பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈர்நறுங்கமழ்கடாஅம்‌.

ஈர்நறுங்கமழ்கடானும்‌ - ஈரத்தினையுடைய நறிய வாகக்‌ கமழும்‌ மதநீர்‌. கலி. 21.

ஈர்நறுங்‌ கையள்‌. ஐங்‌. 289.

ஈர்தறும்புறவு - குளிர்ந்த நறிய முல்லைதிலம்‌. ௮௧. 114.

ஈர்‌ நிலம்‌. ௮௧. 884.

ஈர்‌... நிழல்‌. குறு. 128.

ப - இழுத்துக்கொண்டுபோம்படி. பெரு. 434; பதி. பதிக, 4:10; ௮௧. 111.

ஈர்ப்புடை கராஅம்‌ - இழுத்தலையுடைய முதலை. புத. 04.

ஈர்ம்‌ படை-நீரை வெளிப்படுத்தத்‌ தோண்டும்‌.

.ந்தாலி முதலிய படை. பதி. 77:10.

ஈர்ம்‌ பிணவு - அன்புடைய பிணவு. ஐங்‌. 824.

ஈர்ம்‌ புதல்‌ - குளிர்ந்த புதல்‌, ௮௧. 248.

பது - குளிர்ந்த மேற்புறத்தே. ௮௧. 8,

ஈர்ம்புற நாரை. நற்‌. 127.

ஈர்ம்‌ புறம்‌ -ஈரிய முதுகு. தற்‌. 87; குது. 884: குளிர்ந்த மேற்புறம்‌. ௮௧. 64, 269, 504, 340.

சர்ம்புற..வழி, ௮௧. 514.

ஈர்‌ மண்‌ - ஈரமான மண்‌. தற்‌. 808.

ஈர்மணல்‌. நத்‌. 21: குறு. 278, 251; ௮௧.64.

ஈர்‌.மருங்கு - ஈரமுடைய இடம்‌. ௮௧. 189.

ஈர்‌ மலர்‌ - மெல்லிய மலர்‌. நற்‌. 242.

ஈர்மலி...அளை - ஈரம்‌ மிக்க வளை, ௮௧. 176.

ஈர்‌ முள்‌ வேலி.ஈர்கின்ற முன்ளையுடைய வேலி. ௮௧. 297.

ஈர்‌ வடி - பிளந்த மாவடு. நற்‌. 210.

ஈர்‌ வழி - ஈரமுடைய வழி. ௮௧. 198.

ஈர்வாய்ப்‌ புற்றம்‌ - நனைந்த வாமிளைடைய யுத்று. ௮௧. 594.

ஈரச்‌ செவ்வி. புற. 289.

ஈரச்‌ செறு - ஈரச்‌ சேறு. நற்‌. 210: ஈரத்தையுடைய போர்க்களம்‌. புற. 869.










'இருவகை அணி. பதி. ௧. ்‌

ஈரிய அணி. தற்‌. 40; பரி. 11:86, 22:18

புனலாடுதற்கு அணியும்‌ அணி, பரி. 0:28;

287) அக. 26 பெரிய அணி. ௮௧. 166; பெரிய ஓப்பளை. ௮௧. 89.

ஈரத்தின்‌ - அருளிடத்து. கலி. 10.

ஈரத்து. தற்‌. 102; ௮௧. 194, 868; புற. 120, 592.

ஈரத்துள்‌ - அருளிடத்தே. கலி. 41.



147

சரினம்‌.

ஈர நன்மொழி - அன்பிளையுடைய தன்றாகிய மொழி. சிது. 98; குறி. 234.

ஈர நெஞ்சம்‌ - குளிர்ந்த உள்ளம்‌. நற்‌. 881. பரி. 14:27.

ஈரதெஞ்சில்‌. நற்‌. 181.

ஈரம்‌ - அருள்‌. நற்‌. 252; கலி. 84 அன்பு. பதி. 80:14; அக. 6: ஈரம்‌. குதி. 109; குறு. 184; பரி. 7:01; ௮௧. 894.

ஈரமாய்விட்டன . ஈரமாயே கிடந்தன. கலி.95.

எஈரமாலை, பரி. 17:56.

ஈரமில்‌ காதலர்‌ 4 அகுளில்லாத காதலர்‌, கலி.

ஈரமில்கேள்வன்‌. கலி. 144.

ஈரமில்‌...சுரம்‌. ௮௧. 277.

ஈரமும்‌ - அன்பும்‌. புற. 20.

ஈரமை சுற்று - இரண்டாய்‌ அமைந்த காற்சரி. நதம்தத்கி! இர அமைந்த காற்‌.

ஈரமை வெட்சி - வாடாமையமைத்த வெட்சி. பரி. 22:22. ௨

ஈரரி - இரண்டாய்‌ அமைந்த கண்‌. கலி. 104.

ஈரவெண்மணல்‌, நெடு. 16; நற்‌. 143.

ஈரளை அலவன்‌ - ஈரமுடைய வளையிலிருக்கும்‌. தண்டு. ௮௧. 850.

ஈரளைப்‌ புற்றம்‌. நற்‌. 586.

ஈரதிவு-இம்மையறிவுமறுமையறிவு. பதி.74.

ஈரறைப்‌ பள்ளி - புறவறைக்கு- உள்ளறையிற்‌, படுக்கை, முல்லை. 64.

ஈராப்‌ பூட்கை - கொள்கை. புற. 381,

ஈரிடை - இரண்டுபக்க

ஈரிதழ்‌. நற்‌. 514, 559; கலி. 64; ௮௧. 86, 292.

ஈரிதழ்‌ உண்கண்‌. ஐங்‌. 480.

ஈரிதழ்‌..உண்கண்‌. நற்‌. 284.

ஈரிதழ்‌ மழைக்கண்‌. பதி. 92:18; ௮௧. 299.

ஈரிமை - இரண்டு இமைகள்‌. நற்‌, 40% குளிர்ந்த இமைகள்‌, ௮௧. 19.

சரிக்‌ ஈரமுடையனவாய்‌. (மு. ௭). ௮௧. 285,

ஈரியகலுழும்‌ - ஈரத்திளையடையவாய்க்‌ கலங்கா. நிற்கும்‌. குதி. 248; நற்‌. 193.

ஈரியமலர்த்த...நீலம்‌. நற்‌. 879.

ஈரிரண்டு ... மருப்பு - நான்காகிய கொம்பு. திரு. 187.

ஈரிலை - ஈரிய இலை. தற்‌. 121; ௮௧. 298; பெரிய இலைத்தொழில்‌. நெடு. 119.

ஈரினம்‌ - இரண்டு இனம்‌. நற்‌. 292; பெரிய கூட்டம்‌, ௮௧. 267, 275,






'த்து விலக்கப்படாத

கலி. 85.