பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,இரங்கலவாக


29. (ஈக.

'இரங்கலவாகி - முழங்காமல்‌. பதி. 21: இரங்கா - வருந்துதற்கேதுவாகாத. எ. பெ. ௭). ௮௧. 268; வருந்தாத. புற. 10. 'இரங்கார்‌- இரக்கமுறாமல்‌, (மு.எ). ௮௧.8: இரங்கான்‌. பதி. 61:12. இரங்கி - இரக்கமுற்று. (செய்து. வி. எ). ௮௧. 550; நற்‌. 208; தலித்து. ௮௧. 45, 188, 512; நற்‌. 197: வருந்தி. அக. 147; புற. 198; ஐங்‌. 118. இரங்கிசை.(வி. தொ).கலி. 25,100; ௮க.110. இரங்கிய-ஷலித்த. (பெ. எ). கலி. 41. இரங்கிருள்‌ - ஒலிக்கின்ற இருள்‌. கலி. 40. இரங்கினள்‌. கலி. 128. இரங்கு குரல்‌. புற. 997. இரங்குநர்‌ - இரங்குவார்‌. ௮; இரங்குநீர்‌. (வி.தொ). ௮௧. 15. 'இரங்குப. ௮௧. 98. /ணை - ஓலிக்கின்றமுரசம்‌.(வி.தொ)..







5. பதி.90:28.




இரங்கும்‌ - இரக்கப்படும்‌. (செய்யும்‌, வி. மு). ௮௧. 75;

ஒலிக்கும்‌. (பெ. ௭). மது. 259, 245, 425: கலி. 99; ௮௧.70, 988, 400; குறு. 154, 194, 1906, 289, 208; நற்‌. 240; புற. 124, 345, 192, 211, 270, 295, 588; பதி. 94:27, 59.



(பெ. ௭). ௮௧. 219, 587; நற்‌. 5, 95, 296; புற. 508; ஐங்‌. 122;



இரங்கும்‌ பெளவம்‌. பதி. 52:3.

இரங்கும்‌...முரசு. புற. 287.

இரங்கு முரசு. புற. 60, 127, 20; பதி. 23:10; பரி. 21:38.

இரங்கு...முரசு. ப!

இரங்குவிர்‌. புற. 192

இரங்குவேன்‌. புத. 209.

இரங்குவை - வருந்துவாய்‌. ௮௧. 579.

'இரங்கேன்‌ - வருந்தேன்‌. குறு. 173.

'இரங்கேறாக-வருந்துவேனல்லேஞை. நற்‌.572.

இரட்ட - ஓலிக்கப்பண்ண. (செய.வி.எ.) திரு. 112;

மாமாதி ஒலிக்க. மது. 299, 606; குறி. 228; ர்‌. 40.




நற்‌. 40.

இரட்டி, திரு. 108.

இரட்டி...யாண்டு- இரட்டித்த ஆண்டு. (பெய ரெச்சத்து அகரம்‌ தொக்கது). திரு. 179.


111

இரப்பான்போல்‌,

இரட்டும்‌ - மாறிமாறி ஒலிக்கும்‌. திரு. 80: மலை. 141; அக. 9, 22, 89, 259; நற்‌. 182; புற.

பதி. கடா, 20:12 291, 420.

இரண்டல - இரண்டல்லாதன. பதி. 41:18.

இரண்டற்கு - இரண்டுபொருளால்‌. குறு. 194.

இரண்‌ ட நிகல குறு. 812.

இரண்டாகாது புற. 804.

இரண்டாம்‌. பரி. 10:58.

இரண்டினுள்‌ ஒன்று. புற. 544.

இரண்டு - இரண்டு ஆடை. (ஆ. பெ திரு. 127, 250. எண்ணுப்பெயர்‌, கலி. 77, 94, 106, 149; குறு. 101, 519; புற. 96, 109, 156, 189, 988; பரி, 9:78, 19:18.

இரண்டுடன்‌. பதி. 21:14.

இரண்டும்‌. ௮௧. 44, 158; புற, 196, 260; பரி. 10:00.

இரண்டுரு - ஆணும்‌ பெண்ணுமாகிய இரண்டு

உரு, பதி. கட:..

இரனை - இரண்டு. தற்‌. 125.

இரத்தல்‌. கலி. 9; புற, 58,184,2042 பரி. 9:17.

இரத்தி - இரக்கின்றீர்‌, (மு. வி. மு). நற்‌. 71, இலத்தைமரம்‌. நற்‌. 112; புற. 54, 522;

இரதி- காமன்மனைவி. (பெ), பரி. 19:48.










இரந்த. (பெ. ௭); புற, 148. இரந்தது - இரந்துகேட்டபொருள்‌. கலி. 100. இரத்தவை. ௮௧. 577. ப்‌

இரந்தன்று - இரந்துகொண்டது. புற. 226.

இரந்தனன்‌. ஐங்‌. 287.

இரத்தனென்‌. ஐங்‌. 584.

இரந்தார்‌. கலி. 01,

இரந்து. (செய்து. வி. ௭). புற. 74, 78; பரி.

101, 12 298.

இரந்துசெல்மாக்கள்‌. புற. 126.

இரத்தாண்‌ - இரத்துண்ணும்‌ உணவு. குறு.85..

இரந்தோர்‌. கலி. 2; ௮௧. 80, 270; குறு. 849; நற்‌. 84, 222; புற, 188, 289; பதி. 70:7.

இரப்ப - வேண்டிக்கொள்ள. (செய. வி. ௭). பொரு, 112; கலி. 9; குறு. 874; புற. 27 பரி. 19:75.

இரப்பது - பணிந்து வேண்டுவது. கலி. 10.

இரப்பல்‌ - இரப்பேன்‌. (வி. மு), நற்‌. 102.

இரப்பவன்‌. கலி. 120.

'இரப்பவும்‌. கலி. 9; பதி. 52:28.

'இரப்பவை - இரத்துகேட்பவை. பரி, 8:78.

'இரப்பதியலன்‌. புற. 29.

'இரப்பான்போல்‌. கலி. 47.