பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கைபாடினியார் சச்செள்ளேயார் 33

முன் : அக் கிலையில் அங்கே வந்து சேர்ந்தார் நம் புலவர்; நகைச்சுவை தோன்ற நையாண்டி செய்யத் தொடங்கி விட்டார்.

சேரலாத ! உன்னுடைய கை கின்னிடத்தில் வந்து கின்று பொருள் வேண்டும் இரவலர்க்கு அவர் விரும்பும் பொருளைக் கொடுக்கக் குவிந்து கவிழுமே யல்லாது, பிறர் பால் சென்று இரப்பதற்காக என்றும் மலர்ந்து விரியாது என்றெல்லாம் பிறர் கூறக் கேட்டிருக்கிறேன் ; அவை யெல்லாம் பொய் என்பதை இன்று அறிந்தேன் ; இருகை விரித்துப் பிறர்பால் இரந்து சிற்பதை இதோ காண்கி றேனே !’ என்று நகைத்துக் கூறினர்; அம் மட்டோடு கின்ருரல்லர். சேரலாகன் சிறந்த வீரன் ; பகைவர் கோட்ட்ைகளைப் பாழ்படுத்திக் கைக்கொள்ளும் போற்றல் வாய்ந்தவன் என்று புகழ்கிருர்கள் உன்னே ; அதையும் நான் சம்பவில்லை; அவள்பால் இரு கையேந்திக் கேட்கிருய் அம் மலரை ; அவள் மறுத்துவிட்டு, யாரையோ கீ என்று இகழ்ந்து கூறிவிட்டுச் சென்ருள்; கின் மனேவியின் கையில் உள்ள குவளே மலரை நீ கேட்கிருய் , அவள் மறுக்கிருள் ; உன்னுல் அதைக் கைப்பற்ற முடியவில்லை பகைவர் கோட்டைகளே எவ்வாறு நீ கைப்பற்றியிருப்பாப்' என்று கூறி எள்ளி கைத்தார். -

  • தடக்கை இாப்போர்க்குக் கவித லல்லதை இாைஇய மலர்பு:அறி யாஎனக் கேட்டிகும் ”

' வின், எறிய ரோக்கிய சிறுசெங் குவளை ஈயென இரப்பவும் ஒல்லாள் நீயெமக்கு

'யாரையோ எனப் பெயர்வோள் கையதை

கதுமென வுருத்த நோக்கமோடு அதுங் பாஅல் வல்லாய் ஆயினை ; பா அல் யாங்கு வல்லுகையோ...வேந்தர்தம் எயிலே. (பதிற்று:திe)

'கல்லாறு எனினும் கொளல்தீது ; மேல்உலகம்

இல் எனினும் ஈதலே நன்று'. (ÁRGë : a-a-a )

பெ. பு-8 - -