பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பேரொக்கல்‌

இரும்பேரொக்கல்‌ - கரிய பெரிய சுற்றம்‌. சிறு. 359, 144; பெரு. 29; பொரு. 61, 47 மலை. 157; ௮௧. 2019 புற. 69, 120, 520, 570, 78, 590, 591, 595, 594, 390; பதி. 12:14.

இரும்பை - பெரிய பை. புற. 852.

இரும்பொய்கை. ௮௧. 276; புற. 246.

'இரும்பொழில்‌. பரி. 8:51.

'இரும்பொறை -பெரியபாறை.நற்‌.95;ஐங்‌.42. பெருஞ்சேரலிரும்பொறை. (பெ), பதி. பதிக. 8:10, 89:9.

'இரும்பெரன்வாகை. ௮௧. 199.

'இரும்போத்து - கரிய ஆண்விலங்கு. ௮௧. 56, 238, 280,298; நற்‌.830; புற. 864; ஐங்‌...

இரும்போது - கரியமலர்‌. நற்‌. 298.

இகும்போந்தை - கரியபனை. பதி. 51:9.

இரும்பெளவம்‌ - கரியகடல்‌. பொரு. 202; மது. 76; குறி. 47; ௮௧. 70.

இரும்‌...முடிய - பெரிய மத்தகத்தினையுடைய. நற்‌. 141.

இரும்‌ முள்ளூர்‌ - பெரியமுள்ளூர்‌. நற்‌. 291.

இதுமடைக்கள்‌ - மிகுதியாகப்‌ பருகிய கள்‌, தற்‌.



இருமணம்‌ - இருதிருமணம்‌, கலி. 114. 'இருமருங்கினம்‌. குறு. 870. இருவருத்து - சோறும்‌ திருமாகியமருந்து, புற

இருமருப்பு - கரியகொம்பு. நற்‌. 591; புற. 297. கரியதண்டு. பதி. 06 பெரியகொம்பு .௮௧. 4 குறு. 181, பெரியதண்டு. பெரு. 14.

இருமருப்பு...யாழ்‌. புற. 582.

இருமறு - பெரியவடு. ௮௧. 194.

இருமுச்சி -கரியமயிர்முடி. மலை.182; குறி.104.

இருமுத்தீர்‌ - பெரிதாகிய கடல்‌. மது. 79; கலி. 5, 144) ௮௧. 888; குறு. 180; புற. 20, 55, 60; பரி. திர. 2:92. ்‌ ட

இருமுழவு. பரி. திர. ்‌

இருமுறை. பெரு. 279; புற. 269.

இருமூன்று - ஓதல்முதலாயஅந்தணர்தொழில்‌ ஆறு. திரு. 177.

இருமைவினையும்‌. புரி. 15:48.

இரு, மொழி - இரண்டுகசைச்‌ சொற்கள்‌. புற.

இருமோட்டதிரை - கரியபெரிய அலைகள்‌. கலி. 151.

இரு...யாணர்‌ - இருவகைப்‌ புதுவருவாய்‌. பரி. 11:40.




119.

இருள்‌:

இருவகிர்‌ஈருள்‌-இருபிளவாகியஈரல்‌. ௮௧.294.

இருவகை. மது. 121.

'இருவட்டமொடு-கருமையுடைய பரிசையோடு. திரு. 117.

இருவடம்‌. பரி. திர. 1:69.

இருவம்‌ - நற்‌. 58.

இருவமின்‌. பரி.ஆதி

இருவர்‌ - (எண்ணடியாகப்‌ பிறந்த பெயர்‌). திரு, 378; கலி, 9, 89, 99; நற்‌ 59, 109; பரி. 1:28, 19:66; பதி. 65:11.

இருவரால்‌ - பெரிய வரால்மீன்‌. ௮௧. 196.

இருவரும்‌. கலி, 109; குறு. 502; பரி. 8:5% ஐங்‌. 64, 409.

இருவரை - கரியமலை. கலி. 49; புற. 218.

'இருவாம்‌ - இருவர்‌. கலி. 41, 48.

இருவாம்‌இடை - இருவருக்குமிடையில்‌. குறு. கோ.

இருவாளம்‌ - கரியவானம்‌. குறி. 48 பெரியவானம்‌. மது. 107; ௮௧. 71; பெருமையுடையவானம்‌.பெரு.292;மது.267.

இருவி - அரிதாள்‌. குறி. 155; மலை. 109; ௮௧. 28, 98) குறு. 199, 220; ந்‌. 200; ஐங்‌. 984, 286, 990.

இருவிசும்பகம்‌. அக. 214,

இருவிசும்பு. பெரு, 1; நெடு, 20; மலை. 1005 கலி. 102; ௮௧. 79, 1014, 136, 175, 274, 304, 569; குறு. 44, 260; நற்‌. 829, 571,

? புற. 8, 298, 297; பரி. 18:7, 52:28,

பதி. 92:27, 04:12, 68:4, 81:5,










'இருவிடரகம்‌ - பெரியமுழைஞ்சிடம்‌. கலி. 98.

இரு விலோதம்‌ - பெருங்கொடி. மது. 449.

இருவீர்‌, புற. 42, 58.

'இருவெதிர்‌ - பெரியமூங்கில்‌. மது. 503; மலை. 207; ௮௧. 27, 878, 59; குறு. 588; நற்‌.


இதம்‌ குறி. 21; குறு. 07; நற்‌. 550.

'இருவேம்‌...படர்‌ - இருவேமுடைய வருத்தம்‌. ௮௧. 75.

இருவேருகிய. ௮௧. 29.

இருவேறுமண்டிலம்‌ - ஞாயிறுந்திங்களும்‌, பரி. 12:8.

இருள்‌ - இருட்டு. (பெ). திரு. 10, 94; பொரு. 72; பெரு. 3, 10, 129; மது. 198; நெடு.

பட்டி, 82; மலை, 84, 195, 247; கலி.