பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்சிமை...மலை.

உயர்சிமை...மலை.,௮௧. 192.

உயர்சிமைய - உயர்த்த உச்சியையுடைய, புற. 389,

உயர்சிமையம்‌, மது, 8, 582; ஐங்‌. 268; புற. 999.

உயர்‌ சிறப்பின்‌ பஞ்சவன்‌; பரி, திர.

உயர்‌ சிறப்பு. கலி. 57.

உயர்‌ சினை, தற்‌. 44, 93, 119; ௮௧. 25, 54, 398, 587; புற, 245, 507.

உயர்சினை மா-மாவினுடைய உயர்ந்த கொம்பு கள்‌, கலி. 84.

உயர்சிளேய...பறவை. ௮௧. 244..

உயர்‌...சீர்‌-உயர்ந்த ஊசற்பாட்டு. கலி.421.

உயர்த்த. (பெ. ௭). திரு. 158; ௮௧, 77, 175, 215, 281, 512 புற. 504,

உயர்த்த கொடி. பரி, 9:80.

உயர்த்து, (செய்து. வி. ௭). பதி. 2428, 52:7, 565, 761.

உயர்தலை. ௮௧. 160.

உயர்‌ தவம்‌, நற்‌. 220.

உயர்திணை - உயர்த்த திண்ணை, பட்டி, 268.

உயர்திணை ஊமன்போல, குறு, 224.

உயர்திரை. நற்‌. 28.

உயர்‌ தெய்வம்‌. பரி. 9:2.

உயர்‌...தோள்‌, ௮௧, 888.

உயர்தோன்ற-உயர்த்துள்ளதுதோன்ற. கலி. 342.

உயர்‌ தோன்றல - உயர்த்த தோற்றத்தினை. யுடையவாம்‌, மது. 46.

உயர்ந்த. மது. 200, 748; பட்டி, 244; பதி. 6437-௮௧. 549; புற, 72, 214, 993,

உயர்ந்த ஊக்கலை - மிக்க முயற்சியுடைய. பதி. 312,

உயர்ந்த கட்டில்‌ - உயர்த்த அரசவுரிமை. மலை. 550.


2240.




உயர்ந்த கேள்வி : உயர்ந்த கேள்வி அறிவு. பதி. ப,

உயர்ந்த சென்னி-உயர்ந்த உச்சி. ௮௧. 188.

உயர்ந்த பால்‌ - நல்லூழ்‌. புற, 286.

உயர்ந்த பொங்கல்‌, கலி, 72.

உயர்ந்த பொருளும்‌, கலி. 92.

உயர்ந்த போர்‌. கலி. 75,

உயர்ந்தவர்‌. பரி. 95

உயர்ந்தவன்‌. கலி, 50.

உயர்ந்தன்று - உயர்த்தது..குறு. 8; பரி.12:95. புற. 204. ன்‌

உயர்த்தன்ன. புற. 214.



163.

உயர்பிறை,

உயர்ந்திசினோர்‌ - உயர்ந்தோர்‌. புற. 244.

உயர்ந்து. (செய்து. வி. ௭), ஐங்‌. 95; நற்‌. 198, 822; மது. 59, 65. 486, 498, மலை, 47; பதி. 80:29, 88:2; கலி. 146; ௮௧. 397; புற. 567..

உயர்ந்து தோன்றருவி, ௮௧. 162.

உயர்ந்துழி - உயர்ந்த இடத்து. பரி. 7:15.

உயர்ந்தேந்து மருப்பு. புற. 159.

உயர்ந்தோர்‌. மது. 85; குறு. 289; பதி. 7. 80:11, 89:17; பசி. 2:24; ௮௧. 88: 215, 281, 562,

உயர்ந்தோன்‌. பதி. 50:55.

உயர்நண்ணியது - உயரத்திலே பொருந்தி யது. குறு. 282.

உயர்நல்லில்‌ - உயர்ந்த நல்ல மாடங்கள்‌. ௮௧. 184,

உயர்நனந்தலை - உயர்ந்த அகன்ற இடம்‌. ௮௧. 19, 51, 68, 221.

உயர்திலை. திரு.168, 289; கலி.105; ௮௧.828.

உயர்நிலை இதணம்‌ - உயர்ந்த நிலையிளைய/டைய பரண்‌. மலை. 204,

உயர்நிலை உலகத்து. பதி, 64:40, 70:19, 89:11.

உயர்நிலை உலகம்‌, மது, 397, 474; பதி. 52:93 புற. 90, 249, 287.

உயர்நிலை உலகமும்‌. குறு. 261; கலி, 159.

உயர்நிலை மாக்கல்‌ - உயர்ந்த நிலைமிளையுடைய பெருமையையுடைய மலை. மலை, 922,

உயர்நிலை மாடம்‌. புற. 67.

உயர்நிலை...மாடம்‌. பெரு. 892.

உயர்நிலை வரைப்பு. பெரு, 122,

உயர்நிற்ப - உச்சமாக நிற்ப. பரி, 17:7.

உயர்துதல்‌ யானை, ௮௧. 252.

உயர்நெடுங்குன்றம்‌. ஐங்‌. 273.

உயர்நெடுங்கொடி. திரு. 67.

உயர்நெடுவரை. ௮௧. 18.

உயர்நெல்‌, மது. 87.

உயர்பணை - உயர்ந்த மூங்கில்‌, பரி. 1:4..

உயர்பதுக்கு - உயர்ந்த கற்குவியல்‌. ௮௧.289.

உயர்பதுக்கை. ௮௧. 94.

உயர்பலி. மது, 489; நற்‌. 898; புற, 148.

உயர்பலிபெறூஉம்‌. ௮௧, 166.

உயர்பிறங்கல்‌ - உயர்ந்த விளக்கம்‌. நற்‌. 28;



ற.



895. உயர்பிறங்கல்‌ மலை, குது, 252, 288. உயர்பிறை, (ஸி. தொ). ௮௧. 299,