பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இலவத்து ஒன்னிணர்‌

லவத்து ஒள்ளிணர்‌. ஐங்‌. 920.

'இலவத்து...மலர்‌. ஐங்‌. 868.

'இலவம்‌. (பெ), பெரு, 88; குறி. 46; கலி. 265 92; ௮௧, 11, 17, 188, 249, 209,“தற்‌. 105. ஐங்‌. 888, பின்‌. 8.

'இலவாக - இல்லாதனவாக, ௮௧. 894.

'இலவாகிய. புற. 127. ப

'இலவிதழ்‌ - இலவம்பூவின்‌ இதழ்‌. பொரு. 27.

'இலவோ - இல்லையோ. கலி. 106.

'இலள்‌ - உடையளல்லள்‌. (கு.வி.மு). கலி. 28, 69: ௮௧. 819; குது. 119, 292, 597; நற்‌. 375, 822; ஐங்‌. 429.

'இலளாகி. கலி. 147.

'இலளோரகுறு. 142.

இலன்‌ - உடையனல்லன்‌. (கு.வி.மு). கலி. 64, 69, 74, 122; ௮௧. 82, 22,170, 180,190, 916, 579, 584) நற்‌. 147, 166; புற. 15, 77, 180, 229, 227, 915, 85, 880; பதி. ரா.

இலஜே. குது. 911.

இலா - இல்லாத, கலி. 25, 87.

இலாஅ - இலாத. புற. 865.

'இலாட்டியேன்‌-மளைக்குரியேன்‌. (இ.கு). ௮௧. 586.

இலாத - இல்லாத. கலி, 84.

'இலாப்பொருள்‌. கலி. 8.

'இலார்‌ - இல்லாதவர்‌. கலி, 29, 144,

'இலாளன்‌ - இல்லாதவன்‌. புற, 516.

இலான்‌ - இல்லாதவன்‌. கலி. 27, 149.

இலி. இல்லாதவள்‌. கலி. 80;.

'இல்லாதவன்‌. கலி. 60: இன்றாய்‌; இல்லாமல்‌. சிறு. 197.

இலியர்‌ - ஓழிவாராக, புற, 588.

இலிற்றும்‌ - சுரக்கும்‌. புற. 68; துளிக்கும்‌. சிறு. 227.

இலேம்‌. கலி. 24, 81.

இலேன்‌. கலி. 78, 87, 89, 143.

'இலேனுமல்லேன்‌. நற்‌. 381.

இலை - இல்லை. (இ. கு). கலி. 14, 41, 50, 56, 59, 76, 89, 98, 142) குறு. 198, 988; புற. 29, 69; பரி, 5:69, 78, 4:51, 8,156, 9:50. இலைத்தொழில்‌. நெடு. 119; குறி. 52; உடையையல்லை. ௮௧. 226; நற்‌. 254, ஐங்‌. 198, படலை மாலை, பரி. 6:19,

(பெ). பொரு. 50;சிறு. 44)பெரு.4, 79, 876; முல்லை. 98; மது. 232, 510; குதி. 78; கலி.





124

இவ்‌

50, 105, 120, 184, 14; ௮௧. 2, 6, 81, 34, 54, 69, 80, 89, 94, 104, 105. 107, 110, 119, 156, 187, 145, 178, 186, 194, 396, 217, 219, 242, 205, 286, 259, 262, 284, 291, 298, 299, 511, 515, 586, 851, 928, 569, 970, 878, 580, 898, 597; குறு. 76, 108, 115, 159, 202, 219, 248, 254, 505, 852, 961, நற்‌. 7, 40, 44, 58, 64, 89, 105, 107, 181, 185, 285, 249, 509; புற. 29, 27, 69, 41, 54, 94, 106, 109, 116, டே 200, 282, 285, 868, 592; பரி.

2; பதி. 19:19, 58:48, 61:59, ங்‌. 524, 849, 460, வேலின்‌ இலைபோலும்‌ உறுப்பு. திரு, 46; ௮௧. 99,164, 77, 125, 177, 221, நற்‌. 17 505; புற. 180, 201, 808, 841, 54 78.




ஐங்‌.

இலைக்குரம்பை - இலைக்குடில்‌. குறு. 284.

இலைத்தாழை : இலைமிக்க தாழைச்செடி. நற்‌. 555.

இலைதீர்நெற்று. நற்‌. 107.

'இலைதெரிந்த வேல்‌ - இலை வடிவம்‌ ஆராய்ந்து அமைக்கப்பெற்ற வேல்‌. பதி. 69:6.

இலைநெடு வேல்‌. திரு. 46; ௮௧. 138.

'இலைபுதை காடு- தழை மூடிய காடு. புற. 239.

'இலை மாண்‌ பகழி-இலை வடிவாகிய மாட்சிமைப்‌ பட்ட அம்பு. நற்‌. 852,

'இலைய - இலைகளையுடைய, குறு, 188; நற்‌. 112, 292; ஐங்‌. 459.

'இலைய எஃகு, புற. 26.

இலையாகியர்‌ - இல்லையாகுக. பதி. 89:15.

'இலையில்‌...காடு. ௮௧. 279.

'இலையில்‌...கோடு-இலையில்லாத கிளை. புற. 43.

'இலையில்‌ பிடவம்‌. நற்‌. 242,

'இலையில - இலைகளிலவாய்‌. (மு. எ). ௮௧. 14; ஐங்‌. 288.

'இலையிலமர்ந்த இலவம்‌-இலையே இல்லனவாய்‌. மலர்ந்த இலவம்‌. ௮௧. 185.

'இலையினர்‌-வெற்றிலையிளையுடையர்‌. மது. 401.

'இலையுடை நறும்‌ பூ. திரு. 207.

இலையோ - இல்லையோ. (இ. கு). நற்‌. 253.

இலோர்‌ - இல்லாதோர்‌. (இ.கு), புற. 29, 84, 396.

'இலோர்க்கு. குறு. 234.

இவ்‌.(சு. பெ). கலி. 22, 25, 29, 81, 58, 104, 105, 124, 154, 140, 142, 145, 147; ௮௧. 70, 95, 180, 205, 249, 328, 70; குறு.