பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமீழ்கண்‌ முழவு

'இமிழ்கண்‌ முழவு. [வீ.தொ). ௮௧. 66.

இமிழ்‌ கானல்‌. (வி.தொ), கலி. 127 குது. 299.

இமிழ்குரல்‌ முரசம்‌. புற.*08..

இமிழ்குரல்‌ முரசு. புற. 99.

'இமிழ்கொள - எதிரொலியுண்டாக. ௮௧. 17.

'இமிழ்கொளை - இயங்களின்‌ கண்ஜெலியும்‌ பாட்டும்‌. பரி. 16:12.

இமிழ்சிலம்பின்‌ தேரி - அருவி லிக்கும்‌ நேரிச்‌ சிலம்பு. பதி. 40:80.

இமிழ்சுளை. (வி.தொ), பரி, 21:89.

'இமிழ்தரும்‌ - முழங்கும்‌. (பெ.எ). ௮௧. 98.

இமிழ்‌ தியேஈ- முழங்குகின்றாயோ. கலி. 129.

'இமிழ்திரை - முழங்குகிற அலைகள்‌. (வி. தொ). கலி. 121, 125; புற. 204.

இமிழ்த்து - ஒலிக்க. (வி.எ.திரிபு). பதி. 29:18;. கத்துகையினால்‌. மது. 111, முழங்கி. (செய்து. வி. ௭). மது. 267.

இமிழ்‌... நீர்‌. நற்‌. 578.

'இமிழ்ப்ப - முழங்க. (செய. வி. ௭). பரி. 22:87.

'இமிழ்பரப்பகம்‌ - முழங்குகின்றகடல்‌. கலி.105.

'இமிழ்பழனம்‌. (வி.தொ). ௮௧. 170.

'இமிழ்பு - ஒலிசெய்து. (செய்பு.வி.எ). பதி.62:7.

'இமிழ்பெயல்‌ - இடியுடன்பெய்யுமழை. ௮௧. 68.

'இமிழ்பொங்கர்‌. (வி. தொ), குறு. 820.

'இமிழ்‌ மணற்கோடு : ஒலிக்கும்‌ மணாற்கரை.. பரி. 20:25.

'இமிழ்மத்தரி - ஓலிசெய்கின்ற மத்தரி என்னும்‌. தோற்கருவி. பரி. 12:41.

இமிழ்மருது. (வி. தொ), பதி. 18:7.

'இமிழ்முரசு. (வி.தொ). மது. 672; புற. 294:







'இமிழ்விற்கு எ.திர்வ - இமிழ்‌

ற்கு எதிரே. பரி.


29:56.

இமிழ - ஒலிப்ப. (செய.வி.எ). மது. 189; ௮௧. 186; பரி. 29:88.

'இமிழா - ஒலிக்கமாட்டா. (௭.

'இமிழும்‌ - ஒலிக்கும்‌. ஐங்‌. 80;. முழங்கும்‌. மது. 527; புற. 12.

இமை - கண்ணிமை. (பெ), கலி. 70, 1447 அக. 19; குறு. 4, நற்‌. 40.

'இமைக்கண்‌ - இமைப்பொழுதில்‌. குறு. 282.

'இமைக்கும்‌ - ஒளிரும்‌. (பெ. எ.) திரு. 5, 128, சிறு. 94 அக. 219, 214, 282, 291, 287,


மு). பதி.26:5.



107

இயக்க.

587; குறு. 150; நற்‌. 199, 279, 366, 370, 889: விளங்கும்‌. புற. 60, 270; பரி. 21:1; ஐங்‌. 105, 195.

இமைத்தோர்‌ - இமைகொட்டுவோர்‌. (வி. ௮. பெ), புற. 576.

'இமைப்ப - ஒளிர. (செய.வி.எ). திரு. 88; ௮௧. 144, 128, 256) குறு. 514, விளங்க. கலி. 97, 86; ௮௧. 186.

இமைப்பது. ௮௧. 129; நற்‌. 112, 241.

இமைப்பின்‌ . விட்டு விளங்குதல்போல. பதி. 4221. விளக்கத்தோடே. திரு. 89.

இமைப்பு - இமைத்தல்‌. (தொ. பெ), கலி. 21.

இமைப்புவரை - இமைப்பொழுதேனும்‌. குறு. 218.

'இமைபு - இமையாதின்று. (செய்பு.வி.எ). பரி. 17:51.

இமையக்கானம்‌ - இமையமல்யிலுள்ள கானம்‌. ௮௧. 599.

'இமையத்து ஒருபால்‌, கலி. 92.

'இமையம்‌ - இமயமலை, (பெ). கலி. 1,109; பதி. பதிக. 224.

இமையவர்‌ - தேவர்கள்‌. (பெ). பெரு. 429.

'இமையவரம்பன்‌ தம்பி - பல்யாளைச்செல்கெழு குட்டுவன்‌. இருபத்தையாண்டு அரசு வீற்றி ருந்தவன்‌..பதி, பதிக, 9:1. *

இமையவரம்பன்‌ நெடுஞ்சேரலாதன்‌ - பதிற்‌ நுப்பத்து இரண்டாம்‌ பத்திற்‌ பாடப்பெற்ற வன்‌; உதியஞ்சேரல்‌ மகன்‌; ஐம்பத்தெட்டு. யாண்டு வீற்திருந்து அரசுபுரித்தவன்‌. பதி. பதிக, 2:18.

இமையவில்‌ - இமயமலையிடத்துப்பிறந்த மூங்கி லால்‌ ஆகிய வில்‌. கலி. 28.

'இமையாது : கண்ணிமையாமல்‌. ௮௧. 587.

இமையா நாட்டம்‌ - இதழ்குவியாத கண்‌. மது. 457; அக. கட; இமையாதகண்‌. புற. 69; பரி, 5:50.

'இமையாமுக்கண்‌ செல்வன்‌. திரு. 153.

இமையார்‌. ௮௧. 150.

'இமையான்‌ - இமையாஞம்‌, (மு. ௭). புற. 290; 'துமில்கொள்ளான்‌. (வி. மு). கலி. 60.

'இமையுண்கண்‌ மான்மதி- இமைக்கும்கண்ணை முடைய வள்ளி. பரி. 9:8.

இயக்க - இசைக்க. (செய.வி.எ). புற. 898; செலுத்த. ௮௧. 250, 940; நற்‌. 19; வாசிக்க. சிறு. 57.