பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்‌

உயிர்‌ உமிர்‌, திரு, 278; பெரு, 92, 291%மது.. 408; மலை. 191, 209; நற்‌. 72, 75, 95, 398, 129, 149, 164, 108, 197, 209, 219, 227, 257, 245, 286, 524, 582; குறு. 18, 97, 69, 98, 125, 109, 216, 248, 854, 949, 876, ஐங்‌, 215, 228, 567, 419, பின்‌. 6 பதி.19:85, 18:8, 20:24, 24:27, 79. பரி. 9:48, 4:9, 42, 52, 15:51; கலி. 5-5, 7, 810, 18, 22, 29, 52, 94, 56, 58, 74, ரா, 81, 88, 89, 100, 102, 109, 105, 308, 110, 118, 119, 122, 128, 199, 3ம்‌, 159, 127-140, 142-148; ௮௧. 10, 25, 29, 83, 49, 62, 58, 68, 71, 77, 80, 98, 109, 115, 175, 147, 168, 185, 242, 262, 208, 271, 275, 505, 525, 969, 967, 296; புற. 1, 18, 19, 20, 79, 152, 359, 186, 192, 910, 221, 229, 250, 255, 242, 247, 282, 285, 207, 520, 957, 561 ஓலி. குறி. 100; மலை. 87; நற்‌. 91; புற. 158.

உயிர்‌ உடம்பு அடுவி - உமிருக்கு உடம்பாக: அடுத்தவள்‌. ௮௧. 186.

உயிர்‌ உண்ணும்‌ கூற்று. புற, 4.

உமிர்‌ ஓம்புதன்‌. புற, 218.

உயிர்க்கும்‌ - நெட்டுமிர்ப்புக்கொள்ளும்‌. திரு. 349; நற்‌. 29; ஐங்‌. 877, 420; கலி. 96, 355, 149; அக. 111, 119, 140, 201, 275, 291: புற. 205.

உமிர்‌ கலந்து தோன்நிய...நட்பு. ௮௧. 202.

உமிர்கொடு - உமிரைக்கொண்டு. ௮௧. 98.

உயிர்‌ செல. நற்‌, 888, 264; ஐங்‌. 819; ௮௧. 375.

உயிர்த்தகாலை-உமிர்த்தபொழுது. ௮௧. 9, 86.

உயிர்த்தலு முமிர்த்தனன்‌ - உயிர்த்தலைச்‌ செய்‌ தனன்‌. கலி. 84.

உமர்த்தன்ன. நற்‌. 62; கலி. 142; ௮௧. 108.

உமிர்த்தன - களைப்பாறுவன. ந, ப

உமிர்த்தனள்‌ - பெருமூச்செறிவாள்‌. தற்‌, 8685 கலி. 54, 142.

உமிர்த்தனன்‌. குறு. 854.

உமிர்த்தாஅங்கு, தற்‌. 89.

உமிர்த்து. (செய்து, வி. ௭). பொரு. 239; தற்‌ 329, குறு. 342, 517; கலி. 59; ௮௧. ட 359, 207, 881; புற. 44; உமிரை: உடையது. புற. 186.

உயிர்த்து...சேக்கும்‌ - இளைப்பாறி இருக்கும்‌. புற. 543.







165

உரஉருமு.

உமிர்த்துணை, ௮௧. 224.

உமிர்த்துப்பு - உமிர்ப்‌ பொருளாகிய உணவு. ௮௧. 108.

உ_யிர்த்தும்‌-தெட்டுமிர்ப்புக்கொண்டும்‌.முல்லை. 85.

உயிர்த்தோன்‌ - வெய்துயிர்த்தான்‌. (வி. ௮. பெ.குறு. 247. -

உமிர்ப்ப - அழியாமல்‌ நிற்ப. பதி. 27:63 இளைப்பாற. (செய, வி. ௭). பொரு. 119. கலி. 17; ௮௧. 295.

உயிர்ப்பட்ட...முலை - உமிர்த்தலோடு கூடிய கொங்கை. நற்‌2240.

உமிர்ப்பன்ன-பெருமூச்சுவிட்டா ற்போல. புற. 945.

உமிர்ப்பின்‌-பெருமூச்செறிதலால்‌, ௮௧. 202..

உயிர்ப்பின்‌ நீக்கி-பெருமூச்செறிதலால்‌ நீக்கி. ௮௧. 184.

உமிர்ப்பு - இளைப்பாறுதல்‌. கலி. 95, 189; வருத்தம்‌ நீங்குதல்‌, கலி. 140.

உயிர்‌ மடப்பிடி - உயிர்க்கின்ற மடப்பிடி. (வி. தொ). ௮௧, 189.

உமிர்‌ முதல்வளை- உமிர்கட்கெல்லாம்‌ முதல்வ ஞந்தன்மையுடையையாதலின்‌. பரி, 1:32.

உயிர்‌ வாங்கும்‌ - உமிரை வாக்கும்‌. கலி. 60.

உமிர்‌ வாழ்தல்‌. ஐங்‌. 219; ௮௧. 856.

உமிரணக்கும்‌.....இசை - உமிரை வருத்தும்‌ ஓசை. ௮௧. 214.

உமிரம்‌ - உமிரினம்‌ ஆவேம்‌. ௮௧. 12.

உயிரா - பெருமூச்செறிந்து, (செய்யா. வி. எ). தற்‌. 01; நெடு, 108; கலி, 144; ௮௧. 224, 999, 515, 976.

உயிரினள்‌-உமிர்ப்புடையளாமினள்‌.நற்‌.112,

உயிரினும்‌ - உமிரைக்‌ காட்டிலும்‌. ௮௧. 242; புற. 24.

உயிரினும்‌ சிறத்தது. கலி. 147.

உயிரினும்‌ சிறந்த நாணு. நற்‌. 17..

உமிரினை-பெருமூச்சிளையுடையாய்‌. நற்‌. 258.

உமிரும்‌ இல்லை. புற. 562

உமிரும்‌ கொடுக்குவர்‌' புற. 182.

உமிரெஞ்சு துயர்‌ செய்தல்‌ - உமிர்போகுந்துய ரைச்செய்தல்‌. கலி. 60.

உமிரொடு, ௮௧. 52.

உமிரொடும்‌ வந்தன்று - உயிர்க்கு ஏதம்‌ வந்‌: தன்று. தற்‌. 79.

உர உரும்‌ - வலிய இடியேறு; தற்‌. 68, 258, குது. 190.

உரஉருமு - வலிய இடியேது. பசி, 7: 2.