பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண

உண - உண்ண தொகுத்தல்‌) திரு. 203; சிறு. 87, 262; குறி. 209; நற்‌. 108, 204, 599; குறு. 99, 509; ஐங்‌. 67, 95, 259, 372, கலி. 80; ௮௧. 181, 159, 157, 161, 290, 585, 845, 964, 581, 387; புற. 120, 161, 204, 226, 871, 598.

உணக்கல்‌ - உலர்த்தல்‌. (தொ. பெர தற்‌. 45.

உணக்கிய : உலர்த்திய. (பெ. ௭). நற்‌. 68.

உணக்கும்‌ - உலர்த்தும்‌. நற்‌. 4; புற. 219.

உணக்கொள - உண்ண. புற. 835.

உணங்க - புலர. ௮௧. 800; புற. 818; மாய. புற, 2

உணங்கல்‌. நற்‌. 551, 544; குறு. 46, 58, 920; ஐங்‌. 207, 468, 469; ௮௧. 20, 80,

ற. 521.

உணங்கல்‌...தினை. புற. 549.

உணங்கிய - (பெ. ௭), பெரு, 478.

உணங்கு உணு-உலருகின்ற நெல்‌. (வி.தொ). பட்டி, 29.

உணங்கு ஊண்‌"ஆயம்‌ - உணவின்றி வாட்ட முற்ற நிரை. நற்‌. 87.

உலர்ந்த மரக்கலம்‌, புற. 558.






உணங்கும்‌. ௮௧. 29, 211, 245. உணங்கு மணல்‌-உலரும்‌ மணல்‌. பட்டி, 88.


உணங்கு வல்சி - காய்ந்த அரிசி, ௮௧. 224.

உணப்பட்ட - நுகரப்பெற்ற. தற்‌. 178.

உணப்பட்டாள்‌ - நுகரப்பட்டாள்‌. கலி. 48.

உணப்பட்டு - உண்ணப்பட்டு. கலி. 15.

உணப்பட்டோர்‌ - நுகர்ந்துவிடப்பட்டோர்‌. கலி. 95.

உணர்‌ - தெளிய அறி. பரி. 0:92.

உணர்க. நற்‌. 110.

உணர்கல்லாள்‌ - அதியாளாய்‌. கலி. 146.

உணர்கு - உணர்வேன்‌. ௮௧. 278.

உணர்குவனல்லென்‌ - மெய்ம்மையாகக்கொள்‌ வேனல்லேன்‌. ௮௧. 226.

உணர்குவார்‌. பரி, திர. 2:20.

உணர்ச்சி - அறிவு. புற. 197.

உணர்‌ சூழ்ச்சி. மலை. 62.

உணர்த்த. (செய. வி.எ). தற்‌. 282; பரி, 7:86; திர. 2:76.

உணர்த்தர - உணர்த்த. பரி, 6:10.

உணர்த்தல்‌. (தொ.பெ). தற்‌.1217; பரி. 2:17.

உணர்த்திட - உணர்த்துதற்கு. புற. 28.


157

உணரா.

உணர்த்திய வருதி-உணர்த்துதற்கு வருவாய்‌. கலி. 73.

உணர்த்தின - உணர்த்தியவை, கலி. 92.

உணர்த்தினவும்‌. கலி. 92.

உணர்த்தும்‌. ௮௧. 13,

உணர்த்துவானை ஊடல்‌ தீர்ப்பானை. பரி. 12:66. 8

உணர்தல்‌. சிறு. 214; கலி. 157.

உணர்தி - உணர்வாய்‌.[கலி, 96; உணரப்படுதி. பரி. 3:40.

உணர்ந்த(பெ. ௭). மது. 517; நற்‌. 47,172. 516, 349; குறு. 927, 260: ௮௧. 503.

உணர்ந்தமை. புற. 594.

உணர்ந்தமையின்‌. குறு. 172.

உணர்ந்தவர்‌. கலி. 52.

உணர்ந்தளள்‌. நற்‌. 110; குறு. 896.

உணர்ந்தளை - உணர்த்தாம்‌. தற்‌. 38, 91;

ஐங்‌. 471; ௮௧. 92

உணர்ந்தனை... நீயும்‌-உணர்ந்தளையாய நீயும்‌. ௮௧. 178.

உணர்ந்தார்‌ - உணர்த்தவர்கள்‌. கலி. 68.

உணர்ந்தாரை-உணர்ந்திருத்தவரை. கலி.80..

உணர்ந்திசினோர்‌- உணர்ந்தோர்‌. புற. 565.

உணர்ந்து. (செய்து. வி. ௭). மது. 478; தற்‌. 47, 89, 200; பதி, 74:24; பரி. 9:87; கலி. 9, 29, 49, 77, 126, 181, 140; ௮௧. 95, 372, 292; புற. 8, 894.

உணர்ந்தேன்‌. குறு. 297; பரி. 18:9.

உணர்ந்தோர்‌. ஐங்‌. 88, 41; ௮௧. 108; புற. 184. ௫

உணர்ந்தோன்‌. புற. 286.

உணர்ப்பவள்‌ - உணரப்பண்ணுபவள்‌. கலி. 72.

உணர்ப்பான்‌ - தீர்க்குமவன்‌; கலி, 151.

உணர்ப்பித்தல்‌. பரி. 18:18.

உணர்மின்‌. கலி. 140.

உணர்விலார்‌ - அறிவிலார்‌. கலி, 25.

உணர்வு, குறு. 282; பரி. 5:49; புற. 860.

உணர்வோர்‌ - அறிவோர்‌. புற. 155.

உணர. (செய. வி. ௭), குறி, 88; பட்டி. 225;. நற்‌. 54, 145, 522; ௮௧. 178; உணர்க, ௮௧. 208.








- உணரக்காட்டி-உணரும்படி அறிவித்து. குறு.

574, உணரத்தகா - உணரத்தகாத. ௮௧. 200. உணரா. (ஈ.கெ.௭. பெ. எ). பொரு, 88; பரி. 2:18, 7:86; புற. 102, 588, 572.