பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இறைகொண்டன்று.

'இறைகொண்டன்னு - தங்குதல்கொண்டது. பதி. 40:06. 'இறைகொண்டன- தங்கின. (வி.மு). நற்‌. 67. 'இறைகொண்டிருந்த- தங்குதல்கொண்டிருந்த. (பெ. ௭). கலி. 92. இறைகொள்பு-தங்குதலைக்கொண்டு. (செய்து. வி. ௭). குறு. 12. இறை கொள்ளும்‌ - இறுத்தலைச்‌ செய்யும்‌; தங்‌: கும்‌. (ப.எ). கலி. 126; புற. 17; பதி.20:4. 'இறைகொள-தங்குதல்‌ கொள்ள. கலி.84,192; தற்‌. 251. இறைச்சியாய்‌ - நேயமாய்‌. கலி. 8, 148. இறைஞ்ச - தாழ. பரி. திர. 1:08 வளைத்திட. ௮௧. 94. இறைஞ்சி - கவிழ்த்து. (செய்து. வி. ௭). ௮௧. 299; ஐங்‌. 19 கெஞ்சி. கலி. 71 சாய்த்து. மலை. 117: தலை சாய்ந்து. நற்‌. 2002 தலை வணங்கி. கலி. 147; தாழ்ந்து, குறி, 312; நற்‌. 59% வளைந்து. மலை, 112. இறைஞ்சி நின்ற - வணங்குகின்ற. கலி. 128. 'இறைஞ்சிய-தலை சாய்ந்த. (பெ. ௭). நற்‌, 876. தாழ்ந்த. புற. 17; பதி. 24 வளைத்த. ௮௧. 248, 288; குறு. 498, 218; வீழ்ந்து கிடந்த. கலி. 9. 'இறைஞ்சிய முகத்தெம்‌ - கவிழ்த்த முகத்தினை உடையேம்‌. ௮௧. 110. இறைஞ்சியோள்‌ - வணங்கினள்‌. ௮௧. 86, 126, 261. இறைஞ்சியோன்‌. புற. 'இறைஞ்சின - தாழ்ந்தன. மலை. 144. 'இறைஞ்சினன்‌ - கவிழ்த்தனன்‌. (வி. மு). ௮௧. 280; நற்‌. 14 கவிழ்ந்து அழுகின்றவள்‌. (வி. ௮. பெ). கலி. ரா. 'இறைஜ்சினேம்‌-இறைஞ்சி. (மு.எ). பரி.12:02. 'இறைஞ்சுக - தாழ்க. புற. 6. இறைஞ்சுபு-கலிழ்ந்து. (செய்பு.வி.எ). கலி.37. இறைஞ்சும்‌ - தலை கவிழும்‌. (பெ. ௭). கலி. 49; வணங்கி நிற்கும்‌. நற்‌. 800. 'இறைஞ்சுவார்‌. பரி. 20:89. இறைத்து-இறைத்துண்ணும்‌ அளவு. (செய்து. வி. ௭). குறு. 99. ர இறைநல்கியோன்‌ - இருத்தி உண்பித்தோன்‌. புற. 892.









198.

இன்‌

இறைநல்கும்‌ - திறையாகக்‌ கொடுக்கும்‌. புற. 574.

'இறைப்புரிசை - உயர்ந்த மதில்‌. புற. 17.

இறைப்பேன்‌. கலி. 144.

இறைய - சந்துகளையுடைய. குறு. 807; சிறகுகளையுடைய. குறு. 874.

இறை யமன்‌ . ம்மளைத்‌ தமயனாக உடைய சனி. பரி. 1128,

இறையிறந்து-மூட்டுவாய்ச்‌ சந்திளைக்‌ கடந்து. (செய்து. வி. ௭). குறு. 80.

இறைமிறை - சந்துதோறும்‌ சந்துதோறும்‌.. கலி.142; * சிதிது சிறிது. குது, 92.

'இறையுற - தங்கும்படி. (செய.வி.எ). குறு. 92-

இறையுறு விழுமம்‌ - அரசுக்கு வந்த இடும்பை. புற. 180.

இறையூரும்‌- இறையினின்றும்‌ கழலும்‌. கலி. 7.

'இறையேர்‌ எல்‌ வளை. ஐங்‌. 20, 165.

இறையோ்முன்கை. ஐங்‌. 162.

'இறைவ! புற. 6; பரி. 17:49.

'இறைவளை - தோள்‌ சத்தில்‌ அணிந்த வளை. குறு. 289; முன்கைமிடத்துள்ள வளை. ௮௧. 250.

இறைவன்‌ - அரசன்‌. பட்டி. 120; புற. 18; தலைவன்‌. புற. 48, 192, 516.

இன்‌ - ஐந்தனுருபு; திரு. 58, 105, 116, 141, 377, 215, 275, 296, 297; பொரு. 40, 48, 36, 08, 04, 127, 128, 140, 150, 151, 385, 161, 169, 106, 175, 184, 198, 202, 242; சிறு. 19, 71; பெரு. 51, 87, 71, 72, 92, 104, 11, 129-122, 165, 166, 380, 214, 217, 241,254, 206, 208, 274, 503, 517, 578, 551, 296, 552, 526, 861, 404, 482, 499; முல்லை. 28, 55, 47, 68, 84) மது. 59,110, 172, 188, 195, 244, 599, 05, 987, 589, 594, 450, 422, 585, 597, 650, 708, 715, 759; நெடு. 64, 68; குதி. 12, 15, 22, 59, 48, 59, 129, 196, 120,157, 102, 165, 169. 171, 177, 178, 379, 186, 194, 198, 210, 211, 259, 245, 947, 254, பட்டி, 8, 10, 51, 189, 186; மலை. 4, 44, 60, 66, 95, 109, 109, 117, 354, 159,145, 148, 185, 199, 209, 226, 298, 238, 248, 271, 281, 292, 297, 500, 808, 820, 36, 861, 265, 415, 446; நற்‌. 2,1,9,10, 15, 12-19, 2 27, 50, 24, 59-37, 59, 12, 45, 46-20, 52-56, 56, 61)