பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றும்‌ ஆற்றலை

ஆற்றும்‌ ஆற்றலை. - பொறுத்துக்கொள்ளும்‌ ஆற்றலுடையை. பதி. 14:10.

ஆற்றுவள்‌-பொறுத்துக்கொள்வள்‌. கலி. 28.

ஆற்றுவேன்‌ - நடத்துவேன்‌. க்லி. 141.

ஆற்றுவோர்‌ - வல்லவர்‌. ௮௧. 215, 577.

ஆற்றுற. ௮௧. 59; ஐங்‌. 99.

ஆற்றேம்‌. கலி. 90.

ஆற்றேன்‌. கல, 140; ௮௧. 252, 70; நற்‌. 124, 162.

ஆறமர்‌ செல்வன்‌. செல்வன்‌. திரு. 255.

ஆறறி கடவுள்‌. பரி. 3:48.

ஆறு - வழியாக. பரி. 8:78.

ஆறி - ஆறுதலடைத்து. கலி. 59.

ஆறிய கற்பு - அறக்கற்பு. பதி. 16:10, 90:49.

ஆறிய கொள்கை. ௮௧. 95.


நு. வடிவு பொருந்திய





ஆறிருதோளவை, பரி. 21:87.

ஆநினில்‌ - தெறிமில்‌. திரு. 180.

ஆறு- ஆறு (நதி). (பெ). நெடு. 50; கலி. 85, 108, 111) பரி. திர. 2:01, 6 எண்ணுப்‌ பெயர்‌. திரு. 22: தன்மை. திரு. 249; பரி. 11:12 தெறி. கலி. 60; ௮௧. 15, 72; 119, 148, 222, 228, 247,257, 288,207, 15; புற. 9,185, 395 நற்‌. 158, 186, 192; முறை. ௮௧. 72: வழி. திரு. 128; பொரு. 21, 59, 93; பெரு. 565; மலை. 67, 195, 284; கலி. 2, 9, 5, 6, 9, 10, 12, 16, 21, 26, 75, 89, 91, 105, 305, 107, 148, 158, 129, 145, 147, 120, ௮௧. 59, 65, 182, 249, 285, 262; குறு. 32, 24, 87, 59, 215, 255, 262, 269, 275, 285, 520, 400; புற. 109, 182, 265; நற்‌. 122, 124,125; பதி. 19:22, 45:12, 29:14, 55:14, 59:16, 77:2;. பரி. 2:79, 7:40, 37:27; ஐங்‌. 511, 214, 522, 751, 285, 559, 485.

ஆறுக. ஐங்‌. 596.

ஆறுசெல்‌ மாக்கள்‌ - வழிப்போக்கர்கள்‌. குறு.. 340, 295; ௮௧. 119, 121, 265; பதி. 60.7. ஐங்‌. 585.

ஆறுசெல்‌ வம்பலர்‌ - வழிச்செல்வோராகிய புதியோர்‌. ௮௧, 95, 197, 179. 265, 277, 295, 297, 545, 589, 695; குறு. 231, 297, 581, 550.




96

ஆன்‌ முலை:


ஆறுசெல்‌ வம்பலிர்‌! (விளி), பதி. 7'

ஆறுணர்ந்த ஒரு முதுநூல்‌- ஆறங்கத்தாலும்‌ உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதம்‌. புற. 166.

ஆறு நீர்‌ - வழித்‌ தண்ணீர்‌. கலி. 20..

ஆறு புரிந்து - ஓதல்‌ முதலான ஆறு தொழில்‌ களைச்‌ செய்து. பதி. 24:7..

ஆறு பொன்‌ - சூடு ஆறிவரும்‌ பொன்‌. தொ). ௮௧. 71.

ஆறெழுத்து - நமோகுமாராய. திரு, 186.

ஆன்‌ - எருமை. குறு. 2795 ஏழனுருபுப்‌ பொருட்டு. பொருச 227; கலி. 66; ௮௧. 75, 121, 167, 257, 268, 515; புற. 8, 57, 74, 86, 144, 229, 285, 241, 249, 392, 374, 276, 282; நற்‌. 121, 169, 226, 265, 285, 508, 816, 328, 566, 371, 400; பதி.51:57, 64, 61:18, 64:20, 65:17, 77:12, 79:1, 80:17; பரி. 20:7, 22:49, திர. 2:2, 43 பசு. பெரு, 162; குறி. 217; பட்டி. 201; மலை. 409; குறு. 80,80,182, 224; ௮௧. 14, 165, 168, 295,558, 328,295, 594; புற. 5, 188, 299, 260, 265, 269, 889; நற்‌. 29, 87, 69, 240; பதி. 21:20, பதிக. 5:8, 89:5; ஐங்‌. 87, 476; மரையான்‌. மலை. 951, 506; கலி, 112, மூன்றனுருபு. மது, 17, 28, 54, 121; ௮௧. 179, 278, 599; குறு. 189; கலி. 12, 15, 24, 59, 42, 57, 98, 61, 65, 68, 69, 12, 75, 78, 84, 92, 96, 100, 105, 104, 121, நதர, 142, 147. புற. 4, 6, 15, 22, 48, 149, 182, 382, 584, 886, 400; நற்‌. 185, 201, 217, 264, 525, 58. பதி. 74:28; பரி. 9:82, 68, 10:85, 66, 115, 15:9, 20, 16251, 19:88;

ஆன்‌ உருக்கன்னவேரி - ஆன்நெய்யுருக்கினற்‌: போன்ற கள்‌. புற. 152.

ஆன்‌ கன்று. நற்‌. 171.

ஆன்‌...நிரை - பசுநிரை. ௮௧. 189.

ஆன்‌ பயம்‌ - ஆன்பால்‌. புற, 286.

ஆன்பமம்‌ வாழ்நர்‌ - இடையர்‌. பதி. 71:17.

ஆன்‌...பால்‌ - பசுவின்‌ பால்‌. குது. 27.

ஆன்பொருநை - ஆன்பொருந்தம்‌ என்னும்‌ ஆறு. ௮௧. 95; புற. 56.

ஆன்‌...மணி, குறு. 190, 272.

ஆன்‌ முலை - பசுவின்‌ மடி. புற. 24.



(வி.