பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறததந்தென:

இறத்தென - போயதாக. புற. 929.

இறந்தேற்கு. ஐங்‌. 828.

இறந்தோர்‌ - கடத்து சென்றோர்‌. அக; 1, 29, 303, 109, 111, 122, 141, 191, 192, 374, 172, 189, 201, 205, 211, 247, 249, 205, 207, 209, 277, 815, 547, 265, 375, 989, 91, 890, 899; குறு. 16, 67, 211, 515, 216, 282, 285, 260, 278, 285, 914) நற்‌. 14, 18) 92, 99, 189, 274, 977, 987; ஐய்‌. 215, 518, 566, 509, 462.

இறத்தோள்‌. ௮௧. 921, ஐங்‌. 274, 587.

'இறந்தோன்‌. புற. 224.

இறப்ப - கடக்க. (செய. வி. ௭). கலி. 2, 8, 22; ௮௧. 101; நற்‌. 22; கடந்து. (வி. எ. திரிபு), தற்‌. 838, செல்லா நிற்பர்‌, (வி. மூ). தற்‌. 148) பசி. 37ம்‌.

இறப்பர்கொல்‌! குறு. 221.

'இறப்பருங்குன்றம்‌ - கடத்தற்கரிய மலை. குது. 209.

'இறப்பல்‌ - செல்வேன்‌. குது. 121.

'இறப்பாம்‌! - போகின்றவளே.. (வி. கலி. 08.

இறப்பின்‌ - செல்லின்‌. 171, ஐங்‌. 506, 588.

இறப்பினல்லால்‌ - போவதன்றி. கலி. 109,

இறப்பினும்‌. புற. 74; ஐல. 821.

'இறப்போர்‌ - கடத்து செல்வோர்‌. தற்‌. 209,

இறப்போன்‌. ௮௧. 66.

இறவாது - கடவாமல்‌. கலி. 84.

'இறவின்‌...ஏற்றை-இருமீனின்‌ ஏது. தற்‌. 211.

இறவின்‌ குப்பை - இருமினின்‌ தொகுதி. ௮௧. 152.

இறவின்‌.

இறவன்‌ 508.

இறவின்‌ முடங்குபுறம்‌ - இராமனின்‌ வளைத்த முதுகு. குது. 109.

இறவின்‌ வாடல்‌ - இருமினின்‌ வாடிய வற்றல்‌. (கருவாடு என்றல்‌ உலக வழக்கு). குறு. 220.

'இறவு -இருல்‌ மீன்‌. (பெ). பொரு, 204; பட்டி. 65; ௮௧. 96; குது. 160; நற்‌. 07; புற. 542; பரி. 10:85.

இறவுஆர்‌...குருகு. நற்‌. 87, 151.

'இறவுப்புறத்தன்னபிணர்‌ - இருமினின்‌ முதுகு, 'போன்ற சருச்சரை. (சொரசொரப்பு). நற்‌. 19.





பெர.


(செயின்‌. வி. எ). தற்‌.



ப்பை. தற்‌. 101. முடங்கல்‌ - இருமீனின்‌ வற்றல்‌. தற்‌.




191


இறுத்த

இறவொடு. ௮௧. 198; நற்‌. 111.

இறவோடு, ௮௧. 220.

இரு (பெ), ௮௧. 170, 270, 576; 08, 278 ஐய்‌. 179, 188,


இரு௮ - முதியாத, (ஈ. கெ. எ. பெ. ௭)." மலை. 374. ப்‌

இரு ௮ல்‌ - தேனடை. (பெ), மது. 624; கலி. 41, 42) நற்‌, 168, 182.

இரு அலியர்‌ - தங்காதொழிவாராக. பதி. 40:2.

இருமினிர்‌ மிசைந்து - வக்கி (நெருப்பில்‌: வாட்டி) மமீர்போகச்‌ சீவித்‌ தின்று: மலை.

இரால்‌ - இருல்‌ மின்‌. (பெ). ௮௧. 60; தேன்‌. (ஆ. பெ). ௮௧. 848; தேனடை. திரு, 800; மலை. 828; கலி, 59, ஐங்‌. 214.

இதிஇயர்‌ - அழிக. குறு. 169. கழிவதாக. ௮௧. 49; கெடுவதாக. குது. 169; ௮௧. 162; புற. 240, நிறைவேற்றும்பொருட்டு, குறு.

இறுக்கல்‌ -செலுத்துதல்‌. (தொ. பெர. புற. 97.

இறுக்கும்‌ - இறுக்கச்‌ செய்யும்‌. ௮௧. 109; கொடுக்கும்‌. (பெ. ௭). புற. 805; செய்யும்‌. (பெ. ௭). புற. 2, 9; சென்றுவிடும்‌. (பெ. ௭). புற. 36, 29, தங்கும்‌. (பெ. ௭). ௮௧. 181, 266, 597; புற.. 544) (வி. மூ). பதி. 62:2,

இறுகிறுக்கி - இறுக இறுகக்‌ கட்டி, (செய்து. வி. ௭). பரி. 12:09.

இறுகிறுக - மிக இறுகுமாறு. (செய. வி. ௭). பரி, 9:40, 10:11.

இறுக - இறுகுமாறு. பரி. 9:40, 10:11.

இறுகு குலை-காய்‌ நெருங்கின குலை. (வி.தொ),. மலை. 152.

இறுகுபுல்‌ - காய்ந்த புல்‌. நத்‌. 265.

இறுத்த - கொடுத்த. (பெ. ௭). மலை. 89; கொய்த. தற்‌. 806. செய்த. புற. 282; பதி. 81:14, 74:22, செலுத்திய. புற. 398; சென்றுவிட்ட. மது. 288; கலி. 108; தங்கப்பெற்ற. நற்‌. 287; தங்கிய. குறி, 148; கலி. 123, 245, 264, 46; ந, 19, 294, 591; பதி. 12: 08:2, 81:18,







ட, 95: ௮௧.8, 79, 87: புற. 41, 1242) 52