பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உய்யாது.

உய்யாது-செலுத்தாது. (வி. ௭). பரி. 11:10.

உய்யா தோய்‌ - பிழையாமைக்குக்‌ காரணமான நோய்‌. கலி. 159.

உய்யாமை நின்றது - உய்யாவாறு நின்றது. நற்‌.525..

உய்யாமையின்‌ - நீங்கமாட்டாமைமின்‌. ௮௧. 306.

உய்யா விழுமம்‌ - உய்யா இடும்பை. கலி. 145.

உய்யுமாம்‌ - சாகாதாம்‌. கலி. 140.

உய்யுமாறு - உய்யும்வண்ணம்‌. நற்‌. 72.

உய்யுமோ. பதி. 16:14, 41:17.

உய்யேன்‌ - உயிர்‌ வாழேன்‌.குறு. 108.

உய்விடம்‌ - உமிர்கொண்டு பிழைப்பதோரிடம்‌.. குறி. 166.

உய்வின்று - பிழைபடாது. புற. 206.

உய்வு - உய்தல்‌. நற்‌. 202; கலி. 80.

உய.(தொகுத்தல்‌),நற்‌.293: குறு.250;கலி.25.

உயக்கத்த - வருத்தத்தையுடைய. கலி. 20.

உயக்கத்து-ஒய்விளையுடைய. பதி.68:7,79:12.

உயக்கம்‌- வருத்தம்‌. ௮௧. 85, 147, 857, 592; புற, 981.

உயங்க - வருந்த. (செய. வி. ௭). நற்‌. 893; ஐங்‌. 485; கலி. 18; ௮௧. 528.

உயங்கல்‌ யாளை. ௮௧. 199.

உயங்கி- வருந்தி. (செய்து. வி.எ). குறு. 846; கலி. 140; ௮௧. 295.

உயங்கிய. (பெ. ௭). ௮௧. 188, 229, 258.

உயங்கியாளை. (வி. தொ), கலி. 12, 12.

உயங்கிமிருந்தார்‌-வருந்தி இருந்தார்‌. கலி.92..

உயங்கின்று - வருந்திற்று. ௮௧. 17.

உயங்கிளள்‌ - வருத்தினளாய்‌. (மூ. ௭). கலி, 385.

உயங்கிறாள்‌ - வருந்தினள்‌. கலி. 142.

உயங்கிளை-நெஞ்சழிந்து. (மூ. ௭). நற்‌.174.

உயங்கு உமிர்‌...பீடி - வருந்திய மூச்சையுடைய பிடி. குறு. 808.

உயங்கு களிறு. கலி. 7.

உயங்கு சாய்‌ சிறுபுறம்‌. ௮௧. 19.

உயங்குதொறும்‌ - வருந்தும்தோறும்‌. 244.

உயங்கு நடை - வருந்திய நடை. ௮௧. 808, 552.

உயங்கு நடை மடப்பிடி, குறு, 507.

உயங்கு நாய்‌ - ஓடியிளைத்த நாய்‌. சிது. 17.

உயங்கு பகடு. ௮௧. 293.

உயங்குபசி - வருந்திய பசி. (வி.தொ). தற்‌. 357; ௮௧. 288, 567.


குறு.

குறு. 255;

162.

உயர்சிமைப்‌ பொதும்பு:

உயங்குபடர்‌ - ஓய்த்த செலவு, புற. 150; வருந்தும்‌ துன்பம்‌. ௮௧. 102.

உயங்குபிடி. ௮௧. 598.

உயங்கு பிணி வருத்தம்‌ - வாடிய துள்பமாகிய வருத்தம்‌, நற்‌. 47.

உயங்கும்‌. முல்லை. 274; குறு. 824; ௮௧. 60, 145, 289, 270.

உயங்கு மரை - வாடிய மரை. நற்‌. 42.

உயங்குவமின்‌ - முறிந்த இடத்தில்‌. 188.

உயர்‌ அடுக்கம்‌. ஐங்‌, 574.

உயர்‌ அரண்‌. ஐங்‌, 44.

உயர்‌ அழுவம்‌, புற. 229.

உயர்‌ இசை - உயர்ந்த புகழ்‌, புற. 260.

உயர்‌ எக்கர்‌ - உயர்ந்த இடுமணல்‌. கலி. 27, 55, 156.

உயர்‌ எழிலி, பரி. 1:47.

உயர்க்குவை - உயர்த்தலைச்‌ செய்வாய்‌. மது. 155.

உயர்க. (விய. வி. மூ), புற. 28, 143.

உயர்‌ கடவுள்‌ - உயர்தற்குக்‌ காரணமான. கடவுள்‌. கலி. 46.

உயர்க மா வலன்‌ - வெற்றி மிக உயர்க. பதி. கட. 12.

உயர்‌ கமிறு, பரி. திர. 2:68.

உயர்‌ கரை - உயர்ந்த கரை. நற்‌, 94, ஐங்‌. 561: ௮௧. 92.

உயர்கவாஅன்‌-உயர்த்த பக்கமலை, ௮௧.189.

உயர்‌ கழுது - உயர்த்த பரண்‌. ௮௧. 992,

உயர்‌ குடை, கலி. 100; புற. 887.

உயர்‌ குரல்‌ - உயர்ந்த ஓசை. கலி. 42.

உயர்‌ குன்று. நற்‌, 68, 186.

உயர்‌ கூடல்‌ - உயர்ந்த மதுரை. கலி. 51, 57.

உயர்கொடி. தற்‌. 141, பசி, 4:27:41, 18:41.

காடி. பசி. 9:18.

உயர்‌ கொடியோய்‌, பரி, 2:60, 4:36, 97.

உயர்‌ கொள்கை. புற. 460.

உயர்‌ கொற்றவ. மது. 88.

உயர்‌ கோட்டம்‌. பட்டி. 26.

உயர்‌ கோட்டு ஒருத்தல்‌. குறு. 896.

உயர்‌ கோடு - உயர்ந்த கொம்பு. குறு. 29.

காடு- உயர்ந்த மலையுச்சி. ௮௧. 897.

உயர்‌...சாரல்‌ - உயர்த்த சாரல்‌. கலி, 52.

உயர்சிமை - உயர்த்த மலையுச்சி. ௮௧. 442, 382, 185) புற. 158.

உயர்சிமை...கோடு-உயர்ந்த உச்சியையுடைய சிகரம்‌. ௮௧. 149.

உயர்சிமைப்‌ பொதும்பு. ௮௧. 190.