பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுழிஞாழலார் நப்பசலையார் 48

முன்னர்ப் போந்தவழியே மீளாமல், பிறிதொரு வழியாற் சேறல், பகையுயிர்கள் தன் சுவடுபற்றிப்போந்து, தன் சி கட்குத் தீங்கு விளைவிக்கும் என்பது கருதிப்போலும் !. முட்டை இட்டவுடன், ஆமைப் பார்ப்புகள் மணலைக் கிளேத்துக்கொண்டு வெளிவரும். அவற்றிற்கு அக்காலத் துக் கண் முதலிய பொறியில்லையாயினும், வாயில்ை மண லைக் கறித்துக்கொண்டே நீர் கிலையை யடையும். காந்த ஆசியை எவ்வழியிற் றிருப்பினும், அது வடதிசையையே நோக்கி நிற்றல்போல, ஆமைப் பார்ப்புகள் நீர்நிலையை அடைதற்குரிய நெறியைப் பற்ருதவாறு எத்துனேயிடை யீடுபடுப்பினும், அவை அவ்வனைத்தும் கடந்து நீர்நிலை யையே தவருது அடையும் இயற்கைவன்மை படைத்துள." இக்கால உயிர் நூற் புலவர்கள் பலவகையாலும் ஆராய்ந்து கண்ட உண்மை இது.

' அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்

குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த கோட்டுவட்டு உருவின் புலவுங்ாறு முட்டைப் பார்ப்புஇட குைம் அளவைப் பகுவாய்க் கணவன் ஒம்பும்.” (அகம் : க.க )

  • The tortoises leave water only when the time comes for them to lay eggs The site of man will keep them off shore and the females will retain their eggs for long, rather than force unnatural risk. Landing in the still of might, they march in land to some point high enough to escape flood and high tide, dig deep pits in the sand and there lay their eggs. Then they return to the sea but not by the way they came in as if to lead astray any who should follow them to their nurseries. The young turtles, when hatched form the eggs, bite. their way out of the sand and may be seen with their mouths full of grit as they march to the water. Instinct is strong and over-mastering with them. No matter how many times they may be diverted or even turned round and forced in as cpposite direction they make for the sea as a magnetic needle points to the north :...Book Of Knowledge. --