பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி அத்தைமகள் நாகையார் 歌

ரைப்பற்றி முன்பு நீ , மியன எல்லாம் உண்மையே என் பதையும் உணர்ந்தேன்; அத்தகையாரை நான் மணம் செய்துகொள்ளத் துணைபுரிந்தவள் யேன்ருே நீ வாழ்க பல்லாண்டு!’ என்று கூறி மகிழ்ந்து வாழ்த்தினள்.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இவ்வளவு சிறந்த கருத்துக்கள் பலவற்றையும் அழகாக அமைத்துப் பாடி யுள்ளார்; குடம்போலும் பெரிய பழாப்பழத்தினைக் கழு விக்கொண்டே ஆடும் மயிலின் பின்கிற்கும் குரங்கு, ஆடும் விறலியின்பின் முழவிசைத்து கிற்பான ஒக்கும் என உவமை காட்டிக் கண்ணிற்கும், உயர்குடிப் பிறப்பும், பிரிங் தறியாப் பெருகட்பும், கொடுமை கூருமையும், ஆருயிர் மாட்டு அன்பும் உடையான் ஆண்மகனவன் எனக் கூறிக் கருத்திற்கும், விருந்தளிக்கும் கவின் மிகுந்துளது அப்

பாட்டு.

'முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்

பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின் ஆடுமயில் முன்ன தாகக் கோடியர் விழவுகொள் மூதார் விறலி பின்றை முழவன் போல் அகப்படக் கழி:இ இன்துணைப் பயிரும் குன்ற காடன், குடிான் குடையன் ; கட்டுநர்ப் பிரியலன் ; கெடுசர் மொழியலன்; அன்பினன் எனே வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் நல்லை; காணில் கர்தலம் தோழி!. கடும்பரிப் புரவி, நெடுந்தேர் அஞ்சி, நல்லிசை நிறுத்தாயவரு பனுவல் தொல்லிசை கிமீஇய உரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் , :புதுவது புனைந்த கிறக்கினும்,

வதுவைகாளினும் இனியல்ை எமக்கே. (அகம்:கட்டுs)

اسم ممسح حجمه منبسم---مستمد .