பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ- கொடு. பதி. 52:18.

ஈ௧ - கொடுக்க. புற. 289.

ஈகுநரும்‌ இல்லை. புற. 285.

ஈகுவன்‌. புற. 238.

ஈகென்னும்‌ - கொடு என்பான்‌. புற. 289.

ஈகை - கொடை; வண்மை. சிறு. 112; பெரு. 400; மலை. 880; நற்‌. 93; பதி. 42:18, 64, பரி, 16:17 கலி. 47, ௮௧. 182, 288; புற. 8, 6, 8, 17, 24, 42, 45, 70, 140, 145, 192, 358, 201, 829, 925, 925, 969, 972; பொன்‌. குறி. 126; பதி. 38:7, 42:1; கலி. 82.

ஈகை அரிய இழை - தாலி. புற. 127.

ஈகைக்கண்ணி - பொன்மாலை. புற. 928.

ஈகைப்பயன்‌ - தானம்‌ பண்ணிய பயன்‌, பரி. 36:51.

ஈுகைப்போர்‌ - புதிய போர்‌. கலி. 95.

ஈகை மாரியும்‌ - பொன்மழையும்‌. மலை. 72.

ஈகையங்கண்ணி - பொன்னாற்செய்த அழகிய கண்ணி, கலி: 92.

ஈகையங்கழல்‌ - பொன்னாற்செய்யப்பட்ட வீரக்‌ கழல்‌, புற. 99.

ஈகைமின்‌ : கொடைமினுலே. கலி. 47.

ஈகைவளம்‌. கலி. 98.

ஈங்கண்‌ - இவ்விடத்து. தற்‌. 70.

ஈங்களம்‌ - இங்கே. குறு. 856; இவ்வாறு. புற. 208.

ஈங்காக - இவ்விடமே. கலி. 63.

ஈங்கீத்தை. கலி. 86.

ஈங்கு - இங்கனம்‌. நற்‌. 144; பரி.4:5; கலி. 85; இவ்வீடத்து. நற்‌. 25, 75, 168, 288, 297; குது. 14, 140, 172, 175, 247, 248, 202; ஐங்‌. 285; பதி. 88:89; கலி. 16, 20, 25, 47,

49, 06, 69, 78, 79, 81, 85, 86, 90, 91,

99, 94, 96, 114-116, 145; அக. 7, 112, 259, 507, 829, 887, 588; புற. 36, 44, 50, 65, 68, 152, 217, 294, 519, 591,

சங்கும்‌ வருபவோ. ௮௧. 18.

ஈங்கே. குறு. 192, 219, 858; கலி. 04, 76, 80, 115.



ஈங்கை - ஈங்கை (இண்டை)ச்செடி; ஒருவகை: முட்செடி. நற்‌. 198, 205) குறு. 110; ஐங்‌. 480; கலி. 51; ௮௧. 78, 200, 248. 252, 294, 806, 857; ஈங்கைமலர்‌. குறி, 86: நற்‌. 124.

ஈங்கைத்‌...தளிர்‌. நற்‌. 86.

ஈங்கைப்‌ பூ. தற்‌. 184.

ஈங்கைய சுரன்‌. நற்‌. 2.

ஈங்கைய...மலர்‌. குறு. 880.

ஈங்கை வாடு - ஈங்கையினது வாடற்பூ. கலி.81.

ஈங்கை...வீ. தற்‌. 79; ௮௧. 125.

ஈட்டம்‌. பரி. 2:18; 12:88.

ஈட்டருங்குரைய - ஈட்டுதற்கு அருமையாய, ௮௧. 289.

ஈட்டிய - குவித்த. ௮௧. 60.

யும்‌ - ஈட்டி என்னும்‌ படையும்‌, பரி, 2:66.

ஈட்டியோன்‌ - சேர்த்தவன்‌. (வி. ௮. பெ). ௮௧. 276.

ஈட்டுவட்டு - ஈட்டிவைத்திருக்கும்வட்டு.அ௧.4.

ஈட்டெழில்‌ - திரண்ட அழகு. ௮௧. 292.

ஈண்டகள்‌ கிடக்கை- அணுச்செறிந்து அகன்ற. உலகம்‌. புற. 19.

ஈண்டருங்‌ குரையள்‌ - எய்தற்கருமையுடைய வள்‌. ௮௧. 272. -

ஈண்டல - ஈண்டுதலையுடைய. நற்‌. 186.

ஈண்டவும்‌ - கிடக்கும்படியாகவும்‌. பட்டி, 198,

ஈண்டி. (வி. ௭). மது. 240, 290; குறி. 18. பட்டி. 182; மலை. 945; நற்‌. 229, 248; பரி. 2:13, 12:80, 22:9, 25, திர. 1:16, 20, 45; கலி. 15, 101, 186; ௮௧. 181; புற. 94, 277; (வீ. எ. திரிபு). பதி. 72:9; ௮௧. 109.

ஈண்டிய - குவிந்த. (பெ. ௭), புற. 2 செறிந்த, புற. 902 திரண்ட. மது. 228; ௮௧. 124; புற. 17; தொக்க. புற. 02; நிறைந்த. ௮௧. 895; நெருங்கிய. 29:14.

ஈண்டிய வியன்படை. புற. 23,

ஈண்டு - இப்பொழுது. நற்‌. 187,267; ௮௧. 80: