பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிர்‌ தாது

உதிர்‌ தாது. (வி. தொ), கலி. 88.

உதிர்‌ துகள்‌. (வி. தொ), கலி. 81.

உதிர்த்த. (பெ, ௭), நற்‌. 76, 106; ஐங்‌. 219; பதி. 02:14: ௮௧. 21, 184.

உதிர்த்த வீ. (பெ. தொ). பரி. 20:102.

உதிர்ந்தன. (பன்‌. வி. மு). மலை. 185.

உதிர்ந்து. மது. 280; கலி. 5, 121; ௮௧. 18.

உதிர்ந்தென - உதிர்ந்தன வாக. குறி. 188.

நல்‌. (வி.தொ). ௮௧. 129.

ப்‌. (செய.வி.௭). குறு. 278; பரி. 19:68;

அக 265.

உதிர்பு உக - கழன்று வீழ. கலி. 53.

உதிர்‌ மரத்த - உதிர்ந்த மரங்களையுடைய. ௮௧. 75.

உதிர்வ - உதிர்வன. பரி. 2:44.

உதிர்வன. கலி. 2; ௮௧. 9, 291, 295, 517.

உதிர்வனபடூஉம்‌-உதிர்ந்து கிடக்கும்‌. ௮௧. 2

உதிர்‌ வீ - உதிர்ந்த பூ. ௮௧. 99.

உதிர்வை - உதிர்ந்த வரகு. ௮௧. 595.

உதிர. (செய, வி. ௭). திரு. 802, 308; நற்‌. 189, 249, 872; குறு. 110, 274, 880; ஐ: 422; பரி. 15:41; கலி. 59; ௮௧. 78, 69, 97, 141, 205, 225, 245, 282, 517, 57 புற. 224.

உதிரல்‌ - உதிர்ந்த பூ. பரி. 7:12.

உதிரா- உதிர்த்து. (செய்யா. வி. ௭), கலி. 41.

உதிரும்‌ - உதிருகின்ற. (பெ. ௭). நற்‌. 980; ௮௧. 84, 101, 199, 512.

உது. (சுட்டு). நற்‌. 88, 96, 529; குறு. 81, 179, 191, ஐங்‌. 419; கலி. 108.

உதுக்காண்‌ - இது பார்‌. குறு. 528. உங்கே பாராய்‌. நற்‌. 21; “ உவ்விடத்தே பாராய்‌. தற்‌. 264, 887; கலி. 344; அக. 580; புற. 210, 504.

உதுக்காண்‌ வந்தன்று-உதோ வந்துவிட்டது. ௮௧, 204.

உதுவ காண்‌ - உங்கே தோன்றலைக்‌ காண்க. ௮௧. 850.

உதைத்த - உதைத்தலின்‌. நற்‌. 41% (பெ.௭), நற்‌. 198, 279, 540; ௮௧. 65, 207, 287, 505.

உதைத்தலின்‌ - மோதுதலால்‌. நற்‌. 203.

உதைத்து. (செய்து. வி. ௭). நற்‌. 502.

உதைத்தும்‌ - எற்றியும்‌, தற்‌. 254.

உதைத்துவிடு நரம்பு - தெறித்துவிடப்படும்‌ நரம்பு, ௮௧. 817.

உதைப்ப - மோத. (செய. வி. எ), தற்‌. 215.







159.


உப்பெரய்‌ சாகாடு

உதைப்பு - தைத்தல்‌. ௮௧. 24.

உந்தி - ஆத்றிடைக்குறை. (பெ), மது. 248; ஆறு. தற்‌. 68; பரி. 1:52; உந்தித்தள்ளி. பரி. 11:24: கொப்பூழ்‌. (பெ). குறி. 140; பதி. 51:26; ௮௧, 126, 990. சாய்த்து, ௮௧; 278, தெறித்து. (செய்து. வி. ௭). பொரு. 283. யாழகத்து ஓர்‌ உறுப்பு. (பெ). மலை. 94.

உந்திய : யாற்நிடத்த, பரி. 10:7.. யாற்றுவெள்ளத்தோடே. குறு. 561.

உந்து : (“உம்‌' ளீன்னும்‌ இடைச்சொல்‌ உத்து எனத்‌ திரிந்தது). புற. 94, 187, 889, 548, 852, 980, 984, 886, 896, 400.

உந்துவோர்‌. பரி. 10:29.

உந்தாழ்‌ - பெரு மூங்கில்‌ நெல்‌. மலை. 182. பெரு மூங்கில்‌ பூ. குதி. 62.

உப்பால்‌ - உப்பக்கம்‌. பரி. 11:8.

உப்பியல்‌ பாவை - உப்பான்‌ இயன்ற பாவை. கலி. 128.

உப்பிலி வெந்தது - உப்பின்றாய்‌ வெந்தது. சிறு. 127.

உப்பின்‌...உமணர்‌-உப்பு வணிகர்‌. ௮௧. 298.

உப்பின்‌ குப்பை - உப்புமேடு. ௮௧. 190.

உப்பின்‌ கொள்ளை - உப்பின்‌ விலை. நற்‌. 4, ௮௧. 140, 159, 890.

உப்பின்‌ நிரம்பாக்‌ குப்பை-உப்பினது அளவில்‌. அடங்காத குவியல்‌, ௮௧. 206.

உப்பின்று - உப்பின்தி. புற. 159.

உப்பு - சோற்றுப்பு. மது. 117, 518; பட்டி. 29) நற்‌. 158, 511, 594, 954; குறு. 165, 269; ௮௧. 60, 140, 866, 890; புற. 60, 865, 886.

உப்புச்‌ சிறை நில்லா வெள்ளம்‌ - உப்பு அணை மில்‌ தடைப்படா மழை. ௮௧. 208.

உப்புடன்‌ உழந்தும்‌ - உப்புப்‌ பொதியுடன்‌. வருந்தியும்‌. ௮௧. 80.

உப்புடைச்செறு. நற்‌. 211.

உப்புநொடை நெல்‌ - உப்பு விலையினற்பெற்ற நெல்‌. நற்‌. 254.

உப்பேறி- உப்புக்குவட்டில்‌ ஏறி. தற்‌. 884.

உப்பொய்‌ உமணர்‌ - உப்பினைச்‌ செலுத்தும்‌ உப்பு வாணிகர்‌. ௮௧. 80, 510.

உப்பொய்‌ ஓழுகை - உப்பைச்‌ செலுத்தும்‌ சகடம்‌. புற. 116.

உப்பொய்‌ சாகாடு - உப்பு ஏற்றிச்‌ செல்லும்‌. வண்டி, புற. 518.