பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக போந்தைப் பசலையார்

தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்கும் துறை யமைத்து இவர் பாடிய அழகிய பாட்டொன்று அகா உாற்றில் காணப்படுகிறது. r

மகளின் வேறுபாடுகண்ட செவிலித்தாய், அவள் உயிர்த்தோழியை அழைத்து மகள் வேறுபாட்டிற்குக் காரணம் யாது என்று கேட்டாள்; அவள் வேறுபாட்டிற் கான காரணத்தை அறிந்த கோழி, அதை இன்றுவரை பிறர் அறியாவாறு மறைத்துவைத்ததேபோல் இனியும் மறைத்துவைத்தல் கூடாது என்று எண்ணினுள் ; ஆகவே, கடந்த நிகழ்ச்சியை உரைக்கத் தொடங்கினுள் :

ஒருநாள் ஊர்ப்பெண்கள் எல்லோரும்கூடிக் கடற் கரைக்குச் சென்ருேம்; கடல்நீரில் குதித்து ஆடினேம்; மணல் வீடுகட்டிச் சிறுசோறு ஆக்கினுேம் ; பின்னர் இவ் வாறு ஆடியதால் உண்டான களேப்புத்தீர சோலை கிழலில் தங்கினுேம் ; அந்த வேளே ஒர் இளைஞன் அங்கே வந்தான் ; இளைஞன் ஒருவன் வருவதுகண்ட காங்கள் எழுந்து ஒருவர் உடலில் ஒருவர் மறைந்துகொண்டு கின்ருேம்; இளைஞன் எங்களே அணுகி, பொழுதும் போய்விட்டது ; கானும் நடக்கமுடியாமல் தளர்ந்துவிட்டேன் ; ஆகவே, நீங்கள் ஆக்கிய இச் சோறுண்டு, இதோ இந்தச் சிறிய விட்டில் இரவு தங்கிச் செல்ல விரும்புகின்றேன் ; உங்களுக் கொன்றும் தடையில்லையே?’ என வினவி கின்றன். அவன் வேண்டுகோளை ஏற்க விரும்பாத காங்கள், அதை நேரே மறுக்காது, 'புலால்காறும் மீன் உணவு கினக்கு ஆகாது’ என்று கூறினுேம்; மேலும் அங்கேயே கின்ருல், அவளுேடு மேலும் சொல்லாடவேண்டிவருமே என்ற கவலேயால், அவனேவிட்டு அகலுவது எப்படி என்று எண் ணிைக்கொண்டிருந்தோம்; அங்கிலேயில், கடலில் கப்பல்; கடலில் கப்பல்; காண்போம் வாருங்கள்' என்று கூறிக் கொண்டே, சிற்றிலையும் சிதைத்துவிட்டு எல்லோரும் ஒடி

விட்டனர் ; நான்மட்டும் சற்றே கின்றேன் ; கின்ற என்