பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெண்பாற் புலவர்கள்

மகளிர் கடமை என்று அறிவுரை கூறுவதே சான்ருேர் கடன் ; நீங்கள் அக் கடமையில் தவறினர்; அறிவுரை யொன்றுங் கூருது விட்டதே உங்கள் சான்ருண்மைக்கு இழுக்கு ; அவ்வாருகவும், ங்ேகள் கூருது போயினும், என் அன்பும் கடமையும் கொண்டு தீப்பாய நானே துணிக் தேன் என்ருல், என் செயல் கண்டு எனக்குத் துனே செய் யாது, என்னேத் தடுத்து கிறுத்துகிறீர்களே ! நீங்கள் உண் மையில் சான்ருேரல்லர் ; ஏ&னப் பெண்களைப்போல் என் னையும் எண்ணி விட்டீர்களா வெள்ளரிக்காய் விதை போல் நெய்கலவாமல் நீரில் மிதந்துகிடக்கும் பழஞ் சோற்றை, வெந்த வேளைக்கீரையோடும், எள் துவையலோ டும் கலந்து உண்டு, பரற்கற்கள் உறுத்தும் பாழுந்தரை யில் பாயில்லாமல் படுத்துறங்கித் துன்புற்றுக் கைம்பெண் ளுய் வாழும் வாழ்வை நான் பொறேன். ஈமத் தீ என்னைச் சுடுமே என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் ; இத்தீ எனக்குத் துன்பம் தரும் என்று கவலற்க,” என்று கூறித் தீப் பாய்ந்து இறந்தார்.

பல்சான் மீாே பல்சான் றிரே !

செல்களனச் சொல்லாது ஒழிக.என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் ஹீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்க் திட்ட காழ்போல் கல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாக்கொடு புளிப்பெய் தட்ட வேளை வெங்தை வல்சியாகப் பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ ! பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

துமக்கரி தாகுக ; கில்ல ; எமக்குஎம் பெருங்கோட் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமாை - - நள்ளிரும் பொய்கையும் தீயுமோ சற்றே: (புறம் : உசசு)