பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இ- சுட்டு. (இடை), சிறு. 129; நற்‌. 15, 86, 46, 76, 90, 95, 102, 109, 112, 180, 172, 380, 203, 208, 214, 220, 225, 226, 289, 240, 277, 288, 528, 948, 566, 967: குறு. 92, 45, 145, 214, 284, 518; ஐங்‌. 67, 181, 409; பதி. 14:19, 22, 19:24, 3740, 69:12; பரி. 2:26, 4:22; 5:17, 85, 68, 6:50, 95, 94, 9:24, 26, 10:70, 312122, 12:56, 102, 16:59, 49, 18:6, 39:105, தர. 2:88, 89; கலி. 8, 51, 55, 52, 58, 60, 65, 67, 72, 76, 86, 127. 329, 180, 140, 144, 147; அக. 7, 8, 20, 56, 66, 98, 110, 179, 230; புற. 29, 84, 55, 45, 40, 47, 59, 58, 75, 74, 76, 85, 372, 151, 122, 182, 194, 206, 208, 215, 214, 259, 269, 807, 285, 856, 545, 551, 56, 358, 260, 569, 380, 582.

இ;து. கலி. 60, 65, 84, 105, 117; ௮௧.20: குறு. 158, 160, 265; நற்‌. 128, 275, 582; புற. 85, 142: 549.

இஃதொத்தன்‌ - இவஜெருத்தன்‌. கலி. 61, 62, 64, 84, 86, 105, 158.

இஃதொத்தி - இவளொருத்தி. கலி. 145, 144.

'இஃதோ. கலி, 64, 141, 144, 140; ௮௧. 26. குறு. 29.

இக்கரை. புற்‌. 857.

இக. (முன்னிலை ௮சை). நற்‌. 821.

'இகணை - இகணைமரம்‌. (பெ). ௮௧. 151.

'இகத்தந்தாய்‌! - இதுங்கப்புறப்படுதலைச்‌ செய்த வளே!. கலி.

இகத்தர - ப்பட (செய. வி. ௭). கலி. 79.








இகந்த - மாறுபட்ட. (பெ. ௭). பரி. 15:24.

'இகந்தவை - நீங்கினவை. கலி. 99.

இகந்தன்று - நீங்கிற்று. குறு. 219.

'இகந்தன்றுமிலன்‌ - கடந்ததுமிலன்‌. குறி. 244; நீங்கினதுமிலன்‌. புற. 227.

'இகத்தன - சேய்மைக்கண்ண, மலை, 861 ௮௧. 115.

இகந்தனர்‌ - கடந்துசென்றனர்‌. ௮௧. 858.


'இகந்தாள்‌ - நீங்கினான்‌. கலி. 99.

இகந்தாளை - நீங்கியாளை. பரி. 9:86.

இகந்து - ஒழிந்து. (செய்து. வி. ௭). குறு. 292 கடந்து. திரு. 19; மலை. 262; கலி. 8, 11, 304; அக. 116; நற்‌. 275; பரி.அ19: தாண்டி, ௮௧. 19, 59; தீர்ந்து. சிறு. 403. தங்க. (வி. எ. திரிபு). பதி. 92:5, 29:19: " நீங்கி. மது. 18; கலி. 120; ௮௧. 285; பரி. 11:89; பதி. 18:27; மாறுபட்டு. நத்‌. 25 வெறுத்து. பதி. 1

இகந்து செய்து - தீங்குசெய்து. கலி. 10.

'இகந்துபடு பெருஞ்சினை. ஐங்‌. 148..

இகந்து மாயும்‌ - அப்பால்‌ சென்று மறையும்‌. ௮௧. 880.

'இகந்தொரீஇ - முறைமையினீங்கி. கலி. 14.

'இகந்தோய்‌! - கடந்தோய்‌. பரி. 2:70..

இகப்ப-கடந்தேக. ௮௧. 27; பரி. திர. 1:63.

'இகல்‌ - பகை. பதி. 72: பகைவர்‌. (ஆ. பெ). ௮௧. புலவி. பரி. 9:86, திர. 2:52; போர்‌. நெடு. 116; கலி. 48, 108; நற்‌. 180; மாறுபாடு. திரு. 127, 166; மது. 38; குறி. 27; பட்டி. 72; கலி. 104, 105, 118. 119, 181; புற. 42; பதி. 14:18; பரி. 1:58, 6:28, 9:24.

இகல்‌ கொள. ௮௧. 118,

இகல்‌ புலி. பரி. 20

இகல்‌ முளை- பகைவர்‌ போர்முளை. ௮௧. 212.

'இகல்‌ விளை - போர்‌ விளை. பதி. 48:99, 60:2.

இகலடு கற்பு - போர்‌ வெல்லும்‌ பமிற்சி. ௮௧. 596...

'இகலடுமுன்பு. ௮௧. 172.

'இகலாட்டி - மாறுபாடுடையவள்‌. கலி. 108.

'இகலி - மாறுபட்டு. (செய்து. வி. ௭). கலி. 64, 75, 105.

இகலிடும்‌ - மாறுபாடுகளைக்‌ கொடுக்கும்‌. கலி. 154.







பதி. 72:9;




இகலிய. பரி. திர, 1:40.