பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவும்‌.

ஆவும்‌ - பசுவும்‌. புற. 9, 204.

ஆவுய்த்த-பசுவைக்‌ கவர்த்துகொண்டுபோன.. அக. 181.

ஆழ்‌ அடி. (வி. தொ). பெரு. 169.

ஆழ்க. (விய. வி. மு), புற. 188.

ஆழ்‌ கலம்‌ - ஆழ்கின்றமரக்கலம்‌. குறு. 240.

ஆழ்‌ குறடு. (வி. தொ. சிறு. 292.

ஆழ்ச்சி - ஆழ்தல்‌. புற. 90; குழிப்பாய்தல்‌. (தொ. பெ). புற. 60.

ஆழ்‌ துயரம்‌ - அழுத்தின துயரம்‌. (வி. தொ). கலி. 147.

ஆழ்த்த (பெ. ௭). மது. 275281.

ஆழ்ந்தன்று - நிரம்பப்பெருகியது. நற்‌. 198.

ஆழ்ந்தாங்கே - ஆழ்ந்த அப்பொழுதே. கலி. 354.

ஆழ்ந்து - நிலைதளர்ந்து. கலி. 98. _

ஆழ்‌ நீர்‌ - தாழ்த்த நீர்‌. (வீ. தொ.) புற. 75.

ஆழ்‌...நுதல்‌. திரு. 78.

ஆழ்பவன்‌ - அழுந்துகின்றவன்‌. கலி. 184.

ஆழ்பாசடை, (வி, தொ. சிறு. 182.

ஆழ்பு- ஆழ்ந்து. (செய்பு. வி. ௭). ௮௧. 161.

ஆழ்புறம்‌. பெரு. 79.

ஆழ்மருங்கில்‌. ௮௧. 859.

ஆழ்‌ முகத்த. (வி. தொ) மது. 992.

ஆழ - புதைய. நற்‌. 872.

ஆழல்‌ - அழுந்தாதே! (விய. வி. மூ). ௮௧. 61, 69,89, 209: 226,202; நற்‌. 197,809,291; ஆழ்தல்‌. (தொ. பெ). புற. 192.

ஆழல -ஆழமாட்டா. ௮௧. 872.

ஆழி - சக்கரம்‌. கலி. 154; ௮௧. 94, 80, 160, 224, 229, 254, 24, 284, 559, 521; குறு. 205, 572; புற. 99, 580; நற்‌. 78; பதி. 7720) பரி. 9:02; கடல்‌. பரி, 5:28; தலைக்கோலமென்னும்‌ அணிகலன்‌.பரி.7:46.

ஆழிமருங்கின்‌ - சக்கரத்திடத்து. நற்‌. 11.

ஆழியான்‌. பரி. திர. 1:69.

ஆழிமின்‌ - கடல்போல. புற. 538.

ஆழுங்காலை - இறக்கும்போது. புற. 907.

ஆழேல்‌! : வருந்தாதே. ௮௧. 97.

ஆள்‌- ஆட்கள்‌. அக. 24, 98, 219, 248, 565, 998; குறு. 920; புற. 74; ஐங்‌, 206, 829; வீரர்‌. மது. 690; புற. 268,

ஆள்‌ அழிப்படுத்த - வீரர்களாகிய வைக்கோற்‌: போரைக்‌ கடாவிட்ட. புற. 268,

ஆள்பவர்‌ - ஆள்கின்ற அரசர்‌. கலி. 8, 192.

ஆள்பவன்‌. கலி. 142.



04

ஆற்றடைகரை

ஆள்போர்பு அழித்து -பிணங்களாகிய போரை அழித்து. புற. 675.

ஆள்‌ மதம்‌. குறு. 756:

ஆள்‌ மலியூபம்‌- ஆண்மைமிக்க கவத்தம்‌ (தலை. யற்ற உடல்‌), பதி. 67:10.

ஆள்‌ விளை -முயற்சி. கலி.9, 16; ௮௧. 79, 77, 99, 299, 377, 279, 889, 849, 805, 579, குறு. 267; புற. 196, 566; தற்‌. 52, 69, 82, 109, 148, 262.

ஆள! - ஆளுதலையுடையாம்‌. திரு. 270.

ஆளல்‌ - அடிமைத்தொழில்கொள்ளுதல்‌, கலி. 108. வ்‌

ஆளன்‌ - ஆள்பவன்‌. கலி. 42; ௮௧. 92.

ஆளனை - ஆண்மையுடையை, புற. 40.

ஆளி - ஆள்பவன்‌. பரி. 8:04; ஓர்‌ கொடிய விலங்கு. ௮௧. 78, 292, 881; புற. 207; நற்‌. 202.

ஆளி நன்மான்‌ - யாளியாகிய நல்ல மான்‌. பொரு, 189,

ஆளிய - ஆளுதற்கு. (செய்யிய. வி. ௭). கலி. 118.

ஆளியங்கு...புழை - மக்கள்‌ இயங்குகின்ற சிறு: வழி. நற்‌. 222.

ஆளில்‌ அத்தம்‌ - ஆன்‌ வழக்கற்ற அருஞ்சுரம்‌. ௮௧. 49, 145; புற. 89; நற்‌. 174.

ஆளில்‌ பெண்டிர்‌ - காதலன்‌ இல்லாத தாபத மகளிர்‌. நற்‌. 528.

ஆளில்‌ மன்றம்‌, நற்‌. 846.

ஆளில்‌ வரை. புற. 258.

ஆனிகாங்கண்‌ - ஆள்‌ வழக்கற்ற இடம்‌. ௮௧. 187.

ஆளூகு கடாவின்‌ - காலாள்‌ வீழ்ந்த கடாவிடு மிடத்து. புற. 870, 971.

ஆளுங்கிழமை - ஆளுகின்ற உரிமை. கலி, 108.

ஆளும்‌. கலி. 68; ௮௧. 109; புற. 28, 128, 822, பதி. 65:9.

ஆளும்‌ இறைவன்‌ - ஆளும்‌ அரசன்‌. புற. 18.

ஆற்ற - செய்ய. (செய. வீ. ௭). கலி; 66; பரி. 32:18, திர. 2:94; தாங்க. குறு. 121; நெறிகளையுடைய, ௮௧. 1; புலரவைக்க. ௮௧. 102: பொறுத்திருக்க. குறி. 23; போக்கிட. ௮௧. 196; மிக. புற. 02; வழியிடத்தன. மலை. 224; பதி. 25:12.

ஆற்றடைகரை - ஆற்றின்‌ கரையிடம்‌. ௮௧.97.