பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாதநெஞ்சம்‌.

இல்லாதநெஞ்சம்‌. கலி. 120.

இல்லாதார்‌. கலி. 14.

இல்லாது. புற. 276.

'இல்லாப்புலம்பு - இல்லாத தனிமை. கலி. 27.

இல்லாய்‌ - இல்லையாய்‌, கலி. 124.

இல்லாயின்‌ - அல்லராயின்‌. கலி, 143; "இல்லையாயின்‌. கலி. 81.

இல்லார்‌. கலி. 109.

'இல்லாஷூங்கும்‌ - இல்லாதிருத்தும்‌. தற்‌. 145.

இல்லாள்‌. கலி. 151.

இல்லான்‌ - இல்லாதவன்‌. கலி, 8, 58, 144.

'இல்லிடத்து - மளைக்கண்‌. நற்‌. 68.

'இல்லியல்பு - குடிப்பிறப்பிற்கு உரிய இயல்பு. கலி, 114,

'இல்லிருந்தமைவோர்‌ - இல்லின்கண்‌ வாளா. 'அமைந்திருப்பவர்‌, அக. 281.

'இல்லிரே - இல்லத்துள்ளிரே! கலி. 51,

இல்லின்‌ வாழ்க்கை - இல்வாழ்க்கை. நற்‌. 84.

'இல்லுறை கடவுள்‌. ௮௧. 289.

இல்லுறை...விருந்து. ௮௧. 200..

இல்லென்பாய்‌ - அல்லர்‌ என்பாய்‌. கலி. 28.

இல்லென்று. ௮௧. 55, 231.

இல்லென - இல்லையென்று. கலி, 2, 129; ௮௧. 375, 205, 944; குறு. 65; நற்‌, 252; புற. 380, 196, 507, 877.

'இல்லெனின்‌. புற. 214.

இல்லேன்‌. ௧ .்‌. 840,

இல்லை. மலை. 426; கலி. 72, 89, 95, 29, 61, 95, 101, 107, 115, 199; ௮௧. 52, 268; 517; குறு. 68, 184, 892, 993; நற்‌. 27, 50, 80, 126, 182, 140, 514, 822, 529; புற. 29, 514, 150, 152, 228, 811, 880, 668; பதி, 49:18; ஐங்‌, பின்‌. 8.

இல்லைகொல்‌ - இல்லையோ. தத்‌. 845.

'இல்லையாமினும்‌. ௮௧. 109,

'இல்லையோ! கலி. 148.

'இல்லோர்‌-இல்லாதோர்‌. ௮௧, 5, 285, 568, குது. 69, 144, 282) புற. 88, 55, 95, 197, 914, பதி. 86:0. கற்புடை மகளிர்‌. மது, 662.

இல்லோள்‌ - தலைவி. குறு. 14; புற. 69, 279.

'இல்லோன்‌ - வறியவன்‌. குறு. 120.

'இல்வரை - இல்லங்களில்‌, தற்‌. 208.

'இல்வழங்காமை - புடை பெயர்ந்து நடவாமை, புற. 520.

இல்வழி- இல்லாதவிடத்து. கலி. 73, 87, 115; நற்‌. 880; பரி, 4:91; புற, 207..



192.

'இலங்குகதிர்த்‌ தூரி.

இல - இல்லாதன. (கு. வீ. மு). கலி. 69; ௮௧. 92; குது. 77; நற்‌. 248; ஐங்‌. 158: இல்லாதனவாய்‌. (மு. ௭), ௮௧. 11, 21,88, 185, 525; குறு. 11, 850, 862; தற்‌. 268; ஐங்‌. 528; இல்லை. கலி. 20; புற, 889; பதி. 79:19; இலர்‌. பரி. 12:48. இன்றி. புற. 28 ஏடி. நற்‌. 184.

இலக்கம்‌ - இலங்குதல்‌. பரி. 19:8;

.நி. இலக்கு. புற. 4, 260.

இக்‌ க ்‌ டி இளைய மகளே. 12.

'இலங்க - விளங்க, புற. 828; பதி. 89:12.

'இலங்கருவி. (வி. தொ). கவி, 46; ௮௧, 278.

'இலங்கருவீய குன்று - விளங்கும்‌ அருவிகளை: யுடைய குன்து. நற்‌. 18.

'இலங்கருவிய மலை. பெரு. 900.

'இலங்கருவிய...மலை. ஐங்‌. 228..

'இலங்கருவிய வரை. மது. 87..

'இலங்கித்‌ தோன்றும்‌. தற்‌. 291.

இலங்கிரும்‌ பரப்பு. ௮௧. 500.

'இலங்கிரும்‌ பாசறை. புற. 804.

'இலங்கில. (பெ. ௭). ஐங்‌. 818.

'இலங்கிலை. தற்‌. 177.

'இலங்கிலை எஃகு. குறி. 52.

'இலங்கிலை;வேல்‌. புற. 301.

'இலங்கிலை...வேல்‌. நற்‌. 508.

'இலங்கிழை. (வி. தொ). நற்‌. 582; பரி. 8:89.

'இலங்கிழை மகளிர்‌. மது. 779.

இலங்கிழையிர்‌! குறி. 235.

'இலங்கின. (வி. மு). ௮௧. 7: நற்‌. 68.

இலங்கு...அருலி. ௮௧. 562.

இலங்கு ..அருவிய அறை - விளங்கும்‌ அருவி களையுடைய மலை, ௮௧. 24.

இலங்கு...இலை-வினங்கும்‌, வேலினிலைபோலும்‌ பகுதி. ௮௧. 64, 119,

'இலங்கு எஃகு - விளங்கும்‌ வேல்‌. பரி. 10:109, 21:21; பதி. 06:12.

இலங்கு எமிந்து...நகை. பரி. 22:24.

இலங்கு எமிறு. சிறு. 198; கலி. 59, 67, 159; குறு. 126, 581; நற்‌, 17, 108, 267.

'இலங்கு...எயிறு. குறு. 14; பதி. 24:20.

'இலங்கு ஏர்‌ - விளங்குகின்ற அழகு. கலி. 9.

'இலங்கு ஒள்வாள்‌. புற. 299.

இலங்கு ஓளி. கலி. 25/பரி. 18:20.

'இலங்குகதிர்‌. மது.709; நற்‌.152; புற. 25.

'இலங்குகதிர்த்‌ திகிரி. பதி. 69:17.