பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளதாள்‌

இளநாள்‌ - இளவேனில்‌. ௮௧. 25.

இள தீர்‌ -தெங்கின்‌ இள நீர்‌. திரு. 208; புற.29, மெல்லிய நீர்மை. நற்‌.

இள நெல்‌. பரி. 7:37.

இள நொச்சி. ௮௧. 21.

இளம்பல்‌ கோசர்‌ - இளையராகிய பல கோசர்‌, மது. 775.

இளம்பல்‌ செல்வர்‌ - இளையராகிய பல செல்‌ வத்தை உடையவர்‌. மது. 272.

இளம்‌ பழையன்‌ மாறன்‌. (பெ. பதி. பதிக. 9

"இளம்‌ பூரர்ப்பு. ஐங்‌. 44; பரி. 19:75.

இளம்‌ பிடி. புற. 180.

இளம்‌ பிள்ள. பெரு. 204.

இனம்‌ பிறை, குறு. 189; ஐ):




. 264, 442; பதி.



இளம்‌ பிறையன்ன கோடு. ஐங்‌. 264.

இளம்பெருஞ்‌ சென்னி -பாழி என்னும்‌ அரணோ அழித்து வடுகர்தலைகளைக்‌ கொய்த சோழன்‌. ௮௧. 372.

இளம்‌ பேடை. புற. 920.

இளம்‌ போந்தை, புற. 100.

இள மகளிர்‌, பரி. 19:74.

'இள மணல்‌. கலி. 98; ௮௧. 220; புற. 202.

இள மழை. கலி. 41; ௮௧. 198, 271; நற்‌. 299; ஐங்‌. 252, 576.

இள மா - இளைய மாமரம்‌. கலி. 97.

'இளமா எயிற்றி. ஐங்‌. 864.

இளமாங்காய்‌ - இளமாவடு. கலி. 108.

இள மாணாக்கன்‌ - வயதில்‌ இளைய, கற்றுச்‌ சொல்லி. குது. 53.

இள முகிழ்‌ - இளைய கொழுத்து. பரி. 19:75.

இள முகை - இளைய அரும்பு. கலி. 117.

இளை முலை. திரு. 82; மது. 416, 601; கலி. 4, 29, 54, 96, 57, 125, 145; ௮௧. 16, 98, 161, 180, 242, 502; குறு. 71, 314: நற்‌. 598; ஐங்‌. 127, 149, 250, 547, 420; புற. 986, 524; பதி. 54.9, 65:0.

இள...முலை. புற. 597.

இள முளை. ௮௧. 941, 272.

இளமை. திரு, 179; குறி. 244; கலி. 10, 12, 37/18, 20, 28, 27, 58; ௮௧. 6, 272; குறு, 326, 121; நற்‌. 46, 126, 514, 521; ஐங்‌. 419; புற. 245, 247.

இள வளை - இளைய சங்கு. புற. 266.

'இள வனமுலை. பொரு.36; ௮௧. 889; நற்‌. 160.

இள வெயில்‌. மது. 705; ௮௧. 212; நற்‌. 192, 288, 896; பரி. 19:57.








நா்‌

129.

இகயன்‌.

இள வேங்கை - இளைய வேங்கைமரம்‌. கலி. 7; ௮௧. 82; புற. 822.

இள வேனில்‌. கலி. 26, 7, 29, 89, 54; ௮௧. 229; பரி. 6:77.

'இளி-இனியென்னும்‌ நரம்பு. மலை. ்‌ 'இளிவாய்ப்பாலை என்னும்‌ பண்‌. பரி. 19:42.

இளிதேர்‌ தீங்கீரல்‌ - இளியென்னும்‌ இசை போன்ற இனிய குரல்‌. ௮௧. 58.

இளிவர - சிறுமை தோன்ற. ௮௧. 550.

இளிவரல்‌ - இளிவரவு. பரி. 11:44.

'இளிவரவு - இல்லென இரத்தல்‌. பரி. 10:87; இழிவு. பரி. 20:41.

இளிவு. கலி. 2: குறு. 289; தற்‌. 262, 884.

இளை - காவல்‌ தொழில்‌. பதி. 28:5.

இளைக்கும்‌ - மெலியும்‌. (பெ. ௭). ௮௧. 285.

இளாஞர்‌ - இளையோர்‌. பொரு, 100; முல்லை. 96; மது. 511; தற்‌. 261; புற. 159. 827; வீரர்‌, குறி. 129

'இளைத்தன - இளைப்படைந்தன. குறு. 179.

'இளைப்பட்ட - காவற்பட்ட, ௮௧, 8, 258; நற்‌. 584.

'இளைப்பட்ட...நாம்‌. ௮௧. 21.

இளைப்படு பேடை - காவலெய்திய பேடை. ௮௧. 910.

இளைப்படுஉம்‌-காவற்படும்‌. (பெ. ௭). ௮௧. 21.

'இளாமை - இளமை, (பண்‌. பெ). கலி, 18.









இளைய - இளமைத்தன்மைக்கு” ஒத்த. பதி. 32:11, இளமையையுடையன. புற. 102

'இளைய ஆடுநடை - இளமைக்கேற்ற அசைந்த



நடை. பதி. 12:11.

இளையது. புற. 58.

'இளையம்‌ - இளமையையுடையேம்‌. புற. 248.

இளையர்‌. சிறு. 99; ௮௧. 64, 74, 85, 104, 320, 122, 192, 160, 182, 245, 248, 250, 269, 500, 210, 598, 542, 845, 884, 575, 594; குறு. 298, 575, 822; நற்‌. 23, 42, 164, 207, 289; ஐங்‌. 198; புற. 150, 194, 235, 254, 269, 286; பரி. 6:27, 58, 10:19; பதி. 40:24, 43:2, 0, 48:8, 54,84, 24:12, 71:

இளையரும்‌. பெரு. 268; ௮௧. 50, 548; குறு. 246) நற்‌. 607, 507; புற. 57.

"இளையவர்‌. கலி. 198; நற்‌. 114.

இளையள்‌. ௮௧. 519; குறு, 119; ஐங்‌. 256, பின்‌. 5.

இளையன்‌. புற. 72, 78, 104; பரி. 9:21.