பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயத்தான்‌.

ஆயத்தான்‌ - ஆயத்தொடு. புற. 586.

ஆயத்திற்கூடு. பரி. 11:11.

ஆயத்து - ஆயத்தாரியை. கலி, 12; ௮௧. 66; பதி. 81:26.

ஆயத்து ஒருத்தி. பரி, 20:48.

ஆயத்துள்ளும்‌ - கூட்டத்துள்ளும்‌. ௮௧. 90.

ஆயத்தோர்‌. தற்‌. 18; ஐய்‌. 880, 594, 297.

ஆயம்‌ - ஆனிரை. மது. 092; புற. 220, 258, 986; பதி. 71 தாயம்‌ என்னும்‌ விளையாட்டு. கலி. 186; திரள்‌; கூட்டம்‌. பொரு. 122; சிறு. 176, 220; மதுடி101. 264; பட்டி, 218; கலி. 27, 44, 92, 110, 115, 122; ௮௧. 14, 17, 20, 94, 79, 110, 146, 125, 180, 188, 190, 219, 220, 250, 240, 220, 24, 956, 294, 858; குறு. 48, 249, 294, 295, 211, 567, 996; புற. 84, 224, 228, 242; நற்‌. 29, 97, 44, 09, 72, 80, 90, 127; மகளிர்‌ திரள்‌. (ஆ. பெ). புற. 229; நற்‌. 348, 140, 172, 295, 500; பதி. 20:19, 48:17, 81:20; பரி. 10:19, 111, 19:102, 21:68; ஐங்‌. 47, 64, 125.

ள்‌. கலி. 101, 105, 105, 107, 109.

கலி, 112.

ஆயமும்‌ - தோழிமாரும்‌. ௮௧. 117, 509, 585, தத்‌. 149, 299, 529; ஐங்‌. 85.

ஆயமும்‌...அழுங்கின்று. ௮௧. 162.

ஆயமொடு. பெரு. 911; ௮௧. 7, 49, 00; நற்‌. 325, 517, 51; ஐங்‌. 51, 379.

ஆயர்‌. கலி. 101 - 102, 107, 108, 117, 115, 1147 புற. 890.

ஆயர்‌ மகள்‌. கலி 104.

ஆயனளை - ஆயஞத்தன்மையுடையை. கலி, 112.

ஆயளையல்லை - இடையஞந்தன்மையுடையை யல்லை. கலி. 113.

ஆயா - சுருங்கி, பரி. 10:44.

ஆமிடை - அத்திலையில்‌. ௮௧. 86; அப்பொழுது. குறி. 127; ௮௧. 31 அவ்விடத்து. கலி. 57; ௮௧. 26, 263; புற. 97, 159, 547, 542) நற்‌. 16, 07, 289; பதி. 51:18; பரி. 7:67, 11:95; அவ்விரண்டினிடையிலும்‌. குறு. 840; பதி. 1124, 49-80 பரி, 2:8; அவற்றிடை. நற்‌. 284, 259; குறு. 540.

ஆயிதழ்‌ - அழகிய கண்ணிதழ்‌. (ப. தொ.) கலி. 142; ௮௧. 172;












குறு. 45,




87 ஆயின்‌

அழகிய பூவிதழ்‌.குறி. 218: கலி. 13, 29,842 பரி. 8:112; ஆய்ந்த இதழ்‌. (வி. தொ). கலி, 85;. மூ. (ஆ. பெ). ௮௧. 48. ஆமிதழ்‌ அலரி-அழகிய இதழிளையுடைய மலர்‌. குறி. 117, ற்க்‌...கஷ்‌. ௮௧. 152, 162, 506, 887,


ஆமிதழ்த்‌ தோன்றி-அழகிய இதழ்களையுடைய செங்காந்தள்‌. ௮௧. 289.

ஆமிதழ்‌ மடந்தை - அழகிய யுடைய தலைகஃ ௮௧. 261.

ஆமிரங்கண்ணிஜன்‌-இந்திரன்‌. பரி. திர.2:92.

ஆமிரங்கதிர்‌. பரி. 2:22.

ஆயிரம்‌ - எண்ணுப்‌ பெயர்‌. மது. 14; கலி. 105; புற. 591; பரி. 2:44, 9:44, 42, 45, 18:27, தர, 129.

ஆயிரம்‌ விரித்த தலை - ஆதிசேடன்‌. பரி. 121,

ஆமிரவணர்‌ தலை, பரி. 9:59.

ஆயிர வெள்ளம்‌ - பல்லாமிர வெள்ள காலம்‌. பதி. 21:88.

ஆயிர வெள்ளஷழி. பதி. 63:20.

ஆமிலாளர்‌ - சிறுமையுற்ற இல்லத்து வாழ்‌ வார்‌. புற. 590.

ஆமிழாய்‌! கலி, 24, 28, 91, 76, 86, 88, 95, 120.

ஆமிழை - அழகிய இழையணித்த தலைவி. (ஆ. பெ). கலி. 99, 148,148; குறு. 866; புற. 54, 98; நற்‌. 72, 279, 508; அழகிய இழையணிந்த மேனி. கலி, 42; ஆய்த்தெடுத்த அணிகலன்‌. ௮௧. 161, 188, தற்‌, 571, (இயல்பு விளி), கலி.60,127; ௮௧. 129,144, 257, 277; குறு. 142; நற்‌. 128, 286, 544.

ஆயிழை மகளிர்‌. ௮௧. 75, 206.

ஆயிழை மடந்தை, ௮௧. 5,

ஆமிழையார்‌-ஆராய்ந்த இழையிளையுடையார்‌. கலி. 90.

ஆயிற்று - ஆகியது. குறு. 295, 589; பரி. 729.

ஆயின்‌. (செயின்‌. வி.எ). திர. 64; பொரு. 390, 172; சிது. 149; குறி. 144; கலி. 5, 24, 27, 28, 20, 54, 87, 42, 46, 50, 58, 64, 75, 76, 99, 101, 107, 108, 112, 112, 319, 117,122, 128, 195, 185, 187, 159, 342, 144, 146, 147; அக. 2, 10, 14, 14, 35, 19, 21. 28. 28. 58, 17, 51, 54, 64,

வாமிதழ்களை.


பொரு. 247;