதைந்து கிடப் பது கண்டாள்; உற்று நோக்கினுள் ; அப் பினம் தன் மகன் பிணமே யென்பதை அறிந்தாள் ; அறிந்தாளோ இல்லையோ, அவள் உள்ளம் அளவிலா இன்பம் அடைக் தது; இன்பக் கண்ணிர் சொரிந்தாள் ; அவனைப் பெற் றெடுத்த அன்று பெற்ற இன்பத்தைக் காட்டிலும் பேரின் பம் பெற்ருள் ; இன்பத்தால் ஆடினுள் பாடினுள்: அக மகிழ்ந்தாள். -

வயது முதிர்ந்தவள்; மகப்பேறு பெறும் பருவத் தைக் கடந்தவள் ; ஒரு மகன் அல்லது வேறு மக்களைப் பெருதவள். ' தன் மகன் போரில் பிழைத்து வந்து