பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கவும்‌ படுப

கடத்தற்கரிய அரண்‌. ௮௧. 84; புற. 205, 298,292; பதி. 20:20, 29:15, 85:11, 62:4, 71239, 84:47, 88:18) பரி. 2:25.

ஆர்க்கவும்‌ படுப - ஆரவாரிக்கவும்‌ படுவர்‌. குறு. 17.

ஆர்க்காடு - அழிசி என்பான்‌ ஊர்‌. குறு. 258.

ஆர்க்குஜெகிழம்‌ - ஆரவாரிக்கும்‌ சிலம்பொலி. கலி, 98.

ஆர்க்கும்‌ - ஆரவாரிக்கும்‌; ஒலிக்கும்‌. கலி. 26, 28, 50, 52, 105, 129; ௮௧. 40, 78, 104, 345, 185, 108, 249, 262, 295, 802, 803: குறு. 99; பூர. 22, 99, 558, 71; பதி. கட. 6, பரி. 7:83, 10:129, 16:48, 49; நிறைக்கும்‌. ஐங்‌. 555.

ஆர்க - உண்பாராக. புற. 297, ஐங்‌. 4.

ஆர்‌ கண்ணி - (அழகு) நிறைந்த கண்ணி. சிறு. 65; மது. 869. ஆர்ந்த கண்ணி. புற. 99; வண்டு நிறைந்த மாலை. ௮௧. 180.

ஆர்கதுப்பு - நிறையப்பட்ட மமிர்‌. கலி, 117.

ஆர்கலி - நிறைந்த செருக்கு, கலி. 10 மிக்க ஒளி. ௮௧. 94, 879; குது. 92; புற. 205; ஐங்‌. 4282 வெள்ளம்‌. நெடு. 8.

ஆர்கலி உழவர்‌ - மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்‌. குறு. 102.

ஆர்கலி ஏறு - மிக்க முழக்கத்தையுடைய இடி. யேறு. குறு. 186.

ஆர்கலி நறவு - ஆரவாரம்‌ மிக்க கள்‌. ௮௧. 246 புற. 91.

ஆர்கலிமீனன்‌ : ஆரவாரத்தை உடையவள்‌. புற. 237.

ஆர்கலி வங்கம்‌ - கடலிற்‌ செல்லுதலையுடைய ஓடம்‌. புற. 400.

ஆர்கலி வானம்‌. பதி. 49:18.

ஆர்கலி விழவு - ஆரவாரம்‌ மிக்க விழா. குறு. 925; ௮௧. 252.

ஆர்கலி வெற்பன்‌. நற்‌. 104; குறு. 297, 555.

ஆர்‌...கலை - உண்கின்ற குரங்கு. குறு. 882.

ஆர்கழல்‌ புதுப்பூ - ஆர்க்குக்கழன்ற புதிய பூக்கள்‌. ௮௧. 18, 184.

ஆர்களமர்‌ - உண்கின்ற களமர்‌. மது. 260, 592.

ஆர்குந - உண்பனவாகும்‌. ௮௧. 940.

ஆர்குரல்‌ - குறைவற்ற குரல்‌. பரி. 3 411, 408.

ஆர்குரல்‌ எழிலி, ஐங்‌. 455.








12.

89. ஆர்தல்‌.

ஆர்குருகு- உண்கின்ற குருகு. ௮௧. 40, 806.

ஆர்குவிர்‌ - தின்பீர்‌. பெரு. 962.

ஆர்குவை - நிறைவை. புற. 280.

ஆர்‌...கூத்தல்‌ - பொருந்திய கூந்தல்‌. 90:50.

ஆர்‌ கூவலர்‌ - உண்கின்ற கிணது வெட்டு வோர்‌. ௮௧. 21.

ஆர்கை - உண்ட; ௮௧. 400; தற்‌. உண்ணுதற்கு. நற்‌. 267: உணவு. நற்‌. 159.

ஆர்கைய - உண்பவை. பதி. 29:8.

ஆர்கையர்‌ - உண்போர்‌. (கு. வி. ௮. பெ. ௮௧. 184; புற. 891. உணவிளையுடையோர்‌. (ஆ.பெ, பதி.2'

ஆர்கையை - உண்டனையாகி. (மு.எ). நற்‌.70.

ஆர்‌ கோதை - இணைதல்‌ நிறைந்த மாலை. சிறு. 09.

ஆர்சீறடி - (சிலம்பு) ஒலிக்கின்ற சிறிய அடி. ௮௧. 17.

ஆர்சூழ்‌ குறடு - ஆரக்கால்‌ சூழ்ந்த வண்டி யுருளையின்‌ குடம்‌. புற. 282.

ஆர்செழுநகர்‌ - நிறைந்த வளவிய ஊர்‌. பட்டி. 264,

ஆர்‌ சோலை - (சுரும்பு) ஒலிக்கின்ற சோலை. பதி. 81:24.

ஆர்த்த - கட்டிய. ௮௧, 4; ள்‌ "நிறைய உண்பிக்க. புற. 854, ர்த்தன்றே - ஆர்த்த ஆரவாரம்‌. மது. 428.

ஆர்த்தன்ன - ஆரவாரித்தாலொத்த. திரு. 219; ௮௧. 4, 892; ஐங்‌. 185.

ஆர்த்தி - கொடுத்து. (செய்து. வி.எ). பொரு. 174.

ஆர்த்து - ஆரவாரித்து. (செய்து. வி. ௭). திரு. 212; பெரு. 419; கலி. 55, 102; ௮௧. 291; புற. 22; பரி. 18:88, திர. 1:16.

ஆர்த்தும்‌ - நிறைக்கும்‌. புற. 22; 'நுகர்விக்கும்‌. (பெ. ௭). திரு. 270; பரி. 20: 37, 08.

ஆர்த்துவரல்‌ அருவி. ௮௧. 138.

ஆர்த்துவாள்‌ - இட்டு நிரம்புவான்‌. கலி. 101.

ஆர்த்தென - ஆரவாரித்தாராக. மலை. 986.

ஆர்த்தொறும்‌ - ஓலிக்குந்தோறும்‌. அக. 12.

ஆர்ததும்பு...அம்பு - ஆர்மிக்க அம்பு. பரி. 18:50.

ஆர்தருபு. பரி, 2:10.

ஆர்தல்‌ - நிறைதல்‌. (தொ.பெ), கலி. 56.

பதி.