பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு. 26; மது..220; ௮௧. 19, 15, 42, 107, 589, 522, 207; குறு. 266, 521, 86, 295, 528, 887.

- 254, 440, 575; முல்லை. 80; கலி, 14; ௮௧. 40, 44, 69, 195, 235, 240, 284, 595; குறு. 107, 147, 212; நற்‌. 25; புற. 891; பரி. திர. 7:9; ஐங்‌. 179; குறி. 242.

இன்துறை. கலி, 121.

'இன்தூவி. குறு. 192, 'இன்தொடைச்‌ சீறியாழ்‌ - இனிய யுடைய சிநிய யாழ்‌. மது. 259.

இன்தோள்‌. ௮௧. 165.

'இன்‌...தோள்‌. ௮௧. 184.

இன்‌ நகர்‌ - இனிய மனை. புற. 887.

இன்‌ நகால்‌!- இனிய தகையிளையுடையாம்‌. களி.

இன்‌ நகை - இனிய இன்பம்‌, பதி. 08:14; இனிய ஒளி. திரு. 145. 'இனிய நகை. பொரு, 85; சிறு. 220; கலி. 22, 92, 159, 142; ௮௧. 99, 89, 86, 814, 577; நற்‌. 81, 108, 187, 207, 541, குறு. 851; ஐங்‌. 897, 405, 411 'இனிய மகிழ்ச்சியினையுடையாய்‌!' வினி) கலி. 89; இனிய முறுவல்‌. புற. 70, 116; பதி. 16:11.

'இன்‌ நகை முறுவல்‌ - இனிய நகையைச்‌ செய்‌: யும்‌ பற்கள்‌. அக 195.

'இன்‌ நகை...வாய்‌ : இனிய நகையினையுடைய வாய்‌. ௮௧. 179.

இன்‌ நகையவர்‌. பரி. 22:81. ன்‌ நசை - இனிய விருப்பம்‌. 09; பரி.

இ ரர இ ரு! திரு

இன்‌ நரம்பு. திரு. 142.

'இன்‌ நல்லில்‌, நெடு. 114.

இன்‌ நல்லூர்‌. ௮௧. 284.

இன்‌...நாடு - இனிய நாடு. புற. 400.

இன்‌ நுரை. கலி. 48.

'இன்நெடுவரை. மலை. 518.

இன்படுமாணி . இனிதாகிய ஒலிக்கின்ற மணி.

இன்பத்துறைப்‌ பொதுவி - இன்பத்‌, போலப்‌ பொதுவாயுள்ளாய்‌. பரி. 20:58.

இன்ப நுகர்ச்சி, ஐங்‌. 808.

'இன்பம்‌, மது. 16; கலி. 13, 158, 141; ௮௧. 2, 69, 112, 200; குறு. 120; நற்‌. 126; புற. 28, 81; பதி, 9025; பரி. திர. 1:28; ஐங்‌. 410.


நரம்பினை.



(இயல்பு




18.

187

இன்ச்‌ என

இன்பமும்‌. ௮௧. 527; தற்‌. 40, 214, 294, 204; ஐங்‌. 484; பரி. 12:100.

இன்பமும்‌ உண்டோ! கலி. 6.

'இன்பல்‌ அருவி. பதி. பதிக. 5:7.

இன்பல்‌...இசை. முல்லை. 88; ௮௧. 82.

'இன்பவேனில்‌. நற்‌. 224.

இன்பனுவல்‌ - இனிய பாட்டு. புற. 127.

'இன்பாணித்து - இனிய தாளத்தையுடையது. குது. 291.

இன்பாயல்‌ - இனிய படுக்கை. பதி. 16:18.

இன்பாலை - இனிய பாலையாழ்‌. பொரு. 22.

இன்‌...பிண்டம்‌ -*இனிய உணவு. புற. 284.

இன்‌ புது மலர்‌. குறு. 202.

இன்‌ புளி - இனிய புளிப்பு. மல. 179.

இன்‌ புளி வெஞ்சோறு - இனிய புளிங்கறியிடப்‌. பட்ட வெவ்விய சோறு. சிறு. 175; ௮௧. 994.

இன்புற்றயர்வர்‌-இன்பமுற்றாடுவார்‌. கலி. 100.

இன்புற்றனம்‌. குறு. 61.

இன்புற்றார்‌. கலி. 148.

இன்புற்று. (செய்து. வீ. ௭). பரி. திர. 9:2.

இன்புற - இன்பமடைய. (செய. வி. ௭). ௮௧. 104, 500, 230; புற. 159; ஐங்‌. 102, 425.

இன்புற அளித்தனை. கலி. 49.

இன்புறத்தகுத-இன்புறத்தக்கவை. ஐங்‌. 488.

இன்புறவு - இனிய புரு. குறு. 285.

இன்புறு௮ர்‌. குது. 61. ன்‌

இன்புறாமைக்‌ கழிக - இன்பம்‌ உறுமல்‌ கழிக.. ௮௧. 18.

இன்புரும்‌. நற்‌. 52.

இன்புறுக. குறு. 84.

இன்புறுத்தன்று-இன்பம்‌ செய்தது. ஐங்‌. 494.

'இன்புறுத்தினை - இன்புறச்‌ செய்தாய்‌. பதி. 70:19.

இன்புறு துணை. குறு. 65.

இன்புறு நுகற்சி - இன்பந்துய்க்கும்‌ நுகர்ச்சி. ௮௧. 801.

இன்புறு புணர்ச்சி, ஐங்‌. 407.

இன்புறு புணர்நிலை, புற. 520.

இன்புறு பெடை. நெடு. 46.

இன்புறு பேடை, புற. 67.

இன்புறு முரற்கை - இன்பம்‌ மிகுகின்ற தாளம்‌. மலை. 890.

இன்புநூஉம்‌ - இன்பமடையும்‌, குறு. 012 'இன்பமுறுத்தும்‌. கலி. 99.

இன்புறேஎம்‌ - இன்படையேம்‌. குது. 61,

'இன்ம்‌ என - இல்‌லயென. நற்‌. 214.