பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்‌ செய்கை...துகில்‌: 86.

ஆய்‌ செய்கை...துகில்‌ - ஆராய்த்து நெய்யப்‌ ஆடை. ௮௧. 298.

ஆயமகளிர்‌. கலி. 108.

- ஆய்த்தியரேம்‌. கலி. 108.



ஆய்திளை - அழகிய திளையரிசி. பொரு. 16. ஆய்தூவி. மெல்லிய சூட்டு ம௰ீர்‌. கலி. 56, 69. ஆய்தேரான்‌. பரி. 18:14. ஆய்தொடி - ஆய்த்தெடுத்த தொடியுடையாம்‌! (வினி) கலி. 99; 'தன்றாக ஆராய்ந்த வளையல்‌. பொரு, 247 மது. 718; கலி. 149; அகரம்‌, 973, 28; நற்‌. 820; ஐங்‌. 96, 889; தலைவி. (அன்‌. தொ), ஐங்‌. 850. ஆங்தொடி அரிவை - நுண்ணிய தொழில. மைந்த வளையணிந்த மகளிர்‌. ௮௧. 4, 104. ஆய்தொடி அரிவையர்‌. புற. 317. ஆய்தொடிக்‌ கண்ணியர்‌, பரி, 11:81. திரு. 20; கலி. 358; ௮௧, 20; நற்‌.



பாராட்டிய. அக. 220.

ஆய்த்த இளைமை. கலி. 15.

ஆய்ந்த...நலம்‌-ஆராயப்படும்‌ நலம்‌, ௮௧.1973 'பாராட்டப்பெற்ற அழகு. குறு. 245.

ஆய்ந்த பரியன்‌ : சிறந்த புரவியையுடையன்‌. ௮௧. 190. 5

ஆய்ந்த மரபு - ஆராயப்பட்ட இயல்பு. பதி. பதிக. 9:15.

ஆய்ந்த மா - களைத்த குதிரை. பதி. 69:7..

ஆய்ந்த முறுவலாள்‌. கலி. 102,

ஆய்த்தனர்‌ - ஆய்ந்து துணிந்தனர்‌. 219, 549.

ஆய்த்தார்‌ - ஆராய்ந்தரர்‌. கலி, 86...

ஆய்த்திசின்‌ - நினைந்தேன்‌. குறு. 262.

ஆய்ந்து - ஆராய்ந்து. மது. 496; கலி, 80: ௮௧. 824, 540, 848; நற்‌, 11, 180; பதி. 69:8; பரி. 1027.

ஆய்த்துகொண்டு. ௮௧. 97, 171.

ஆய்‌ நலம்‌. (வி. தெர). கலி. 127; ௮௧, 59, 99, 115, 146, 222, 278; குறு, 222; நற்‌. 392; ஐங்‌. 278, 518, 950, 884, 420. 499; நுணுகிய நலம்‌. கலி. 124.

ஆய்‌ நலன்‌ - ஆராய்ந்த நலன்‌. ௮௧, 85.

ஆய்நுதல்‌ - அழகிய நுதல்‌, கலி, 40, 58,1447. குறு. 84; நற்‌. 181, ஐங்‌. 200, 510.


௮௧,



கலி. 53;

ஆயத்தார்‌.

ஆய்‌...துதல்‌. ௮௧. 27, 884.

ஆய்துதல்‌ மடத்தை - சிறிய்‌ நுதலிளையுடைய மடந்தை. புற. 849,

ஆய்‌ பறம்பு - அழகிய பறம்புமலை, ௮௧. 856.

ஆய்பு - ஆய்ந்து. (செய்பு. வி. எ). குறி, 144) கலி. 103; பரி. 19:4..

ஆய்‌ பூ. கலி. 144; ௮௧. 257.

ஆய்பூங்கோதை-நுண்ணிய பூமாலை, தத்‌,248.

ஆய்‌ பொறி - அழகிய வரி. கலி. 46.

ஆய்‌ பொன்‌ : அழகிய பொன்‌. மது. 445; ௮௧, 864, உருக்கி ஓடவைத்த பொன்‌. முது. 579,

ஆம்‌ மகள்‌ - ஆய்ச்சாதிமில்‌ பிறந்த மகன்‌. பெரு. 162; முல்லை. 19; கலி. 110; புற, 88, 219, 276.

ஆய்மடத்தகுவி-அழகிய மடப்பமுடையதலைவி, ௮௧. 289.

ஆய்‌ மடத்தகை : அழகிய மடப்பமாகிய குணம்‌. ௮௧. 869.

ஆம்‌ மடநிலை - அழகிய மடப்பத்தின்‌ நிலை. நற்‌. 106.

ஆய்‌ மணி - அழகிய தீலமனரி. பரி. 4:27: ஆய்த்தெடுத்த மாணிக்க மணி. புற, 86: ஐங்‌. 22.

ஆய்‌ மணி நெடுந்தேர்‌. ஐங்‌. 410.

ஆய்மணிப்பொதி. நற்‌. 239.

ஆய்‌ மமிர்க்‌ கவரி - மெல்லிய மமிராலாகிய குதிரைத்‌ தலையாட்டம்‌. பதி. 90:86..

ஆம்‌ மயில்‌ - அழகிய மயில்‌, ௮௧. 98, 578;




ஆய்மலர்‌ - அழகிய மலர்‌. ௮௧. 78, 186, 152, 242, குறு, 401, ஐங்‌. 242, 422; விளங்குகின்ற மலர்‌. கலி. 125,

ஆய்மலர்‌...கண்‌. ௮௧. 22; நற்‌, 85.

ஆம்மா. பரி, 70: 16.

ஆய்வகை - ஆராயும்திறம்‌, குறு. 204.

ஆய்வது. ஐங்‌. 888.

ஆய்வந்திலர்‌ - ஆராயாதவர்‌. பரி. 9:26.

ஆய்வளை -ஆய்த்தெடுத்தவளையல்‌, (வி.தொ). குறு. 217, 816.

ஆய்வளைக்‌ கூட்டும்‌ - அழகிய வளையமாகப்‌ பூணும்‌ நற்‌. 60,

ஆய்வனப்பு, (வி. தொ). நற்‌. 519.

ஆய - ஆகிய. கலி, 11, 72, 129, 188.

ஆயத்தவர்‌. கலி, 102.

ஆயத்தார்‌. கலி. 76, 114, 142; குறு. 853, பசி, 16:20. றல்‌