பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகலின்‌. 99.

இகலின்‌. பரி. 9:26.

'இகலும்‌. (செய்யும்‌. வி. மு). குறு. 227.

'இகவாய்‌ - கடவாம்‌. கலி. 79.

'இகழ்‌...களிறு. பரி. திர. 1:62.

இகழ்தல்‌. (தொ. பெ), புற. 192, 501.

'இகழ்த்த. (பெ. ௭). ௮௧. 200.

இகழ்ந்ததன்‌ பயன்‌. புற. 202.

'இகழ்ந்தனர்‌. குறு. 43.

இகழ்த்தாரேயன்றோ - இகழ்ந்தாரேயல்லவா. கலி. 112.

இகழ்ந்தியங்கியவு. ௮௧. 21.

இகழ்ந்து. (செய்து. வி. ௭). புற. 299.

'இகழ்பதம்‌ - நெகிழ்த்திருக்கும்‌ செவ்வி. பெரு. 595; நற்‌. 98; ௮௧. 162.

இகழ்‌ பாடுவோர்‌. புற. 4

இகழ்‌ மலர்‌ - தோற்றமலர்கள்‌. கலி. 123.

இகழ்விலன்‌ - இகழ்ச்சியிலஞய்‌. (மூ. ௭). புற. 216, 861,

'இகழ்வோன்‌ - இகழப்படுவோன்‌. பரி. 4:12.

இகழா. (ஈ, கெ. எ.பெ. ௭). ௮௧. 25; செய்யா. வி. ௭). பரி. 4:13.

இகழாது. புற. 3.

'இகழா நெஞ்சினன்‌. பரி. 4:19.

இகழின்‌. (செமின்‌. வி. ௭). புற. 104.

'இகழினும்‌. பரி. 20:89.

இகழுதர்‌. மலை, 79, 482; ௮௧. 25; புற. 21, 96, 219.

இகா. (முன்னிலை அசை). இது இக என்பதன்‌. திரிபு. பரி. 11:104, இது*கா' எனத்‌ திரிதல்‌. கலி. 1037 தாழாத. கலி. 107.

இகுக்கும்‌ - தாழ ஒலிக்கும்‌. ௮௧. 82, 112.

'இகு கரை - மெலிந்த கரை. (வி. தொ). ௮௧. 327; குறு. 264; நற்‌. 881.

“இகுத்த - சொரியப்பட்ட. (பெ. ௭). புற. 145; 'தாழ்ந்த. ௮௧. 59.

இருத்த செவி - தாழ்க்கப்பட்ட செவி. கலி. 92.

இகுத்தந்து - வணக்கி. (செய்து. வி. ௭). பரி. 20:09. குத்து - அடிக்கப்பெற்று. ௮௧. 251

ணு ட 209; மலை. 44; தாழக்கொட்டி. ௮௧. 89;. வாசித்து. மலை. 594.

'இகுதருகடாம்‌- வழிந்தோடும்‌ மதம்‌. கலி. 138,

'இகுதரு...பனி. ௮௧. 299.

'இகுதரும்‌. மலை. 226; கலி. 144.

'இகுதல்‌ - விழுதல்‌. (தொ. பெ). கலி. 127.







இசை

இகு திரை - தாழும்‌ அலை. (வி.தொ). குறு. 109.

இகு துறை - தாழ்த்த நீர்த்துறை. ௮௧. 400.

இகுப்ப - ஒலியா நிற்ப. மலை. 282; தாழ்க்க, பதி. 90: தாழ்த்து ஆட்ட. கலி, 151.

இகுப்பம்‌ - திரட்சி. மலை. 867.

இகுப்பவும்‌ - அறையவும்‌. புற. 128.

இகுபறல்‌ - அறுதியையுடைய நீர்‌, கலி. 52-

இகுபனி. ௮௧. 164.

இகுபு சொரிந்த - காலிறங்கிப்‌ பொழிந்த. நற்‌. 142. க

இகுபெயல்‌. (வி. தொ). சிது. 18; ௮௧. 274.

இகுபெயல்‌ மண்‌ - மழை பெய்யப்பெற்ற மண்‌. ௮௧. 52.

இகும்‌. (அசையிடைச்‌ சொல்‌) ௮௧. 102; நற்‌. 20; புற. 284, 778; பதி. 11:20, 24:17, 49:51, 52:12, 05:15; ஐங்‌. 121-126, 194. 398, 414.

இகு மணல்‌ - சொரியும்‌ மணல்‌. தத்‌. 111,

இகு முரசு - அடிக்கப்பெறும்‌ முரசு. (வி.தொ),. குது. 270.

இகுமெனின்‌ - போகின்றோமென்து கூறின்‌. மலை. 424.

இகுவன்ள. ஐங்‌. 462.

இகுவன - தாழ்வன. கலி. 134,

இகுளை - தோழி. கலி. 42, 64, 109; ௮௧. 8, 158, 201, 529, 972; குறு. 251; நற்‌. 64, ரம) ஐங்‌. 407.

இருளைத்‌ தோழி - இகுளையாகிய தோழி. (இரு பெயரொட்டு), நற்‌. 232.

இகுளையர்‌ - தோழியர்‌. தற்‌.

இகூஉ - அடித்து. பதி. 40:8..

இங்க - தங்க. (செய. வி. ௭). புற, 283,

இங்கு. கலி. 47; ௮௧. 89; குறு. 178.

இங்கே - இவ்விடத்தே. கலி, 116,

இச்சத்துப்‌ பெருக்கம்‌ - ஆசை வெள்ளம்‌. பரி. 7:57.

இசின்‌. (அசையிடைச்‌ சொல்‌), குதி, 24, குறு. 94, 119, 127, 950, 281; புற. 14, 22, 97, 272) பதி. 29:15, 169, 41:16, 42:22, 54:1, 61:14, 64:12; ஐங்‌. 44, 29, 75, 74, 82, 105, 106, 175,

இசை - இசைப்‌ பாட்டு. (ஆ. பெ. நற்‌. 100, 172) புற. 979, ஓசை. திரு. 240; பொரு. 194; பெரு. 488; , முல்லை. 8, 88; மது. 90, 94, 95, 111, 121,”




(வி.தொ).