பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்‌ கயம்‌.

உண்‌ கமம்‌ : நீருண்ணும்‌ ஒடை. கலி, 18.

உண்‌ கிளி. (வி.தொர. குறு. 960.

உண்கு - நுகர்வேன்‌. கலி. 90; ௮௧. 82.

உண்கும்‌ - உண்பேம்‌. ௮௧, 192; புற. 125; உண்பேன்‌. கலி. 112.

உண்குவம்‌, புற, 186.

உண்குவம்‌ அல்லேம்‌. பதி. 28:7,

உண்குவை - உண்பாய்‌, புற. 280.

உண்குளகு, ௮௧. 892.

உண்கூவல்‌ : உண்ணும்‌ நீர்‌, புற. 506.

உண்கென - உண்க என்று. புற. 849, 988; கொள்க என்று. தற்‌. 17, 194, 204.

உண்கேணி, புற. 592,

உண்கொக்கு. புற. 277.

உண்கோ - உண்ணக்கடவேனோ,. பரி. 9:81,

உண்ட, (பெ. ௭). திரு, 58; பட்டி. 286; நற்‌. 66, 115, 168; குறு. 79, 105, 142, 185, 990; ஐங்‌. 83, 800: பதி. 20:20, 40:19. 49:80 பரி. 6:47, 9:20) கலி. 29, (7,774, 97, 310; ௮௧. 187, 169, 194, 284, 515, 981, 895, 599; புற. 200, 269, 276, 299, 944, 584, 886.

உண்ட கடுவன்‌. ௮௧.

உண்ட ஞான்றை-உண்டபோது, ௮௧. 820.

உண்டதற்பின்‌. புற. 342.

உண்ட மிச்சில்‌, ௮௧. 851.

உண்டல்‌ - உண்ணுதல்‌. புற. 284,

உண்டல்‌ அளித்து. நற்‌. 758.

உண்டலின்‌. குறு. 107; புற. 525.

உண்டலும்‌. குறி. 207.

உண்டலுமிலர்‌. புற. 183

உண்டற்கினிய பல, மலை. 898.

உண்டற்கினிய பழன்‌, மலை, 282.

உண்டன்ன. குறு. 82.

உண்டனம்‌. புற, 199.

உண்டனள்‌. ௮௧. 207.

உண்டனன்‌. புற. 234.

உண்டனிர்‌ - குடித்து. (மு. ௭), மலை, 428.

உண்டனை - உண்டாய்‌. ௮௧. 219; புற. 917.

உண்டாஅங்கு : உண்டாற்போல, புற, 280.

உண்டாகிய - உண்டான. புற, 17.

உண்டாகுமளவு. பரி. திர, 824, 924, 3054.

உண்டாங்கு. குறு. 105, 524; கலி. 74.

உண்டாங்கொல்‌-உண்டாமோ. பரி,திர. 2:39.

உண்டாடி-கள்ளுண்டு விளையாடி. ௮௧. 196.

உண்டாதல்‌. கலி. 77.

உண்டாம்‌ - உளதாம்‌. கலி, 140.






ததை

உண்டோ.

உண்டாமோ. பரி. திர. 10:8.

உண்டாமின்‌. புற, 95. ச

உண்டாயினும்‌. ஐங்‌. 842; புற. 217.

உண்டார்‌ - உண்டவர்‌. கலி, 147; நுகர்ந்தவர்‌. கலி, 71, 184,

உண்டான்‌. தலைப்பெமின்‌ வேத்துகொண்‌் டன்ன. கலி. 64.

உண்டாளை : நுகர்த்தவளை. கலி. 147.

உண்டி : உணவு. பெரு, 424; மலை, 82, குறு, 386; பரி. 2:69, 9:52, 11:85; புற. 18,

உண்டிகை - திரன்‌, பரி. 6:86.

உண்டியர்‌ - உண்வினையுடையர்‌. திரு, 183.

உண்டியேன்‌-உணவையுடையேன்‌. புற, 290.

உண்டித்தை - உண்பாம்‌. கலி, 85.

உண்டு. (வி. ௭). பொரு. 88; சிறு. 198; மது. 17, 219, 228, 575, 668; குறி. 206; பட்டி. 95, 262) நற்‌. 15, 58, 119; குறு. 215, 282. 919, 988, 984; ஐங்‌. 162, 268, 285; பதி: 19:25, 22:9, 93:8, 20:12, 49:19, 48:16; பரி, 12:46, 16:18; திர, 2:89; ௮௧. 5, 48, 110, 165, 216, 217, 271, 804, 516,1987, 860; புற. 14, 24, 24, 24, 47, 84, 107, 140, 129, 169, 182, 256, 819, 827, 528, 960, 864, 570, 891. (கு. வி. மு). நற்‌. 62; குது. 25, 199; ௮௧. கட, 128; புற. 245, 958.

உண்டுகொல்‌. நற்‌. 122, 808.

உண்டுபடு மிச்சில்‌ - தின்று கீழே வீழ்ந்து: கிடக்கும்‌ மிகை. மலை. 588.

உண்கும்‌ - தின்றும்‌. பட்டி, 04.

உண்டென்பாய்‌ - உண்டென்று சொல்லுவா யாக, கலி. 64.

உண்டென - உண்டென்‌ து.(செய்தென.வி.எ). பொரு. 88; நற்‌. 827; பரி. 7:54; உண்டதாக, புற. 28, 820, 563; உண்டலிடத்தும்‌. பதி. 49:82.

உண்டெனவே. ௮௧. 20.

உண்டெனின்‌. நற்‌. 27 பதி, 6 288; புற, 214

உண்டெனும்‌. தற்‌. 520.

உண்டே. தற்‌. 882; ௮௧. 154; புற. 996.

உண்டோர்‌. (வி.௮.பெ), மலை.. த, புற.560,

உண்ண. பரி. 10:105; கலி. 1'

உண்ணலும்‌ உண்ணேன்‌ - ரகம்‌ செய்யேன்‌. கலி, 25.

உண்டேல்காண்‌. கலி. 58,

உண்டோ. குறி, 22) நற்‌. 79, 150, 568,400,