பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்பித்தியார் 87

எழுந்த காட்டாற்று நீரில் மூழ்குகிருன் , அதனல் அவன் தலைமயிர் தன் பண்டைக் கருகிறம் ஒழிந்து செந்நிறம் பெற்றுவிட்டது; அது, மேலும் பல ச்டைகளாகத் திரிக் அம்விட்டது; கட்டுக்கடங்காக் காளையெனத் திரிந்த அவன காட்டு வாழ்க்கையில் கைதேர்ந்துவிட்டான் என்றே எண்ணத் தோன்றும்; அவனுக்குக் காட்டுவாழ்க்கையில் எவ்வளவு பெரும் பழக்கம்; நீராடிய ஈரத்தை உலர்த்த கெருப்பு மூட்டும் அவனுக்கு வேண்டிய விறகுகளைக் காட்டு யானைகள் அன்ருே கொண்டுவந்து தருகின்றன! எவ்வளவு பெரிய துறவியாகிவிட்டான் அவன் ! என்னே அவன் કોર્ટ ! -

" ஒவத் தன்ன இடனுடை வரைப்பில் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைகிலே நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் , கழைக்கண் நெடுவரை அருவி யாடிக் கான யானை தந்த விறகில் கடுந்தெறல் செந்தி வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே. (புறம்: உடுக).

' கறங்கு வெள்ளருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

தில்லை யன்ன புல்லென் சடையோடு அள்ளிலேத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.”

(புறம் : உடுஉ)