பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுத்தது.

பெய்த. தற்‌. 99, 927 முடித்த. பெரு, 515, 440; மலை. 849; பதி. 70:22, முறித்த. ௮௧. 58;. வீழ்ந்த. புற. 254, வெட்டிய. பரி. 22:1; வைத்த. புற. 542. இறுத்து - தீங்கியிருக்கின்றது. (வி. மு). தத்‌. தங்கினது. கலி. 90. இறுத்தத்த - வத்துவிட்ட, கலி. 99, 24, 118. இறுத்தந்தது - தங்குதலைச்‌ செய்தது. கலி. 27. இறுத்தபுலம்‌..கலி. 15. இதுத்தலின்‌ - தங்குதலால்‌, தற்‌. 45. இறுத்தன்று - தங்கியது. தற்‌. 68. ,தன - அறுக்கப்பெற்றன. (வி. மு). ௮௧.

(ிசயின்‌. வி. ௭).


று; 122)

திறுக்கப்பட்டனவாகிய, (மு. ௭), கலி, 104, இதத்தார்‌ உ தங்கினவர்‌. (வி. ௮. பெ), கலி,


இறுச்த- ஆற்றி, (செய்து. வி. ௭), புற, 161 தங்கி. மது. 15; பதி, 19:1, 92:17, 42: பதிக. 5:9, 19; தங்குதலால்‌. பதி. 88:1; விட்டு. மது. 127.

'இறுத்தென- தங்கிற்றாக. ௮௧. 184; குறு. 590.

இறுதி. கலி. 10, 84.

இறுதிக்கண்‌-முடிவெய்தும்காலத்து. புற. 297.

இறுப்ப - கிடக்க. (செய. வி.எ). பொரு. 222; செலுத்தி. ௮௧. 897; தங்க. ௮௧. 592; தற்‌. 564; பதி. 40:4.

இறுப்பினும்‌ - தங்கினும்‌. (செயின்‌. வி.எ), பதி. 81:8.


இறுபிறுபு - முறித்து முறிந்து. கலி. 104.

இறுபு - இற்று. (செய்பு. வி. ௭). ௮௧. 217, 1585) நற்‌, 24, 872, புற. 275; பரி, 2:88, 41) கலி. 104.

இறும்‌ பனஞ்செறும்பு - கரிய பனஞ்சிரும்பு. ௮௧. 277.

இறும்பில்‌ - குறுங்காட்டிடத்தே. ௮௧. 187, 298, 222, 829.

இறும்பின்‌-காவற்காட்டினேயுடைய, பதி. 78: குறுங்காட்டாலே. மலை, 271, குறுங்காட்டிடத்து. ௮௧. 171, குது. 125.

இறும்பு - இளமரக்காடு. (பெ). பெரு, 495; குறுங்காடு. மலை, 407; ௮௧. 88, 92, 97,

மலை. 205;


192

இறைகொண்ட

328, 527, 868; நற்‌. 104; புற, 126; சிறுமலை. தற்‌. 218, 264.

இறும்பூது - வியப்பு. (அதிசயம்‌). மது. 48. மலை. 888; ௮௧. 152; புற. 97; பரி. 4:




இதுத்தற்கு. (வி. ௭). புற. 282.

'இறுமுறை - அழியும்முறைமை. குறு. 199; 'இறத்துபடும்‌ நிலைமை. கலி. 93.

இறுவரை - அடிவரை. கலி. 86; ஐங்‌. 509; மலைமுகடு. ௮௧. 892; பரி. 7:40, 15:5: முறிந்து நின்ற மலை. மலை. 567; கஷ்‌ 41.

இறை - அரசன்‌. (பெ), கலி. 36, 78; நத்‌. 42, 161; புற. 72, 294, 147 இறப்பு; எறவாணம்‌ என வழங்கும்‌. பெ 269; ௮௧. 108, 167, 210, 272, 54 71, 187, 207; புற. 129, 512; குறு. 4 இறைவன்‌. கலி. 120; ௮௧. 588; பரி. 9. கைக்கொண்ட பொருள்‌. மலை. 819; சந்து. மது. 414) நெடு. 36, 983; கலி. 25. ௮௧. 82, 942, 237, 282, 896; பரி. 12:92; குறு. 168, 279, 864, 294 சிறிது. நற்‌. 118; பரி. 10:127, 18: தங்குதல்‌, மலை. 496; கலி. 84; புற, 126; பரி. 11:66; பதி. 82:2;. தலைவன்‌. புற. 128, மணிக்கட்டு, ஐங்‌. 140, 884, 495; முன்‌ கை. குறி. 125, 281; கலி. 9, 16, 25, 28, 58, 25, 96, 58, 66, 67, 78, 84, 100, 121, 125, 127, 152; ௮௧. 19, 89, 69, 92, 97, 215, 291, 584, 549; 367, 20. புற. 854; பதி. 54:2; ஐங்‌. 181, 259, 409, 408, 481.

இறை ஆற்றிசின்‌. பரி. 8:79.

இறை உறைநகர்‌ - இறைவன்‌ இருக்குமிடம்‌. பெரு. 429.

இறைகிழவோய்‌! - இறையாதல்‌ தன்மையுடை. யோய்‌, பதி. 90:07.

இறைகூடி - அரசாண்டு, பொரு, 79.

இறைகூடிய - நிலைமிகுதலைக்கொண்ட. எ). தற்‌. 247.

இறைகூர்தலின்‌ - தங்குதலால்‌, புற. 845,

இறைகூரும்‌ - தங்கிமிருக்கும்‌. (பெ. ௭). ௮௧. 10; ஐங்‌. 142.

'இறைகேழ்‌ எல்வளை, ஐங்‌. 140.

இறைகொண்ட - தங்குதல்கொண்ட, (பெ. எ). மது, 258; குறி. 121; ௮௧. 180, 192, 218, 282; புற. 560; பதி. 70:19.










(ப.