பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இருங்கடது.

'இருங்கடநு - பெரிய காடு, ௮௧. 72; புற. 140.

இருங்கண்‌ - நீண்ட தூங்கிற்கணு. ௮௧. 578.

'இருங்கண்‌ எருமை, பதி. 18:4,

'இருங்கண்‌ குழிசி-கரிய கண்ணையுடைய பாளை. புற. 02,

இருங்கண்‌ ஞாலம்‌-பெரிய இடமகன்‌ ற உலகம்‌. குது. 207; தற்‌. 157.

இருங்கண்‌ மூரி-பெரிய கண்ணையுடைய எருது. பதி. 67:17.

இருங்கண்‌...யாடு, பரி. 9:02.

இருங்கதிர்‌ - பெரிய கதிர்கள்‌. ௮௧. 237, 926; தற்‌. 911; புற, 886.

'இருங்கதுப்பகம்‌ - கரிய மமிரிடம்‌. பெரு, 482.

இருங்கதுப்பு - கரிய கூத்தல்‌, ௮௧. 95, 80, 302, 106, 222, 209, 294; குறு. 190; தற்‌. 360, 214, 220, 556, 867, 587; பதி. 32:22; புற. 198.

இருங்கமஜ்சூல்‌ - கரிய மேகத்தினது நிறைந்த தீர்‌. (ஆ. பெ). பதி, 1122, 42:20.

இருங்கயம்‌ - பெரிய குளம்‌. ௮௧. 186.

'இருங்கரை - பெரிய கரை. பதி, 4.

இருங்கல்‌. மலை, 867; ௮௧. 97; குறு. 858; பெரிய மலை. ௮௧. 222, 238; நற்‌. 122.

இருங்கல்‌ அடுக்கம்‌ - பெரிய கற்களையுடைய 'பக்கமலை. ௮௧. 802.

இருங்கல்‌ அரும்பொறி - பெரிய கற்பொதிகள்‌. மலை, 194,

இருங்கல்‌...அளை-பெரிய மலைக்குகை. ௮௧. 88.

இருங்கல்லீடர்‌ - பெரிய மலை முழைஞ்சு. ௮௧. 21) ஐங்‌. 914.

இருங்கலி - மிக்க ஆரவாரம்‌. ௮௧. 800; ஐங்‌. 460.

இருங்கலை - பெரிய கலைமான்‌. புற. 274.

'இருங்கவின்‌ - பெரிய அழகு. ௮௧. 185, 297.

'இருங்கவுள்‌ - பெரிய கன்னம்‌. ௮௧. 182.

இருங்கழி - கரிய உப்பங்கழி. மது. 518, 541, கலி, 183, 180, 145, 148; ௮௧. 80, 120, 400; குறு. 177; நற்‌. 4, 117, 125, 197. 345, 125, 195, 289, 511, 272; புற. 400; ஐங்‌. 112, 120, 184; பெரிய உப்பங்கழி. மது, 117; கலி. 121, ௮௧. 80, 380, 220, 227, 270; குது. 9, 924, 880) தற்‌. 78, 94 ந ஐங்‌. 146, 162, 164, 167, 170, 184, 188,

இருங்‌...கழி. தற்‌. 21.

இருங்கழிச்செறு - பெரிய கழியாகிய வயல்‌. ௮௧, 140.













114

இருக்கூத்தல்‌

இருங்கழி...நதெய்தல்‌. ௮௧. 170.

இருங்கழிப்‌ புகாஅர்‌ - பெரிய கழியினையுடைய துறைமுகம்‌. ௮௧. 180.

இருங்கழி முதலை. ௮௧. 2.

'இருங்கழை - பெரிய மூங்கில்‌. அக. 97.

'இருங்களம்‌ - பெரிய போர்க்களம்‌. புற. 892.

'இருங்களி-கரிய வண்டலிட்ட சேறு. நெடு. 16.

'இருங்களிற்தி யாளை. பதி. 85:8..

'இருங்களிற்று...நிரை. ௮௧. 21.

'இருங்களிது - பெரிய ஆண்‌ பன்றி. ௮௧. 7 பெரிய ஆண்‌ யானை. ௮௧. 298; குறு. 18 புற. 190.

இருங்களி - கரிய கனி. தற்‌. 85; பெரிய கனி. ௮௧. 292.

இருங்காப்பு - பெரிய குறும்பு. கலி. 117.

'இருங்காழ்‌ - கரிய காம்பு. புற. 97.

இருங்காழ்‌ அகில்‌-கரிதாகிய வமிரத்தையுடைய அகில்‌. நெடு, 56.

இருங்காழ்‌ உலக்கை - கரிய வமிரத்தையுடைய உலக்கை. சிறு. 198; ௮௧. 141.

இருங்கானம்‌. ௮௧. 48, 838, 857; நற்‌. 17..

'இருங்கிளை - பெரிய கூட்டம்‌. ௮௧. 98, 149. பெரிய சுற்றம்‌. பெரு. 167; மது. 751; பட்டி. 61; நற்‌. 267; புற. 378.

இருங்கிளை எண்கு. ௮௧. 247.

இருங்கிளைக்‌ கொண்மூ - பெரிய கூட்டமாகிய மேகம்‌. ௮௧. 188, 188.

இருங்கிளை ஷெண்டு. பெரு. 167.

இருங்குஞ்சி - பெரிய மமிர்‌. குறி. 172.

'இருங்குட்டம்‌ - கரிய ஆழம்‌. குறி. 226; பெரிய ஆழ்ந்த குளம்‌. பெரு. 271; பெரிய ஆழம்‌. புற, 26; பெரிய கடல்‌. பதி.18

'இருங்குடி - பெரியகுடி. கலி. 102.

இருங்குயில்‌ - கரியகுயில்‌ கலி. 58, 84, 86,

௮௧. 28, 229; குறு. 192; நற்‌. 118, 24, 245, 240; ஐங்‌. 8406.

இருங்குரல்‌ - கரிதாகிய கதிர்‌. மது. 272.

இருங்குருந்து - பெரிய குருந்தம்பூ. குறி. 95.

'இருங்குளிர்‌ வாடை - பெரிய குளிர்கொண்ட வாடை. ௮௧, 837.

'இருங்குன்‌றத்தான்‌. பரி. 15:58.

இருங்குன்றம்‌. ௮௧. 281, 288; பரி. 19:14, 65; ஐங்‌. 847. ்‌

'இருங்குன்று. புற. 111; பரி. 15:28.

இருங்கூந்தல்‌ - கரியகூந்தல்‌. மது. 417; நெடு, 94; குறி. 60; பட்டி, 219; கலி. 14, 49, 49,