பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கத்து 108 இயல்‌ இயக்கத்து - வழிமிடத்து. மலை. 574. இயங்குமரபின்‌. ௮௧. 22. இயக்கம்‌ - ஓசை. கலி, 41. இயங்கு...மழை. புற, 867.

செலவு. ௮௧. 821; நற்‌. 12; இயங்குவழி. (வி. தொ). ௮௧. 514.

நடை. ௮௧. 292. இயங்கெயில்‌ - திரிபுரம்‌. கலி. 150. இயக்கருங்கவலை - இயக்கமற்ற கவர்த்த வழி. இயத்த - வாச்சியங்களையுடைய. குறி. 99.

நற்‌. 79.

இயக்கன்‌ - பூதப்பாண்டியன்‌ ஐண்பர்‌ ஐவருள்‌ ஒருவன்‌. (பெ. ௭). புற. 71.

இயக்கி. (செய்து.வி.எ). திரு. 24 கலி. 81; புற. 287; ஐங்‌. 489.

'இயக்கினிர்‌ - வாசித்தீர்‌. பெரு. 892.

இயக்கு -செலவு.மது.440;மலை.271;அக.100.

இயக்கும்‌ - நடத்தும்‌. மலை. 80; புற. 182; போக்கும்‌. (பெ. ௭). மலை. 18.

இயக்குமதி - செலுத்துவாயாக. (மு. வி. மு). ௮௧. 544.

'இயக்குமின்‌ - வாசியுங்கள்‌. புற. 152.

இயங்க. (செய. வி.எ). நற்‌. 564; பரி. 6:143 பதி. 15:15. *

இயங்கல்‌. (தொ. பெ). மலை. 277; ௮௧. 140.

'இயங்கல்‌ செல்லாது - நடவாமல்‌. நற்‌, 47.

'இயங்கள்‌ - வாச்சியங்கள்‌. (பெ). மலை. 277.

இயங்கா. (ஈ.கெ. ௭. பெ. ௭). சிறு. 28; கலி. 99; புற. 217.

இயங்காது. ௮௧. 19.

இயங்கி - சென்று. (செய்து. வீ. எ). புற. 287..

இயங்கிய. (பெ:௭). தற்‌. 507; புற. 90, 562.

இயங்கியவு. (வி. தொ). ௮௧. 21.

'இயங்கியவேல்‌. புற. 233.

'இயங்கியோர்‌ - சென்றோர்‌. (வி. ௮. பெ). ௮௧. 589.

இயங்கு ஊர்தி. (வி. தொ). ௮௧. 44.

இயங்கு ஓலி. (வி. தொ). கலி. 122.

இயங்குகுர. ்‌

இயங்குதலால்‌. பரி. 17:41.

இயங்குதி - செல்கின்றாய்‌. ௮௧. 12.

இயங்குதொறு - செல்லுந்தொதும்‌. குறு. 190.

இயங்குதொறும்‌. குறு. 279.

இயங்குநடை. (வி.தொ). ௮௧. 226.


மது. 657;


(இயங்குதர்‌ - வழிப்போவார்‌. மலை, 18; கலி, 2;

தற்‌. 287; ௮௧. 507.

'இயங்கு...திரை - செல்லுகின்ற ஆனிரை. ௮௧. 225.

இயங்குபுனல்‌. (வி. தொ). மது. 556.

"இயங்கும்‌ - திரியும்‌. (பெ. ௭). திரு. 120; கலி. 59; குறு. 528.

இயங்கும்‌ ஆறு - இயங்கும்நெறி. பரி. 17:27.


இயத்தன்‌. திரு. 209.

இயத்திற்கறங்கும்‌. ௮௧. 25,

இயம்‌ - முழைஞ்சிளையுடைய மலை. கலி. 101; வாச்சியம்‌. (பெ), திரு. 119, 240, 242; சிறு. 329, 229; பெரு. 26, 592; மது. 862, 612;

மலை, 292, 269, 296, 565; கலி. 304, 105; ௮௧. 98, 188. 154-172, 189, 599, 982; குறு. 269; நற்‌. 54, 95, 529; புற. 185, 280, 256, 400; பதி. 26:2; ஐங்‌. 577. .

இயம்தொட்டன்ன - வாச்சியத்தை வாசித்தால்‌. ஓத்த. மது. 504.

இயம்ப. (செய. வி. ௭). மது. 232, 678; பட்டி. 357; மலை. 248; கலி. கட; ௮௧. 154, 184, 269, 514, 521, 529, 546, 524; நற்‌. 58, 964; புற. 29, 86, 41, 126, 885, 59. 4:39) 15:42; 22:40, 41; பதி. 4 448.

இயம்பிய - ஒலிப்பளவாக. குது. 275 சொல்லிய. புற. 285.

இயம்பு...இசை. குறு. 42.

இயம்பும்‌. மலை. 810; ௮௧. 8, 17, 45, 125, 324) குறு. 42, 190, 254, 241, 247; நற்‌. 34, 228, 264; புற. 564; பதி. 13:20.

இயம்பும்‌...மணி. ௮௧. 194.

இயல்‌ - அழகு. ஐங்‌. 418, 497; இயல்பு. சிறு. 50, 60, 262; நெடு. 98, 180; மலை. 42; மது. 85; கலி. 15, 88, 96, 101, 105, 110, 115, 115, 191, 14 ்‌ 182,524, 588; குறு. 229, 220; பதி. 18:10, 40:25, 42:14, 74:18, 7824, 89:12; 'இயற்பாட்டு. பரி. 19:21 இலக்கணம்‌. மது. 191 சாயல்‌. கலி. 52; ௮௧; 869, நழ்‌. 142, 184, 225, 567, 898) குறு. 214; பரி. 18:11; செல்கின்ற. (வி. அடி). ஐங்‌. 481, 480; தன்மை. தெடு. 151; பட்டி. 149; மது. 418; கலி. 95,26,27; ௮௧. 26, 281, 285, 592; குது. 89; புற. 9, 15, 29, 66, 97, 125, 224; பரி. 2:86,7:85,9:00, 11:52, 157, ர. 2:10; தடை. அக. 142; போதல்‌. (மு. தொ. பெ), கலி, 50.