பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூற்பெயர்களின் முதற்குறிப்பு


அக - அகநானூறு.
ஐங் - ஐங்குறு நூறு.
ஐங். பின் - ஐங்குறுநூற்றின் பின்னுள்ள பாடல்.
கலி - கலித்தொகை.
குறி - குறிஞ்சிப்பாட்டு.
குறு - குறுந்தொகை.
சிறு - சிறுபாணாற்றுப்படை.
திரு - திருமுருகாற்றுப்படை.
நற் - நற்றிணை.
நெடு - நெடுநல்வாடை.
பட்டி - பட்டினப்பாலை.
பதி - பதிற்றுப்பத்து.
பதி. பதிக - பதிற்றுப்பத்துப் பதிகம்.
பரி.திர - பரிபாடலின் பின்னுள்ள பாடல்கள்.
புற - புறநானூறு.
பெரு - பெரும்பாணாற்றுப்படை.
பொரு - பொருநராற்றுப்படை.
மது - மதுரைக்காஞ்சி.
மலை - மலைபடுகடாம்.
முல்லை - முல்லைப்பாட்டு.