உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சில் அஞ்சியார் 7.

கேறி அகற்றிய ஆடைகளைக் கொண்டுசென்று அவ் வழுக்கினே அகற்றிக் கஞ்சியிட்டுப் புலர்த்தி அவர் மகிழும் மாண்புடையதாக்கிக் கொணரும் தன் தொழிலிகின விடாது மேற்கொள்வதால், வறுமையறியா வளம்கொழிக்கும் வாழ் வினளாயினள் வண்ணுத்தி என உழைப்பின் பெருமையினே யும், தன் அவையில் வருந்தும் மக்களின் வருத்தத்தைப் போக்கி வாழ்விக்கும் பண்பினரைப் பெற்றிருப்போனே பண்புடையசசவைான்; அவ்வாறு பிறர் துயர் போக்கும் உள்ளமும், அதற்கேற், உரனும் அற்றரைக் தன் அவை யினராக் கொண்டிருக்கும் அரசன் பண்புடைய அரசனுகான் என அரசியல் நெறியி&னயும் அறியக் கூறியுள்ளார்.

வண்ணுத்தி, பிறர் அணிந்து அகற்றிய ஆடையின் அழுக்கினேப் போக்கும் தொழிலுடையளாயினும், அவள் தன் தொழிலேத் தவருது மேற்கொள்ளும் ஒழுக்கமுடைய ளா,கலின், அவளே வறன் இல் புலத்தி எனப் பாராட்டியும், பூக்தொழிலால் கிறைந்து சிறந்த ஆடையும், பொன்கு லாய மாலேயும் அணிந்து, ஆயத்தார் ஆட்ட சைலாடும் ஒப்பற்ற செல்வ வாழ்வினளாயினும் பர்க்கை மகளிர்க் குரிய மாண்புகளாம் காண் முதலாம் பண்புகளேப் பெரு மையால், அவள் கிறைந்த வாழ்வினளாகாள் : குறையுடை யளே எனக்கொண்டு அவளே கல்கூர் பெண்டு" எனப் பழித்துக் கூறியும், நெடிய மொழிதலும் கடிய வர்தலும் செல்வமன்று கிறைபெரும் குணங்களே நீங்காது பெற். றிருக்கலே பெருவளவாழ்வாம் என்று ஒழுக்கத்தின் உயர்வுகூறிய புலவர் பொன்னுரைகள் போற்றற்குரியன.

இவ்வளவு பெருங் கருத்துக்களும் ஒருங்கே விளங்கம் பாடிய புலவர் பெருமையினேப் பாராட்டி, மகிழ்வோமாக.

'ஆடியல் விழவின் அழுங்கன் மூதுர்,

உ.ைஒர் பான்மையின் பெருங்கை தாவா வறன்இல் புலத்தி எல்லித் தோய்த்த புகாப்புகt கொண்ட புண்பூங் கலிங்கமொடு