பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரிபு

இரிபு - கெட்டு. (செய்பு. வி. ௭), கலி. 104. 'இரிய - அஞ்சி ஓட. (செய. வி.எ). ௮௧. 46, 124, 224, 510; தற்‌. 510, 850, 500. கிழிய. புற. 878, 590;. கெட்டோட. ௮௧. 274: நற்‌. 164, 202; கெட. திரு. 811; நற்‌, 119; ௮௧. 19 கெடும்படி. மது. 254;


நீங்க. குறு. 527; புற. 848; பரி. 10:32; பதி. 29:4, 50:12.

இரியல்‌ - கெடுதல்‌. (தொ. பெ). பெரு. 202, 492; பட்டி, 06.

இரியல்‌ பிள வல்‌ - அஞ்சி ஒடும்‌ பெண்‌ பன்றி. ௮௧. 21. இரியல்‌ போக்கும்‌ - சாய்த்துக்‌ கொடுக்கும்‌. புற. 195. 'இரியல்போக - நீங்குமாறு. புற. 288. இரியின்‌ - வருந்தியக்கால்‌. நற்‌. 260. இரியுந்து - கெட்டோடும்‌. புற. 290. 'இரியும்‌ - அஞ்சியோடும்‌. ௮௧. 228; நற்‌. 572; ஐங்‌. 421; கெடும்‌. பட்டி. 74; ௮௧. 221; குறு. 804: நீங்கும்‌. பெரு, 440. இரிவுற்றார்‌ - கெடுதலுற்றார்‌, கலி. 92. இரீஇ - இருத்தி. (சொல்‌. ௮), பொரு, 76, 108; மலை. 29; ௮௧. 174, 182; புற. 180, 160; நற்‌. 98 இருந்து. மலை. 549; ஐங்‌. 588. ஓட்டி. ௮௧. 29: தொடங்கி. நற்‌. 881; வார்த்து: ஊற்றி. அக.*141; வைத்து. திரு. 234; பெரு. 159; ௮௧. 98, 242, 586; குறு. 268. இரீஇய - அஞ்சியோட. ௮௧. 891, இருக்கச்‌ செய்த. (பெ. ௭). ௮௧, 118; நற்‌. 952; பதி. 90:29; புற. 18, 745 கொண்ட. ௮௧. 189. இரீஇயகாலை - இருத்தியகாலத்து. நற்‌ 'இரீஇயவாகலின்‌ - இறுத்ததாகலின்‌.. 'இரஇயுந்து - கெட்டோடும்‌. புற, 593. இருக்க. பரி, 18:56. இருக்கவும்‌ வல்லன்‌. புற. 812. இருக்கிற்போர்‌ - இருக்கவல்லார்‌. ௮௧. 587. இருக்கும்‌. பெரு. 972; கலி. 48, 68; ௮௧. 77, 97, 106, 877, 521, 646, 78; குறு. 12 219, 289, 288, 849; நற்‌. 181, 267; ஐங்‌. 7, 8,190.






(செய்யுள்‌ விகாரம்‌).

266. ற்‌. 181.



ந5

118

இருங்‌. . கடல்‌.

இருக்குவேன்‌ - இருப்பேன்‌. கலி. 142.

'இருக்குவையல்லை - இருப்பையல்லை. புற. 222.

இருக்கை - அரண்‌. (பெ). ௮௧..892;. ்‌ இராசி. பரி. 1 இருக்குந்தன்மை: (பண்‌. பெ). ௮௧. 286 இருத்தல்‌. (தொ.பெ), பொரு. 15; ௮௧.81, 97, 575; நற்‌. 173, 181, 546; புற. 8, 99; பதி. 69:12, 76:8, 8. இருப்பிடம்‌, அக. 86; தற்‌. 881; புற. 85, 125, 529, 801; பரி. 4:57; பதி, 24:18, 50: இருப்பு. முல்லை. 40; மது. 89, 448, 925, பட்டி, 174; மலை. 190; கலி, 182; புற. 29, 69, 114, 209; பதி. 42:11, ஊர்‌, அக, 91, 269; புற. 181, 522; குடிமிருப்பு. (பெ). பொரு. 169; சிறு. 78; பெரு, 146, 242, 289, 588; மது. 542; பட்டி, 212; பதி. 78. பரப்பு. (பெ). மலை. 283. பாசறை, பதி. 82:9, 84:20.

இருக்கை முடவன்‌ - நிற்க இயலாது இருத்தலை யுடைய முடவன்‌. குறு, 60.

இருக்கையது. புற. 526.

'இருக்கையர்‌, புற. 41.

'இருக்கையள்‌-இருக்குந்தன்மையளாகி.(மு.எ). ௮௧. 289.

இருக்கையேன்‌. புற. 571. :

இரு கடல்‌ - கீழ்‌ மேலாய இருபக்கத்துக்‌ கடல்‌. பதி. பதிக, 3:7.

'இரு கரை. பரி.

'இருகாமம்‌ - இம்மை மறுமையில்‌ உண்டாகிய காம இன்பம்‌, பட்டி. 89,

இரு குடை - இரண்டு குடை. புற. 51.

இரு கேழ்‌ உத்தி - கரிய நிறம்பொருத்திய படப்‌ பொறி, பரி. திர. 1:48.

இருகை. திரு. 110; பரி. 5:85.

'இருகோட்டு அறுவையர்‌ - முன்னும்‌ பின்னும்‌ 'தொங்கலாக நாலவிட்ட துகிலிளையுடையர்‌. நெடு-55.

இருகோல்‌ - இரண்டு கோல்‌. தெடு. 74.

இருங்கங்குல்‌. கலி, 65, 128; ௮௧. 24, 829; நற்‌. 848.

இருங்கடல்‌ -கரிய கடல்‌. கலி. 89; ௮௧. 100; பெரிய கடல்‌, மது, 407; புற. 201, 822; பரி. 16:27; பெருமையுடைய கடல்‌, கலி, 184; புற. 565.

இருங்‌...கடல்‌, பரி. 5:41.