பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைஇ.

205, 209, 266, 509, 860, 362, 05, 588, 549, 615, 767, 771; நெடு. 99; குறி. 23, 340; பட்டி, 121, 184; மலை. 2, 59, 296, 524, 581) கலி. 9, 16, 26, 29, 59, 44, 42, 100, 104-106, 118, 121, 142; ௮௧. 4,14, 439,38, 64, 68, 82, 89, 116, 140, 172, 224, 242, 246, 201, 264, 206, 285, 291, 510, 312,517, 522, 592, 547, 376, 886, 596; குறு. 24, 151, 200, 505; தற்‌. 62, 67, 165, 197, 246, 259, 287, 525, 564, 592; புற. 229, 229, 270, 69, 575, 581, 598; பரி. 2:9, 329, 12:44, 17:10, 12, 15, 1 56; பதி. 50:29, 52:5, 57:9, 66: பதிக. 9:6; ஐங்‌. 174, 292 புகழ்‌. திரு. 61, 270; சிறு. 82, 125, 268: பட்டி. 121, 184; மலை. 60, 70, 82, 888, 940; கலி. 10, 104; ௮௧. 78, 141, 152, 162, 181, 202, 209, 227, 231, 285, 285, 296, 540, 542, 549, 522, 529, 569, 887, 589, 296, குறு. 149, 158; நற்‌. 41, 141, 170, 567; புற. 21, 22, 24, 51, 56, 08, 70, 126, 155, 122, 186, 142, 160, 201. 209, 212, 214, 217, 220,222, 228, 260, 359, 571, 280, 886, 590, 895, 596, 599: பரி. 9:12, 19:9; பதி. 9:7, 8:10, 11:0, 25, 34:21, 12:59, 24:40, 57. 5 57:42, 67:2, 79: பதிக. 3:9.

இசைஇ - முழக்கி. புற. 274.

இசைக்கும்‌ - ஒலிக்கும்‌. பெரு. 182: மது. 228; மலை. 9; கலி. 92; ௮௧. 88, 87, 94, 229, 281, குறு. 279, 901; நற்‌. 87, 69, 176, 218, 507; புற. 570, 891; பரி. திர. 9:1, ஐங்‌. 102, 171; கூப்பிடும்‌. ௮௧. 19; சொல்லும்‌. பதி. 8. தூற்றும்‌. குறு. 159.

'இசைக்கும்கோல்‌ - ஒலிக்கும்‌ யாழினது நரம்பு. கலி. 8.

'இசைகடவா - பதி. 70:60.

இசைச்‌ சிதடி - ஓசையையுடைய சிள்வீடு. பதி. 58:12.

'இசைசால்‌ தோன்றல்‌. பதி..85:12.

'இசைசால்‌ நெடுந்தகை. புற. 289.

ஹஇசைத்தலின்‌ - அறிவித்தலால்‌. புற. 592.







, 582, 50:19,




பாடாத. (ஈ. கெ. எ. பெ. ௭).


100.

இசையினர்‌

இசைத்தன்று - ஒலித்தது. தற்‌. 516.

இசைத்தன்ன. ௮௧. 109, 374; நற்‌. 189.

'இசைத்தன - கூறின. *லி. 11.

இசைத்து- கூட்டி. (செய்து.வி.எ). பரி. 15:04.

இசைதரவத்திசின்‌. பதி. 61:14.

இசைநிமிர்ந்து - ஓசைமிக்கு. ஐங்‌. 918.

'இசைப்ப - ஓலித்தலால்‌. ௮௧. 274; ஒலிப்ப. (செய.வி.எ). திரு. 120; மது. 267: கலி. 84, 104; ௮௧. 301; நற்‌. 561; புற. 152, 572; ஓலிப்பன. (வி. மு), கலி. 26; சொல்ல. மது. 671; புற. 284; * சொல்லுகையால்‌. முல்லை. 28; ௮௧. 02.

இசைப்பவும்‌. ௮௧. 66.

இசைப்பின்‌ - ஓசைசெய்மின்‌. பதி.27:7,90:41;. 'பாடுவேஜயின்‌. புற. 287.

இசைப்புறனக - புகழிடத்ததாக. புற. 29.

இசைபட - புகழுண்டாக. ௮௧. 877; நற்‌.217.

'இசைபடு பக்கம்‌ - இசை ஒலிக்கும்‌ இடம்‌, பரி. 21:31.

இசைபரிபாடல்‌ - பொருந்திய பரிபாடல்‌. பரி. 142.

இசைபடு வள்ளை - இசைமிகுகின்ற வள்ளைப்‌ பாட்டு. மலை. 942.

இசைபெறுதிரு - இசையை எக்காலமும்‌ கேட்‌ கின்ற செல்வம்‌. மலை. 29.

இசைபேர்‌ ஆன! - பெரிய புகழை ஆளுதலை யுடையாய்‌. திரு. 270.

இசைமணி. புற. 281.

இசைமறை - இசைக்கின்ற மத்திரங்கள்‌. பரி.

இசைமேந்‌ தோன்றல்‌! - இசை மேம்பட்ட அண்ணலே. பதி. 64:20; புற. 129.

இரைமேத்தோன்றிய - புகழ்‌ மேம்பட்ட. பு,

'இசைமை - ஓசை. பரி, 19:44.

இசைய - ஓலியையுடைய. மது. 80; குறி, 219; ௮௧. 52; புகழுடைய. புற. 580.

இசையா - இசைத்து. (செய்யா. வி. ௭). புற. பொருந்தி. குறு. 291.

இசையா துகொல்‌ - இயலாதோ. குறு. 48.

இசைமியம்‌ - ஒலிக்குமுழவு. (வி.தொ),௮௧.25.

இசையின்‌ - இசையொடு. குறு. 291; புகழால்‌. புற. 599.

'இசையினர்‌ - இசையினராய்‌, (மு.எ).பரி.17:4..