பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றணி

ஆற்றணி - ஆற்றினழகு. பரி. 17:80. ஆற்றயல்‌ - ஆற்றங்கரை. குறு. 24: வழியின்‌ அயல்‌. குறு. 820. ஆற்றமிர்‌ - அற்றின்‌ நுண்மணல்‌; அக. 181. ஆற்றருந்துப்பு. புர ஆற்றல்‌ - நடத்துதல்‌. (தொ. பெ). மது. 98. நிறுத்தல்‌. கலி. 91; வலி. (பெ).கலி. 17; ௮௧.8.





ஆற்றல்‌ சால்‌ முன்பு. பதி, பதிக. ஆற்றலம்‌ - இபாறுத்திருக்க இயலேம்‌. 22. ஆற்றலர்‌- நீக்குதல்‌ செய்தாரல்லர்‌. குறு. 505: பொரார்‌. கலி, 28. ஆற்றலின்‌ - செய்தலால்‌, பதி. 28:0. ஆற்றலும்‌ - வலியும்‌. மலை. 78. ஆற்றலேன்‌ - வருந்தா.நின்றேன்‌. குதி. 29. ஆற்றலை - ஆற்றாயாகின்றாய்‌. (மு. வி. மு). குறு. 277; வலியுடையை. புற. 59, 58, 42; பதி. 14:10. ஆற்றலை அறுத்தவன்‌. பதி. பதிக. 4:8. ஆற்றவும்‌ இருத்தல்‌. ஐங்‌. 427. ஆற்றறுத்தான்‌ - வலி அறுத்தான்‌, கலி. 144. ஆற்றா - ஆற்றமாட்டா. (ஸி. மு), புற. 87; ஆற்றாத. கலி, 152; ௮௧. 89; புற. 580; ஐங்‌. 486; செய்தற்கரிய. தழ்‌. 84; போதாத. ௮௧. 104, ஆற்றுக்கால்‌, கலி. 42, ஆற்றாதவர்‌ - பிரிவாற்‌, ஆற்றாது. கலி. த ஆற்றாதேம்‌ - செய்யாதேம்‌. 39 ஆற்றுதோரினும்‌. புற. 202. ஆற்றா தெஞ்சு - நிறுத்தமாட்டா தெஜ்சு. கலி. 90. ஆற்றும்‌ - வன்மையிலேமாயினேம்‌. (த. ப. வி. மு). குறு. 268, 502. ஆற்றாமை - உதவாதொழிதல்‌. புற. 28. ஆற்றுமையான்‌. ௮௧. 892. ஆற்றாய்‌ - செய்திலை. ௮௧. 182; மாட்டாய்‌, ௮௧. 181, 265, 970, நற்‌. 148. ஆற்றார்‌. கலி. 45; அக. 151 புற. 26, 95. ஆற்றாள்‌ - கடியமாட்டாள்‌. கலி. 99, 120; செய்யமாட்டாள்‌. கலி. 127; மாட்டாளாய்‌. (மு. ௭). தற்‌. 100. ஆற்றான்‌ - செய்யான்‌. கலி. 87.







டத

ஆற்றும்‌

ஆற்றி - ஆறவைத்து. பெரு. 276; உண்பித்து. ௮௧. 205; கொடுத்து. புற. 86 செய்து. பெரு. 4 யுற. 17; பதி, 90. செலுத்த. நற்‌. 8. செலுத்தி. கனி, 118; தணிந்து. புற, 581 நடத்தி. கலி. 148; பதி. 84:21; மாற்றி, அக. 126; பரி. 1:

ஆற்றிசின்‌ : ஆற்றுவாயாக, பரி. 8:79.

ஆற்றிய. (பெ. எ$. புற. 801.

ஆற்றிய துணை. ௮௧.



கலி. 94; ௮௧. 142;

பரி. 19
10;










றின்‌ - செய்மின்‌. குறு. 98, 115. ஆற்றின்‌ ஒழுகி - வழி தப்பாமல்‌ நடந்து. மது. 800. ஆற்தின்‌ வாரார்‌. குறி. 28. ஆற்றீர்‌ - செய்மீர்‌. புற. 193. ஆற்று - ஆற்றுதல்‌. (மு.தொ.பெ). பரி. 8:89; சுரநெறியில்‌. ௮௧. 45. ஆற்று அறல்‌ - ஆற்றுதீர்‌. நற்‌. 157 ஆற்றிலுள்ள கருமணல்‌, ௮௧. 58. ஆற்றுக்‌...கரை. ௮௧. 177. ஆற்றுக்கவலை - ஆற்றுத்துருத்தி. குறு. 265. ஆற்றுக - பொறுக்க. ஐங்‌. 12. , ஆற்றுகிற்பார்‌ - நிகழ்த்துவார்‌. சொல்‌). கலி. 108. ஆற்றுகேன்‌ - வல்லேன்‌. கலி. 140. ஆற்றுதல்‌ - நடத்துதல்‌. கலி. 185; பொறுத்திருத்தல்‌. குறு. 568. ஆற்றுதிர்‌ - உதவுவீராக, புற. 58. ஆற்று நுரை, ௮௧. 149, ஆற்றுப்படுத்‌, க்தின.. ௮௧. 22,71,865; குறு. 241; பரி.4:2,5 வழிப்படுத்துதலால்‌. முல்லை. 81. ஆற்றுப்படுத்தபின்‌. கலி. 5. ஆற்றுப்படுத்தமாலை-போக்கின மாலை. கலி. 82 ஆற்றுப்படுப்ப - கொண்டுபோக, சிறு. 89. ஆற்றுப்‌ புனல்‌. ௮௧. 25. ஆற்றுப - பொதுத்திருப்பர்‌. ௮௧. 279. ஆற்றும்‌ - செய்யும்‌. கலி. 7, 54; புற. 28, 29; பரி. 92:26, 27; தரும்‌, பரி. 20:8-10; தீர்க்கும்‌. கலி. 112 போக்கும்‌. மது. 165.

(விளைத்திரி