பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழைக்க.

286, 299, 08, 521, 592, 558, 544, 848, 266, 370, 571, 574, 580, 582, 591; ஐங்‌. 25, 29, 42, 75, 74, 100, 122, 174210, 251, 234, 255, 281, 294, 510, 515, 518, 525, 529, 408, 455, 428, 467, 481; புற. 6, 78, 101, 105, 141, 146, 151, 198, 209, 222, 224, 231, 274, 502, 516, 557, 541,529, 867, 78; பரி. 7:36, 8:29, 9:25, 10:17. 11:89, 65, 109, 12:11, , 20:27, 21:24; திர.



அணியணிந்தவள்‌. குறு. 298, 566; ஐங்‌. 47:. அணியுடையாய்‌! குறு. 281, 548; ஐங்‌. 174. தூல்‌. புற. 69, 156, 276; பொற்படை. குறு. 345.

இழைக்க - செய்தலால்‌. பரி, 19:

இழைக்கும்‌ - செய்யும்‌. குறு. 8.

இழைகள்‌ - அணிகலன்கள்‌. பரி. 10:92.

'இழைகிளர்‌...தேர்‌-அருங்கலம்‌ விளங்கும்‌ தேர்‌. நற்‌. 594.

இழைசூழ்‌ வட்டம்‌ - நூல்போலச்‌ சூழ்ந்து கிடக்கின்ற அப்பம்‌. பெரு. 578.

இழைத்த. (பெ. ௭). குதி. 40; கலி. 64; ௮௧. 38, 289; குறு. 501, 526; நற்‌. 185, 191, 268, 276; 8ற. 518; பரி. 19:59, 24:10; பதி. 51:18.

இழைத்த திலகம்‌. பரி. திர. 9:1.

'இழைத்தனை - செய்தளை. ஐங்‌. 443.

இழைத்து. (செய்து. வி. ௭). ௮௧. 92, 98, 205; நற்‌. 9; பரி. 21:59.

இழை துகள்‌ - இழை பொடி, பரி. 10:91.

இழைந்த - உராய்ந்த. (பெ. ௭). மலை. 248.

இழை நெகிழ்‌ பருவரல்‌ - கலன்கள்‌ கழலுகின்ற. துன்பம்‌. நத்‌. 70.

இழை நெடுஞ்சுவர்‌ - தலைவன்‌ பிரிந்த நாளைக்‌ குறியிட்டு வைத்த நீண்ட சுவர்‌. நெடு. 61.

'இழைப்பொலிந்த களிறு. பதி. 22:18.

இழைபெற்ற பாடினி - அணிகலளைப்‌ பெற்ற விறலி, புற. 11.

இழைபெற்றசின்‌ - அணிகலளைப்‌ பெற்றுள்‌. புற. 11.

'இழைய - இழையையுடைய. பதி. 59:9,

இழையணி - நெய்யப்பட்டுள்ள இழைகளின்‌ வரிசை. புற. 582; மணிக்கோவையாகிய அள. புற. 89.








128.

இள நலம்‌

இழையணி அல்குல்‌. தற்‌. 128.

இழையணி ஆகம்‌ - அணிகலனணிந்த மார்பு. தற்‌. 229.

"இழையணி ஆயம்‌. தற்‌. 80.

'இழையணி சிறப்பு. ௮௧. 156.

'இழையணி...தேர்‌. ௮௧. 228; புற. 122.

இழையணித்தம்‌- “இழைகளையணிந்து கொடுங்‌ கள்‌. பதி. 6:

"இழையணி சாதல்‌, ௮௧. 6.

'இழையணி மகளிர்‌. நற்‌. 502; புற. 127..

இழையணி யாளை. ௮௧. 208, 506, 231 155.

இழையர்‌ - இணழையிகைவுடையலர்‌. (கு. வி.மு.) பதி, 46:

இழையவர்‌. (க. வி. மூ), கலி. 30.

'இழையா - இழைக்கப்படாத; (௪.௦. ௭. பெ. ௭). பதி. 59:9.

'இழையாய்‌! பரி, திர. 9:38.

இழையீர்‌! குறி. 235.

இழையோள்‌. ௮௧. 984; நற்‌. 561.

இளக்கும்‌- அசைக்கும்‌. (பெ. ௭). பட்டி. 172.

இளக விழூஉம்‌ - அசைந்துவிழும்‌. பெரு. 266.

இளங்கதிர்‌ - இளஞாயிறு. ௮௧. 187.

இளங்கதிர்‌ ஞாமீறு - இளைய கதிரையுடைய ஞாயிறு. மலை. 404.

இனங்கள்‌ - புதிய கள்‌. ௮௧. 112; 'இளையதேன்‌. சிறு. 45; முதிராத கள்‌. ௮௧. 400.

இளங்களிறு. குறு. 846.

இளங்‌ காய்‌. ௮௧. 129.

இளங்‌ காரி - இளைய கரிய ஏறு. கலி. 104.

இளங்‌ கானல்‌. ஐங்‌. 184.

இளங்‌ குழை - இளந்தளிர்‌, ௮௧. 283.

இளங்‌ கோடு. ௮௧. 294.

இளங்‌ கோசர்‌- இளைய கோசர்கள்‌. ௮௧. 216.

இளஞ்‌ சூல்‌. பொரு. 6.

இளஞ்சேரல்‌ இரும்பொறை. பதி. பதிக. 9:17.

இளத்‌ தகர்‌ - இளைய கடா. ௮௧. 878.

இளந்‌ தளிர்‌. ௮௧. 506; ஐங்‌. 549; புற. 159.

இளந்துணை ஆயம்‌. ௮௧. 17.

இளந்துணைப்‌ புதல்வர்‌. பதி. 27:10, 70:21.

இளந்துணை மகளிர்‌ - துணையாகிய இளைய மகளிர்‌. ௮௧. 266.

இளந்துணை மகாஅர்‌. பதி. 71:7.

இள நலம்‌ - இளமைச்செவ்வி. ௮௧. 949,240; இளமையும்‌ அழகும்‌. நற்‌. 29;5; இளமை வடிவு. திரு. 290.




புற.