பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இசையினென்‌.

'இசையினென்‌ - இசைத்து. (மு.எ). ௮௧. 14.

இசையுடையோர்‌ - புகழுடையோர்‌. புற. 20.

இசையும்‌ - புகழும்‌. தற்‌.” 214 மிடற்றுப்பாடலும்‌. பரி. 7:78.

'இசையேன்‌ - கூறேஜய்‌. (மு.எ). பொரு. 67.

'இசையொடும்‌ - புகழொடும்‌. ௮௧. 66.

இசையோர்த்தன்ன - இசையைக்‌ கேட்டாற்‌, போன்ற, ௮௧. 212.

'இசைவிளங்கு கவி கை - புகழ்‌ விளங்கிய இடக்‌ கவிந்த கை. புற. 102.

'இசைவிளங்கு மலையன்‌. புற. 128.

இசைவெய்‌$யாய்‌. புற. 218, 2

இஞ்சி - இஞ்சிக்கிழங்கு. (பெ). மது. பட்டி. 19; மலை, 121 புறச்சுவர்‌. ௮௧. 1095 மதில்‌. மலை, 92; ௮௧. 83; புற. 541, 890; பதி. 16:1, 62:10, 08:

இஞ்சிமதில்‌ - இஞ்சியுடையமதில்‌. பதி. 58:6.

இஞ்சிவீ. பதி. 42:10.

இட்ட. (பெ. ௭). பெரு, 995, 812; மது. 599: நெடு. 178; மலை. 98, 450; கலி. 25, 52, 306, 140; ௮௧. 21, 129, 181, 529; குறு. 305, 171, 241, 248, 850; நற்‌, 142, 505, 541, 542, 400; புற. 16, 49, 64, 114, 387, 246, 262, 501, 860; பதி. 50:22, 854) ஐங்‌. 100.

இட்டருங்கண்ண - அரிய சிறுவழிகளிலுள்ள.. ௮௧. 128.

இட்டருஞ்சிலம்பு. ௮௧. 158.

'இட்டரு...நெறி - இட்டிய அரியவழி. மலை. 16.

'இட்டவன்‌. கலி. 18.

இட்டார்க்கு. பரி. 20:57.

இட்டாள்‌. பரி, 11:99.

இட்டாறு - குறுகிய வழி. ௮௧. 288.

இட்டான்‌ : இட்டவன்‌. (வி.௮.பெ). கலி. 186.

  • இட்டிகை - பலிபீடம்‌. (பெ). ௮௧. 287.

இட்டிகைச்‌...சுவர்‌ - செங்கல்லாலாகிய சுவர்‌. ௮௧. 167.

இட்டிய - சிதிய, ஐங்‌. 215.

இட்டு. (அசை), கலி. 101 (மசய்து. வி. ௭). நெடு. 70, 155; கலி. 144; ௮௧. 56; குறு.858; புற. 841; பரி. 10:105, பதி. 46:11,88:2..

இட்டுச்சுரம்‌ - தெருங்கிய வழி, ௮௧. 80, 400.

இட்டுண்ண ஏற்பார்‌- இட உண்டற்கு ஏற்‌: பார்‌. பரி. 10:105..

இட்டுத்துறை - "டுங்கியதுறை. ௮௧. 863.





289;










101


இட்டும்‌. புற. 188; பதி. 90:20,

இட்டுவாய்‌ - இட்டியவாய்‌. (சிறியவாய்‌). மது. 482, 750; குறு. 198.

இட - எய்ய. ௮௧. 55, 127, 515, 271, விட. ௮௧. 251; புற. 52; ஐங்‌. 882; வைக்க. புற. 847.

இடக்கண்ணியன்‌ - அலர்ந்த கண்ணியன்‌.




- பெயர்க்கும்‌. அக. 247.

இடங்கண்‌ : அகன்ற, பறையின்‌ கண்பகுதி. ௮௧. 87.

இடங்கர்‌ - முதலைவகையுள்‌ ஒன்று. (பெ). மலை. 211.

இடங்கருங்குட்டம்‌ - இடம்‌ கரிதாகிய குழி. புற. 57.

'இடக்கரும்‌ - முதலையும்‌. குறி. 297.

'இடத்தர்‌ - இடத்திற்கொண்டவர்‌. ௮௧. 92.

இடந்து - இடத்தில்‌. ௮௧. 216; குறு. 225.

இடத்தொழுகி, ௮௧. 24.

கடத்தச்‌ - திறந்துவைத்தாற்போன்ற. நற்‌.

'இடந்திட்டு - பிளத்திட்டு. கலி. 101, 103.

இடந்து - தோண்டி. (செய்து.வி.எ). புற.372;. பெயர்த்து. ௮௧. 81. பரி. 18:24.

இடப்ப - பறிப்ப. (செய. வி. எ). நற்‌. 929.

இடம்‌. பொரு. 243; முல்லை. 86; குறி. 166. மலை. 508, 480, 232, 528; கலி. 75, 97, 304, 105, 144) ௮௧. 98, 122, 171, 224, 969, 272, 290, 299,591, குறு. 209, 228; நற்‌. 25, 29, 126, 140, 209, 229, 816, 547 புற, 4, 8, 11, 80, 82, 126, 142, 190,

23, 249, 200, 562, 866; பரி.

19:09; பதி. 12. இடப்பக்கம்‌, ௮௧. 127, 252, காலம்‌. ௮௧. 98; பதி. 22:28; செவ்வி. குறு. 219.

இடம்தேற்றாள்‌ - இடத்தையறியாள்‌. கலி. 92.

'இடம்பட - இடப்பக்கத்தே பட. புற. 190; இடம்‌ உண்டாம்படி, கலி. 104.

இடம்படல்‌ - இடம்படக்கடவது. கலி. 128.

இடம்படின்‌ - இடப்பக்கம்‌ வீழின்‌. ௮௧. 29.

'இடம்படுத்த - இடம்படச்செய்த. ௮௧.90,194.

இடம்பார்த்து. ௮௧. 118.

இடம்பெருஅ - இடம்பெருது. நழ்‌. 522.

இடம்பெருஅது - இடம்பெருது. பொரு. 119.

இடர்‌ - வருத்தம்‌. மலை. 568; குறு. 100.