பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. பூங்கணுத்திரையார்

இவர் இயற்பெயர் உத்திரையார் என்றிருக்க, அத் துடன் அவர் பெற்றிருந்த அழகிய கண்களைக் கண்டு பிறர் அளித்த பூங்கண் என்ற சிறப்புப் பெயரும் சேர, பூங்கணுத் திரையார் என்பது இவர் பெயராயிற்று என்று கூறுவர். பூங்கண் என்ற பெயருடைய ஊர் ஒன்று காவிரியின் வட க்ரைக்கண் உளது எனக் கல்வெட்டுக்களால் (M. E. R. No. 158 at 1982) தெரிவதால், இவரை அவ்வூரினாகக் கொள்வாரும் உள்ர். பூங்கனுத்திரையார் பாடிய பாடல் களுள் புறத்தில் ஒன்றும் குறுந்தொகையில் இாண்டும் இடம் பெற்றுள்ளன. குறுந்தொகைச் செய்யுள் ஒன்றில் அவர் மேற்கொண்ட உவமை படித்தவர்களுக்கு நகைப் பூட்டும் இயல்பிற்று. -

தலைமகள் ஒருத்தி தலைமகன் ஒருவைேடு நட்புக் கொண்டு வாழ்ந்து வருகிருள் ; இடையில் அவளே மணஞ் செய்துகொள்வதற்கு வேண்டிய பொருள்களைத் தேடிக் கொண்டுவர அவன் வெளிநாடு சென்றிருந்தான் ; இவர்க்ள் உறவும் முடிவும் பெற்ருேர் அறியார்; தலைமகள் தோழி ஒருத்திமட்டுமே அறிவாள். இங்கிலேயில், ஒருநாள் முதி யோர் சிலர், கலைமகள்வீட்டிற்கு வந்திருந்தனர்; அவர்கள் யார்? ஏன் வந்தார்கள் என்பதை அறிந்துகொண்டாள் தோழி; அவர்கள், தலைமகளைத் தங்கள் மகன் ஒருவனுக்கு மணம் பேச வந்திருந்தனர்; தலைமகள், தலைமகளுேடு கொண்டிருக்கும் உறவை அறியாத அவள் பெற்ருேர், அப் புகியோர்க்கு இசைத்து விடுவரோ என அஞ்சினுள் ; ஒடோடியும் சென்று செய்தியைத் தலைமகளுக்கு அறிவித் தாள். அவள் கூறியதையும் கூறிவிட்டு கடுங்கும் அவள் நிலையைபுங் கண்டு, தலைவி ஈகைத்துக் கூறுகிருள்: ‘'தோழி! மழை பெய்த புதுநீர் குளத்தில் புகுந்து நிறைவதைக் காணக் காலையில் குளக்கரைக்குச் சென்ருேமே அங்கே கண்டதை நீ மறந்தாயாரி வல்ேஞன் ஒருவன் வலே வீசி ேைன, எதைக் கருதி வீசினன்? மீனப் பிடிக்கவேண்டும் என்றன்ருே வீசினன் ஆல்ை, அவன் வலையில் மீன்