பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைமதி

உடைமதி - உடையாய்‌. ௮௧, 128.

உடை மதில்‌. தற்‌. 42; ௮௧. 40.

உடைமாண்‌ அல்குல்‌ - உடையால்‌ மாண்புறும்‌ அல்குல்‌. ௮௧. 7,

உடை மாத்தர்‌. குறு. 247.

உடைமை - உடையனாதல்‌. பதி. 22:9. செல்வம்‌. புற. 197, 199.

சல்வச்செருக்கால்‌. கலி. 58.

தற்‌. 88, 229; பதி. 90:14;

௮௧: 160; புற, 201.

உடையையும்‌. சிறு. 208; குதி. 50; நற்‌. 160.

உடைய - உடைதலால்‌, பரி, 2: உடையன, குறி. 264; மலை. 192, 222, 878; தற்‌. 89, 95; கலி. 187; அக. 7, 159; உடையனவாய்‌. (மு. எ). குறி, 97: உடையும்படி. தற்‌. 259; குறு. 400; பதி. 31ம்‌, 174, 4125, 42:22). ௮௧. 112, 352, 188; (உருபு), மது. 134; மலை. 219; ஐங்‌. 188; புற. 13, 24, 55, 181, (செய. வி. ௭). புற. 522, 588.

உடைய கானம்‌. கலி, 11.

உடையது. (கு. வி. மு), குது. 247.

உடையதை - உடைய காரியம்‌. கலி. 17.

உடையம்‌. நற்‌, 287, கலி. 64; ௮௧. 121; புற. 72.

உடையர்‌. (கு, வி. மு), குறு. 218; கலி, 87 ௮௧. 94, 267; புற. 46, 555,

உடையராமினும்‌; தற்‌. 180.

உடையரோ. தற்‌. 274; கலி. 142,

உடையவர்‌. கலி. 82.

உடையவை. (வி. மு), பரி. 4:96; புற, 106.

உடையன்‌. நற்‌. 130, 544, 299; குது. 80, 81, 345) ஐங்‌. 97, 205, 289; ௮௧. 244; புற. 210.

உடையன்‌. குறு. 349; கலி. 52, 42, 471 ௮௧. 559, 780 புற. 122, 216, 515.

உடையாளர்‌ - உடையவர்‌, கலி. 84.

உடையான்‌ - உடையவனனன்‌. கலி. 20.

உடையிவள்‌ - உடைய இவள்‌, கலி, 8.

உடைமின்‌ சுரை - உடைடீரத்தின்‌ புழை. புற. 524.

உடையும்‌ - உடையையும்‌, புற, 87; கலங்கும்‌. நற்‌. 73.

உடையும்‌ நெஞ்சம்‌. ௮௧. 217.

உடையூ - உடைந்து. (செய்யூ, வி: ௭). மது. 205,








154


உண்கணும்‌.

உடையென்‌ - உடையேன்‌. ஜக. 870.

உடையேம்‌. நற்‌.131; கலி. 90; புற.112, 884.

உடையேன்‌. குறி. 142; நற்‌. 160, 184; குறு. 280, 562; கலி. 8, 16, 20, 84, 148; ௮௧. 110, 195; புற. 42, 585.

உடையை. நற்‌. 84, 190; ஐங்‌. 869; பதி, 87:19; பரி. 4:91) கலி. 129, 129; ௮௧.7, 955.

உடையையோ, ௮௧. 298; புற. 574.

உடையோய்‌. தற்‌. 842; புற. 2.

உடையோர்‌. நற்‌. 120, 287; பதி. 74:22 பரி. 9:72) ௮௧. 87, 174, 180; புற, 27, 58, 52, 54, 78) 206.

உடைவரைப்பு, பொரு, 69; ௮௧. 84.

உடை வளை - முறிந்த வளையல்‌. புற. 90.

உடை வாலெயிறு. திரு. 148.

உடை வியனகர்‌. ௮௧. 49,

உடை விழுச்சீர்‌. ௮௧. 01.

உண்‌ - உண்க, தற்‌. 110; ௮௧, 249,

உண்க. (விய. வி. மு). பொரு. 156; நற்‌, 65; குறு. 201; புற. 599.

உண்கடன்‌ - தான்‌, வாங்கியுண்ணும்‌ தளிசை. கலி, 22.

உண்கண்‌ - மையுண்ட கண்‌. முல்லை. 29; நற்‌. 20, 77, 115, 144, 167, 177, 184, 205, 920, 941, 269, 973, 284, 808, 810, 925, 957, 570; குறு. 5, 88, 101, 167, 250, 272, 989, 957, 877, 898; ஐங்‌. 16, 24, 96, 97, 09, 72, 101, 125, 126, 170, 374, 183, 190, 242, 985, 957, 876, 578, 466, 471, 480, 500; பதி. 16:18; பரி, 6:96, 8:59, 59, 75, 118, 9:8, 9, 69, 32:09, 16:40, 20:85; திர. 3291) கலி. 7, 34, 15, 27, 28, 89, 42, 19, 27, 08, 60. 84, 70, 84, 85, 89, 91, 97, 98, 100, 308, 108, 142, 175, 122, 125, 180, 353, 142, 148-147) ௮௧. 10, 25, 27, 29, 48, 82, 65, 84, 109, 126, 129, 180, 358, 144, 156, 162, 772, 176, 179,188, 250, 254, 287, 256, 276, 282, 210, 920, 884, 584, 269, 569, 590; புற. 72, 89, 96, 111, 144, 194, 49, 850,

உண்கண்ணாய்‌! கலி, 27.

உண்கண்ணார்‌. கலி, 72.

உண்களுய்‌! கலி. 88.

உண்களூர்‌. பரி. 20:38.

உண்கணும்‌. தற்‌, 133, 166; ஐங்‌. 465,