பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையீர்‌

இசாமீர்‌. குதி. 141.

இகாமை. பரி. 2:27,

இளையோய்‌[. புற. 144.

இளையோர்‌. பொரு, 187; சிறு. 232; ௮௧. 90, 294, 870; குறு. 61; நற்‌. 6; புற, 90, 218, 242.

இளையோள்‌. ௮௧. 195, 9147-தற்‌. 148, 520; புற. 940, 541, 200.

இளையோன்‌. ௮௧. 208; நற்‌. 2; புற. 224.

இளையோன்‌ சிறுவன்‌ - இளஞ்சேட்‌ சென்னியி னுடைய புதல்வன்‌. பொரு. 180.

'இற்கடை - இல்லின்கண்‌. நற்‌. 295, மனைவாயில்‌. கலி. 97.

இற்செல்வாய்‌. கலி. 92.

இத்செதித்து - இற்செறிக்கப்பட்டு. நற்‌. 68.

இற்ற - உதிர்ந்த. (பெ. ௭). தற்‌. 829.

'இற்றவவை - முறிந்தவை. கலி. 84.

இற்றா - இத்தன்மைத்தாக. கலி. 144.

இற்றி-இத்திமரம்‌; இச்சிமரமெனவும்‌ வழங்கும்‌. (பெ). ௮௧. 87, 842; குறு. 106; நத்‌. 162, ஐங்‌. 279.

இற்று - இத்தன்மைத்து. கலி. 717; நற்‌, 54) புற. 957; சாரியை, (இடை), தற்‌. 147; பரி. 2:9.

இற்றே - இத்தன்மைத்தேயாம்‌. நற்‌. 85.

இற்றைத்திங்கள்‌ - இந்த திங்கள்‌. புற. 112,

இற - போவாய்க. (மு. வி. மு), களி. 05. முதியும்படி. (செய. வி. ௭). கலி. 103.

இறக்கி - கவிழ்த்து. ௮௧. 577.

இறக்கும்‌- போகும்‌. (செய்யும்‌. வி. மு). கலி. 8.

இறக்குவை - கடந்துசெல்வை. ஜங்‌. 81,

இறகு - சிறகு. (பெ). குறு. 998; தற்‌. 599,

இறகு எநிதிவலை- சிறகை உதறுகின்ற திவலை. தற்‌. 327.

இறகுளர்ந்து - இறகுகளைக்‌ கோதிவிட்டு. துயிலெழுந்து, (செய்து. வி. ௭). சிது. 76.

இறங்க - வளையும்படி. (செய. வி. ஏ). ௮௧.194,

இறங்கிணர்‌.- தாழ்ந்த கொத்து, ஐல்‌. 142,

இறங்கு கதிர்‌ - வளைத்த கதிர்‌, (வி. தொ), புற.. 49, 57, 98.

இறங்கு குரல்‌ - வளைந்த கதிர்‌. ௮௧. 182; தற்‌.


இறங்குகை - ஏறட்டு நான்ற கை. குதி. 86.

இறங்குபொறை - வளைந்த கதிர்கள்‌. (ஆ. பெ). ௮௧. 192.

இறங்குபோது -ஞாமிறுதாழும்‌ பொழுது. (வி. தொ. ௮௧. 248,

130.

இறந்தும்‌

இறடி - தினை. (பெ). குறு. 214,

'இறடிப்‌ பொம்மல்‌ - திலச்‌ சோறு. மலை. 1069.

இறத்தல்‌ -கடத்தல்‌, நீற்‌. 42; குறு. 868.

இறத்தலும்‌ செல்லாய்‌ - கடத்தலும்‌ செய்யாய்‌. அக. 19.

இறத்தி- போகின்றனை. புற. 8; 'போவை. கலி, 10.

'இறத்திர்‌ - கடப்பீர்‌. கலி. 29.

இறத்த. (பெ. ௭). சிறு. 286; பெரு, 117, 206; குதி. 141) கலி. 1447 ௮௧. 97, 119, 159, 365, 170, 195, 501, 285; குறு. 209, 297; தற்‌. 109, 150, 820; ஐங்‌. 872, 284; புற, 24, 269: 870; பரி. 1:60.

இறந்த கற்பிஜள்‌ - மிக்க கற்பிளேயுடையாள்‌. கலி. 9.






இறந்தது - தாண்டிச்‌ சென்றது. ௮௧. 69. இறந்த பின்‌. கலி. 78, 94) ௮௧. 927. இறத்தபின்றை - போன பின்பு, பெரு. 806. இறந்தவர்‌ - கடத்து சென்றவர்‌. ௮௧. 284; குறு. 929. இறந்தவன்‌. களி. 142. இறந்தன்று - மிக்கது. புற, 917.. இறந்தன - கடந்தன. பதி. 75:12. இறந்தனம்‌. (த. ப. வி. மு). ௮௧. 861. இறந்தனர்‌. ௮௧. 48, 185, 109, 197, 225, 294, 255, 295, 887, 898; நற்‌, 177, 829; ஜங்‌. 511, 519, 528, 585, இறந்தளள்‌. ௮௧. 145, 219; நற்‌. 179; ஜங்‌. 915, 584. இறந்திசினேர்‌-கடந்து சென்றோர்‌. ந்‌. 802. இறத்திசிஜேன்‌, ௮௧. 800. இறந்தான்‌ - கடந்து சென்றனன்‌. கலி, 147. இறந்தீவாய்‌! - போகின்றவளே, கலி. 20, 29. இதந்து - அடிப்பட்டு, மலை. 808: அற்று, ௮௧. 252; கடந்து. மது, 47; நெடு. 84; அக. 54, 46, 69, 129, 177, 209, 227, 289, 291, 802, 511, 929, 257, 952) 2,5, 704, 750, குறு. 180, 244; நற்‌. 46, 317, 126, 214, 259, 528, 262, 262, 869, 578, 987; ஐங்‌. 84, 509; புற. 287, 880, 899; பரி. 10:87, 19:00; கைவிட்டு. கலி. 84; மிக்கு. ௮௧. 189; கலி, 149; மேலேயெழுந்து. நத்‌. 94. இறத்தும்‌ - கடத்தும்‌. நற்‌, 119; மிகுத்தும்‌, புற. 119.