பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவ்‌, ,கூத்தல்‌

. 80,77, 92, 98,97, 101, 122; ௮௧. 45, 46, 87,959, 181, 191, 197, 225, 255, 266; குறு. 19, 92, 209, 272, 500; நற்‌. 60, 118, 157, 292; புற. 25, 79, 118, 147, 547; பரி. 22:40; பதி. 21:59, 74:5, பதிக.

ஐங்‌: 179, 280, 209,908, 411, 429,



பெரிய கூந்தல்‌. கலி. 153. இருங்‌...கூந்தல்‌. நற்‌. 295. 'இருங்கூத்தலாய்‌! கலி. 107. 'இருங்கூந்தலாள்‌. கலி, 92. இருங்கநஜால்‌! - கரிய கூந்தலையுடையாய்‌. கலி.

இருங்கூற்றம்‌. பதி. 54:35.

'இருங்கெடிற்றுமிசை - பெரிய கெடிற்றுமீனுகிய உணவு. புற. 384.

இருங்கேழ்‌ - கரியதிறமுடைய பன்‌ நி. (ஆ.பெ). மது. 297. கரியநிறம்‌. ௮௧. 97; நற்‌, 247.

இருங்கேழ்‌ ஏற்றை. ௮௧. 889...

இருங்கேழ்‌ வயப்புலி, புற. 574.

'இருங்கொல்லி . பெரியகொல்லிமலை. ௮௧.808 புற. 152.

இருங்‌ கோடை - கடிய கோடைக்காற்று. ௮௧. 299.

இருங்கோவே - இருங்கோவேண்மானே. புற.

'இருங்கோவேண்மான்‌ - ஐம்பெருவேளிராகிய திதியன்‌ முதலிய குறுநில மன்னர்‌ ஐவருள்‌ ஒருவன்‌. ௮௧. 86,

'இருங்கோவேள்‌ - ஐம்பெருவேளிர்‌. பட்டி.282.

இருங்கோள்‌ - கடைப்பிடி, புற. 581: பெரிய கொலைத்தொழில்‌. நற்‌, 532.

இருசார்கரை. பரி. 12:81.

இருசீர்ப்பாணி - இரட்டைத்தாளம்‌.பொரு.71,

இருசுடர்‌. பரி. 19:46, 21:54) புற. 65, 865

'இருஞ்சமம்‌ - பெரிய போர்‌. புற. 809.

'இருஞ்சசம்‌. ஐங்‌. 48.

இருஞ்சிமையக்குன்றம்‌. ௮௧. 218,

'இருஞ்சிலம்பு - கரியமலை, கலி. 29; ௮௧. 888; தற்‌. 804, 517, 879; புற. 116, 148.

இருஞ்சிறகு. புற. 120.

'இருஞ்சிறை - கரிய சிறகிளையுடைய வண்டு. (ஆ. பெ). ௮௧. 88; கரிய சிறகு. ஐங்‌. 270: பெரிய சிறகு. ௮௧. 79, 291, 297, 581,

'இருஞ்சிறைஇவுளி - பெரியபிணிப்பிளையுடைய குதிரை. நற்‌. 03.



32

இருத்துமோ:.

இருஞ்சினம்‌, ஐங்‌, 852. 'இருஞ்சிளை - பெரியகிளை. மது. 296; ௮௧. 97, 240, குது. 128; ஐய்‌. 842, இருஞ்சுருணை - கரியபூண்‌. ௮௧. 118. 'இருஞ்சுவல்‌ -.கரியபிடரி. தற்‌. 400; பெரிய கழுத்து. மலை. 422; புற. 522. 'இருஞ்சுளை. ௮௧. 898. 'இருஞ்சூல்‌. பரி. 4:7, 8:89. இருஞ்குழ்‌ ஒதி - கரிய, சூழப்பெற்ற மமிர்‌, ௮௧.


இருஞ்செரு- பெரியபோர்‌.மது.895; பட்டி.26,

'இருஞ்சென்னி -பெரியதலை. பொரு, 443; பதி. 41210.

இருஞ்சென்னிய - பெரிய தலையை உடையன. புற. 22.

இருஞ்சேரி - பெரிய குடிமீருப்பு. மது. 156.

இருஞ்சேற்றகல்வயல்‌. திரு. 72.

இருஞ்சேற்றள்ளல்‌ - கரிய சேற்றுக்குழம்பு. ௮௧. 176, 290. யு

இருஞ்சேற்றாழ - கரியசேந்தில்‌ புதையும்படி, நற்‌. 872.

இருஞ்சேராடிய...முற்றம்‌. பதி. 64:06.

இருஞ்சேறு - கரியசேறு. திரு. 72; நெடு. 180; ௮௧. 880, 866; நற்‌. 53, 272.

இருஞ்சோலை - கரியசோலை, கலி.42,௮௧.11:



இருட்பகை - இருளில்வந்து வருத்தும்‌ பகை. புற. 526.

'இருண்டகூத்தல்‌. கலி, 147; நற்‌. 284,

இருண்டு. சசெய்து.வி.எ). ௮௧, 282; ஐங்‌.442

'இருண்டுயர்‌ விசும்பு - இருட்சியுற்று “உயர்த்த வானம்‌. ௮௧. 188.

இருண்முகைச்‌ சிலம்பு - இருண்ட குகைகளை: யுடைய பக்கமலை. ௮௧, 228.

இருண்மை. பரி. 8:59.

இருத்த - இருக்கச்செய்த. (ப.எ). ௮௧. 208.

இருத்தர - இருத்தலைச்செய்ய. (செய. வி. ௭), மது. 406.

இருத்தல்‌. (தொ. பெ). கலி. 29; ௮௧. 252, தற்‌. 08, 162; புற. 441 ஐங்‌. 424.

இருத்தல்‌...௮ரிது. புற. 280.

இருத்தல்‌ இல்லம்‌-புக்ககம்‌. (பெ), பரி. 17:42.

இருத்தலோ அரிது. புற. 210.

இருத்தும்‌. (பெ. ௭). ௮௧. 277,

இருத்துமோ : இருப்பேமோ. கலி, 117,